புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_c10வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_m10வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_c10வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_m10வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_c10வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_m10வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 11:53 am

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பள்ளி வகுப்பறையிலேயே வைத்து பலாத்காரம்செய்யப்பட்ட மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தாள். பள்ளிமுதல்வர் மற்றும் ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில்உள்ளது கல்யாண்பூர். இங்குள்ள பாரதிய கியான் ஸ்தாலி பள்ளியில் அந்த சிறுமி(12) படித்து வந்தாள். அவரது அம்மா ஷானு, ஷாப்பிங் மாலில் உள்ள கடைஒன்றில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் மகளை பள்ளிக்குஅனுப்பிவிட்டு ஷாப்பிங் மாலுக்கு சென்றார் ஷானு. பிற்பகலில் திடீரெனஷானுவின் செல்போன் அலறியது. மறுமுனையில், பள்ளி ஊழியர் ஒருவர் பேசினார்.ÔÔஉங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்ல. வீட்ல கொண்டுவந்து விட்டிருக்கோம்.கவனிச்சுக்குங்கÕÕ என சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார். பதறிப்போனார்ஷானு. கடை உரிமையாளரிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்கு பறந்தார். அங்குசுயநினைவின்றி கிடந்தாள் மகள். காலையில் அணிந்துசென்ற யூனிபார்முக்குபதிலாக வேறு ஆடை அணிந்திருந்தாள். யூனிபார்ம் மற்றும் பள்ளி பையில் ரத்தக்கறை. தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் ஷானு அதிர்ச்சி அடைந்தார். அருகேஉள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மகளை தூக்கிகொண்டு ஓடினார். தீவிர சிகிச்சைஅளித்தும் காப்பாற்ற முடியவில்லை. சிறுமி பரிதாபமாக இறந்தாள். ஒரே மகளைஇழந்த துக்கத்தில் கதறினார் ஷானு. அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டதுஷானுவுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ÔÔஉங்க பொண்ணை ரெண்டு பேர்கூட்டிட்டு வந்தாங்க. அவளால நிக்கக்கூட முடியல. என்னாச்சுனு அந்தஆளுங்ககிட்ட கேட்டோம். வீட்ட வாசல்லயே அவளை விட்டுட்டு, பதில்கூட சொல்லாமபோய்ட்டாங்கÕÕ என்றனர். சந்தேகம் வலுத்ததால் உடனே கல்யாண்பூர் போலீசில்ஷானு புகார் செய்தார். உடனே பள்ளிக்கு விரைந்தனர் போலீசார். மாலைஆகிவிட்டதால் பள்ளி பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து போலீசார் உள்ளேசென்றனர். ஒரு வகுப்பறையில் ரத்தக் கறை இருந¢தது. உடனே பள்ளிக்கு போலீசார்சீல் வைத்தனர். இதற்கிடையில், பிரேதப் பரிசோதனை செய்ததில், சிறுமிபலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. பள்ளி முதல்வர் சந்திரபால் வர்மாமற¢றும் 2 பணியாளர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் தரப்பில்கூறப்படுகிறது. மேலும் சில ஊழியர்களும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பள்ளியிலேயே சிறுமி பலாத்காரம்செய்யப்பட்டிருப்பது உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 11:57 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Sep 30, 2010 12:03 pm

அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 30, 2010 12:13 pm

சே இவனுக எல்லாம் மனுசங்களே இல்லை ,மிருகங்கள்.
இதுக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து அவனுகளை
கூடிய சீக்கிரம் ஓட விட்டு சுடனும்.தண்டனைகள் கடுமையாக்க படனும்.ஒரு பக்கம் இந்தியாவுல பிறந்ததை நினைச்சு பெருமை பட்டா இன்னொரு பக்கம் இது போல மோசமான குற்றங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள்,அதுக்கான கால தாமதம் ஆகியவற்றை
கண்டு சிறுமை படுறேன்.

வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Uவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Dவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Aவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Yவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Aவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Sவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Uவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Dவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  Hவகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?  A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக