புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
32 Posts - 56%
heezulia
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
17 Posts - 3%
prajai
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
9 Posts - 1%
jairam
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_m10பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 3:43 pm


அயோத்தி தீர்ப்பையொட்டி, பல்க் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்டோபர் 2ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, தீர்ப்புக்கு முன்னரும், பின்னரும், வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு தகவல் தொடர்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் இருந்து மொத்தமாக பலருக்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., அனுப்புவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு அக்டோபர் 2ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு பின், விஷமிகள் சிலர் உணர்ச்சிப் பெருக்கில் வதந்திகளை பரப்பாமல் இருப்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.


இந்த உத்தரவு அனைத்து மொபைல் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கும்
அனுப்பப்பட்டுள்ளது.



நக்கீரன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 3:51 pm

எனக்கும் அது தான் கவலையா இருக்கு அழுகை




பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 3:55 pm

பிளேடு பக்கிரி wrote:எனக்கும் அது தான் கவலையா இருக்கு அழுகை


சோகம் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 3:57 pm

கார்த்திக் wrote:
பிளேடு பக்கிரி wrote:எனக்கும் அது தான் கவலையா இருக்கு அழுகை


சோகம் சோகம்

உனக்குமா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 4:00 pm

பிளேடு பக்கிரி wrote:
கார்த்திக் wrote:
பிளேடு பக்கிரி wrote:எனக்கும் அது தான் கவலையா இருக்கு அழுகை


சோகம் சோகம்

உனக்குமா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருக்காத பின்ன .... எனக்கச்சும் பரவால ...

நீ என்ன பண்ணுவ பாவம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 4:43 pm

கார்த்திக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
கார்த்திக் wrote:


சோகம் சோகம்

உனக்குமா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருக்காத பின்ன .... எனக்கச்சும் பரவால ...

நீ என்ன பண்ணுவ பாவம்

யோவ்... அதுக்கு நான் தானையா பீல் பண்ணனும்... நீ எதுக்கு பீல் பண்ணற ? அநியாயம் அநியாயம்




பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 4:44 pm

பிளேடு பக்கிரி wrote:
கார்த்திக் wrote:
பிளேடு பக்கிரி wrote:

உனக்குமா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருக்காத பின்ன .... எனக்கச்சும் பரவால ...

நீ என்ன பண்ணுவ பாவம்

யோவ்... அதுக்கு நான் தானையா பீல் பண்ணனும்... நீ எதுக்கு பீல் பண்ணற ? அநியாயம் அநியாயம்

சும்மா ஒரு ஒத்தாசைக்கு தான் .... ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Sep 29, 2010 4:47 pm

கொடுமை அப்பா ஒரு msg குட அனுப்ப முடியல . சோகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 4:48 pm

sathyan wrote:கொடுமை அப்பா ஒரு msg குட அனுப்ப முடியல . சோகம்

எதுக்கும் balance இருக்கணு பாருங்க



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 4:48 pm

[quote="கார்த்திக்"]
பிளேடு பக்கிரி wrote:
கார்த்திக் wrote:

யோவ்... அதுக்கு நான் தானையா பீல் பண்ணனும்... நீ எதுக்கு பீல் பண்ணற ? அநியாயம் அநியாயம்

சும்மா ஒரு ஒத்தாசைக்கு தான் .... ஜாலி ஜாலி ஜாலி

எதுல பங்கு போட பார்குறான் பாருய்யா... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




பல்க் எஸ்.எம்.எஸ்.க்கு தடை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக