ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நானும் பக்கிரியும் !!!!!!!!!

View previous topic View next topic Go down

நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by balakarthik on Thu Sep 30, 2010 1:29 pm

பக்கிரி :- மச்சி.. பக்கிரி பேசறேன். எப்படிடா இருக்க?
நான் :- டேய். நல்லா இருக்கேன். நீ?
பக்கிரி :- அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பாட்டு ஒன்னு தெரியனும் சொல்லுடா.
நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு

நான் :- ”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப்
பாட்டுமே இல்லையேடா!!

பக்கிரி :- ங்கொய்யால. இரு. இன்னும் பாடவே இல்ல. மொக்கை போடாதடா. இதான் அந்த வரி. “சீனி சக்கரையே. எட்டி நிக்கிறியே”

நான் :- அட ஆமாம் மச்சி. ஒரிசா கோவில் பேக்கிரவுண்டுல வருமே.

பக்கிரி :- அதேதாண்டா. ஹீரொயின் கூட சீமைப்பசுன்னு கிசுகிசுல சொல்வாங்களே

நான் :- ரவளிடா மாப்ள. ஹீரோட கூட உங்க குலதெய்வம்தாண்டா

பக்கிரி :- *&%%^^^%$$. பாட்ட சொல்றா

நான் :- ஒன் நிமிட்.. ”வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வைத்த நளினமான மாலையிது”

பக்கிரி :- எல்லாம் சரி.முதல் வரி என்னடா?

நான் :- மச்சான் படம் பேரு திரு.மூர்த்திடா.

பக்கிரி :- ம்ம்

நான் :- செம பாட்டு. எஸ்.பி.பி, ஜானகி. தேவா மியூசிக்

பக்கிரி :-ம்ம்.

நான் :- சென்னிமலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து

பக்கிரி :-டேய். அடி வாங்காத. முதல் வரிய சொல்லு.

நான் :- இருடா. பாடினா அதுவா வரும்.”ராசாத்தி உடம்பிருக்கும் ரவிக்கை துணி நானாக”

பக்கிரி :-இதெல்லாம் சரியா பாடு..

நான் :- ம்ம்ம்ம்ம். என் மானம் ரெக்கை கட்டி எட்டுதிக்கும் போகாதா

பக்கிரி :-ம்ம்

நான் :- அடி சீனி சக்கரையே”

பக்கிரி :-ம்ம்

நான் :- எட்டி நீயும் நிக்கிறியே

பக்கிரி :-ம்ம்

நான் :- நான் ஏங்கி ஏங்கி பார்க்கும் போது ராங்கி பண்றியே

பக்கிரி :-செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி. சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி.

நான் :- டேய்.அதாண்டா

பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை

நான் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

குறிப்பு :- நேத்தைக்கு இந்த பாட்ட கேட்டேன் இந்த படம் வந்தப்ப இந்த பாட்ட அடிக்கடி கேட்பேன் ரொம்ப நாள் ஆச்சு அதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by ரபீக் on Thu Sep 30, 2010 1:32 pm

நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 30, 2010 1:33 pm

நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன் என்ன கொடுமை சார் இது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by கார்த்திக் on Thu Sep 30, 2010 1:35 pm

மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by sathyan on Thu Sep 30, 2010 1:35 pm

இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by balakarthik on Thu Sep 30, 2010 1:36 pm

@ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,

என்ன மாப்பு பண்றது பெரியவங்க சொல்லிருக்காங்களே நீரின்றி அமையா உலகு அப்படின்னு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Sep 30, 2010 1:36 pm

"பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை"

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 30, 2010 1:36 pm

@ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,

மப்பா... இது தெரியாம நான் சந்தேகம் கேட்டுடனே ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by ரபீக் on Thu Sep 30, 2010 1:37 pm

@sathyan wrote:இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல

இது நகைச்சுவை கட்டுரையாம் மன்னா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by balakarthik on Thu Sep 30, 2010 1:37 pm

@பிளேடு பக்கிரி wrote:நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன் என்ன கொடுமை சார் இது

அதுல என்ன சந்தேகம் நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 30, 2010 1:38 pm

@sathyan wrote:இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல

ஏன் நீங்க சொல்லுங்க... சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 30, 2010 1:39 pm

@balakarthik wrote:
@ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,

என்ன மாப்பு பண்றது பெரியவங்க சொல்லிருக்காங்களே நீரின்றி அமையா உலகு அப்படின்னு

அப்படியா சொல்லிருக்காங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 30, 2010 1:40 pm

@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன் என்ன கொடுமை சார் இது

அதுல என்ன சந்தேகம் நண்பா

எங்க அம்மா சொன்னாங்க... கெட்ட பசங்க கூட சேராதேன்னு சோகம் சோகம் சோகம் சோகம்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by balakarthik on Thu Sep 30, 2010 1:44 pm

@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன் என்ன கொடுமை சார் இது

அதுல என்ன சந்தேகம் நண்பா

எங்க அம்மா சொன்னாங்க... கெட்ட பசங்க கூட சே. ராதே ன்னு சோகம் சோகம் சோகம் சோகம்

இப்போ அவுங்க கூட ரா . கோதேவும் வந்தாச்சு நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by உமா on Thu Sep 30, 2010 1:44 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 30, 2010 1:45 pm

@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:

அதுல என்ன சந்தேகம் நண்பா

எங்க அம்மா சொன்னாங்க... கெட்ட பசங்க கூட சே. ராதே ன்னு சோகம் சோகம் சோகம் சோகம்

இப்போ அவுங்க கூட ரா . கோதேவும் வந்தாச்சு நண்பா

வேணாம் விட்டுரு.... அடி தடி அரசியல் எங்களுக்கும் தெரியும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 30, 2010 1:46 pm

@தேனி சூர்யாபாஸ்கரன் wrote:"பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை"

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நான் சொன்னது சரி தானே ? சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by ரபீக் on Thu Sep 30, 2010 1:52 pm

@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:
@ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,

என்ன மாப்பு பண்றது பெரியவங்க சொல்லிருக்காங்களே நீரின்றி அமையா உலகு அப்படின்னு

அப்படியா சொல்லிருக்காங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நெசமாத்தான் சொல்லுறியா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 30, 2010 1:54 pm

@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:

என்ன மாப்பு பண்றது பெரியவங்க சொல்லிருக்காங்களே நீரின்றி அமையா உலகு அப்படின்னு

அப்படியா சொல்லிருக்காங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நெசமாத்தான் சொல்லுறியா?

தெரியல நண்பா... இது தெரியாம இவ்ளோ நாள் நான் வேஸ்ட் பண்ணிடனே சோகம் சோகம் சோகம் சோகம்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by ரபீக் on Thu Sep 30, 2010 2:08 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:

அப்படியா சொல்லிருக்காங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நெசமாத்தான் சொல்லுறியா?

தெரியல நண்பா... இது தெரியாம இவ்ளோ நாள் நான் வேஸ்ட் பண்ணிடனே சோகம் சோகம் சோகம் சோகம்

ஆமாப்பா ஆமாம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum