புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_c10ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_m10ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_c10 
13 Posts - 87%
ஜாஹீதாபானு
ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_c10ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_m10ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_c10 
1 Post - 7%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_c10ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_m10ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_c10 
130 Posts - 50%

96 Posts - 37%
mohamed nizamudeen
ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_c10ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_m10ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 11:09 am

மதுரை : மதுரையில் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில், கைதான லஞ்சஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டியன், ஓராண்டாகவே டாக்டரிடம் மறைமுகமாகலஞ்சம் கேட்டு "டார்ச்சர்' கொடுத்தது வந்தது, தெரியவந்துள்ளது.மேலூர் அரசுசித்தா டாக்டர் அசோக்குமார், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகபுகார் கிளம்பியது. இதுகுறித்து விசாரணை நடத்திய மதுரை லஞ்சஒழிப்புஇன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டியன், உறவினர் நமச்சிவாயம் மூலம் "பேச்சு'நடத்தி, நேற்று முன் தினம் 1.20 லட்சம் ரூபாய் வாங்கியதாக இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
உண்மையில் நடந்தது என்ன?:டாக்டர் அசோக்குமாருக்கு சொந்தமான இடம் மதுரைவிஸ்வநாதபுரத்தில் உள்ளது. பாதை தொடர்பாக இவருக்கும், வக்கீல்ஒருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில்வழக்கும் தொடரப்பட்டது.இந்நிலையில், "அரசு டாக்டரான அசோக்குமார்,விதிமுறையை மீறி, வீடு கட்டி விற்கும் தொழில் செய்கிறார்' என்று,கடந்தாண்டு செப்.,1 ல் போட்டோ ஆதாரத்துடன் லஞ்சஒழிப்பு போலீசிற்கு புகார்அனுப்பப்பட்டது. இதுகுறித்து கடந்த ஓராண்டாகவே அசோக்குமாரிடம்இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டியன் விசாரணை நடத்தினார். ஆனால், ஆதாரமாகஅனுப்பப்பட்ட போட்டோவில் உள்ள வீடு, அதற்குரிய நிலம் அசோக்குமாருக்குசொந்தமானதா, என இன்ஸ்பெக்டர் விசாரிக்கவில்லை. மறைமுகமாக லஞ்சம்கேட்பதிலேயே குறியாக இருந்தார். இரு மாதங்களுக்கு முன் விசாரணையை"தீவிரப்படுத்தினார்'. டாக்டரிடம் நேரடியாக லஞ்சம் கேட்க தயங்கி, உறவினர்நமச்சிவாயத்தை அனுப்பி வைத்தார்.
பேரம் ஆரம்பமானது :"இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்த'தாக கூறி, டாக்டரிடம்அறிமுகமானார் நமச்சிவாயம். பேரம் 12 லட்சத்தில் துவங்கியது. அவ்வப்போதுவிசாரணை என்ற பெயரில், லஞ்சஒழிப்பு பிரிவு அலுவலகம் அருகே, இரவு 7 மணிக்குமேல் டாக்டரை வரவழைத்து, இன்ஸ்பெக்டர் பேரம் பேசினார். "மொபைல் போனில்"டீலிங்' பேசி சிக்கலாகி விடும்' என்று கருதி, நேரில் பேசி இருக்கிறார்.லஞ்சஒழிப்பு பிரிவில் இருந்துக் கொண்டே லஞ்சம் கேட்பதை பொறுக்க முடியாதடாக்டர், இன்ஸ்பெக்டரை சிக்க வைக்க முடிவு செய்தார். பேர முடிவில், 5லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொள்வது போல் நடித்து, அட்வான்சாக 1.20லட்சம் ரூபாயை தரமுன்வந்தார். இதுகுறித்து, தனது நண்பர் மூலம் திருச்சிலஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அம்பிகாபதிக்கு தகவல் கொடுத்தார். மதுரைஅல்லது தென்மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசிற்கு தகவல் கொடுத்தால்,இன்ஸ்பெக்டருக்கு எப்படியாவது தெரிந்துவிடும் என்பதால் திருச்சியை டாக்டர்தேர்ந்தெடுத்தார்.
தனிப்படை அமைப்பு : லஞ்சஒழிப்பு துறை ஏ.டி.ஜி.பி., உத்தரவுகிடைத்தவுடன், பெருமாள் பாண்டியன் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் லஞ்சம்வாங்கியுள்ளாரா? வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்துள்ளாரா என்பதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்படவுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக