ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எனது புத்தாண்டு கொண்டாட்டம்

View previous topic View next topic Go down

எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sat Oct 02, 2010 5:26 pm

சென்ற வருடம் இங்கே ஓமானில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒருவர் அனைவரிடமும் அவங்க நியூ இயர் ரெசலியூஷன் என்னன்னு கேட்டாங்க . ஒரு புண்ணியவான் இந்த வருஷமாச்சு வாழ்க்கையில் முன்னேறும்ன்னு சொன்னாரு. முத நாளே இங்க வந்து ஆட்டம் போட்டா எப்படி முன்னேறுவீங்கன்னு சேம் சைடு கோல் அடிச்ச அவுங்களை அடுத்தொருவர் அப்பீட் ஆக்கினார். 25 வயதிலே கோடீஸ்வரன்(என் வயசு 26ங்க) ஆயிட்டேன். அதான் என்ன செய்றதுன்னு தெரியாம இங்க வந்திருக்கேன் என்றார். அவரை அந்த இருட்டிலும் என் மொபைல் கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன். அடுத்து என்னிடம் வந்து உங்க ரெசலியூஷன் என்ன என்றார். கேமராவைப் பார்த்தபடி 3 .5 மெகா பிக்ஸல்ஸ் என்றேன்.




ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:15 pm

சிப்பு வருது என்ன ஒரு அறிவு ... சிப்பு வருது

அந்த கோடிஸ்வரன் நீங்களா ,இல்ல உங்க நண்பரா
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:22 pm

@கார்த்திக் wrote: சிப்பு வருது என்ன ஒரு அறிவு ... சிப்பு வருது

அந்த கோடிஸ்வரன் நீங்களா ,இல்ல உங்க நண்பரா

நானெல்லாம் எங்க கோடிகள பார்த்தேன் உங்கள மாதிரி நாலு கேடிங்கலதான் பாத்திருக்கேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:24 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote: :simile: என்ன ஒரு அறிவு ... :simile:

அந்த கோடிஸ்வரன் நீங்களா ,இல்ல உங்க நண்பரா

நானெல்லாம் எங்க கோடிகள பார்த்தேன் உங்கள மாதிரி நாலு கேடிங்கலதான் பாத்திருக்கேன்

அதுல நீங்களும் ஒருத்தர் தானா
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:25 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:
@கார்த்திக் wrote: சிப்பு வருது என்ன ஒரு அறிவு ... சிப்பு வருது

அந்த கோடிஸ்வரன் நீங்களா ,இல்ல உங்க நண்பரா

நானெல்லாம் எங்க கோடிகள பார்த்தேன் உங்கள மாதிரி நாலு கேடிங்கலதான் பாத்திருக்கேன்

அதுல நீங்களும் ஒருத்தர் தானா

தம்பி நாகேல்லாம் நாளுல ஒன்னு இல்ல லட்சத்துல ஒன்னு ஒபாமாவையே உன்பேரு என்னனு கேட்டவங்க தெரிஞ்சுக்கோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:28 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:
@balakarthik wrote:

நானெல்லாம் எங்க கோடிகள பார்த்தேன் உங்கள மாதிரி நாலு கேடிங்கலதான் பாத்திருக்கேன்

அதுல நீங்களும் ஒருத்தர் தானா

தம்பி நாகேல்லாம் நாளுல ஒன்னு இல்ல லட்சத்துல ஒன்னு ஒபாமாவையே உன்பேரு என்னனு கேட்டவங்க தெரிஞ்சுக்கோ

எங்க இங்க வந்து தாத்தாகிட்ட கேளுங்க பாப்போம்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:31 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:
@கார்த்திக் wrote:

அதுல நீங்களும் ஒருத்தர் தானா

தம்பி நாகேல்லாம் நாளுல ஒன்னு இல்ல லட்சத்துல ஒன்னு ஒபாமாவையே உன்பேரு என்னனு கேட்டவங்க தெரிஞ்சுக்கோ

எங்க இங்க வந்து தாத்தாகிட்ட கேளுங்க பாப்போம்

அவரு பேருதான் எனக்கு தெரியுமே அப்புறம் எதுக்கு கேக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:33 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:
@balakarthik wrote:

தம்பி நாகேல்லாம் நாளுல ஒன்னு இல்ல லட்சத்துல ஒன்னு ஒபாமாவையே உன்பேரு என்னனு கேட்டவங்க தெரிஞ்சுக்கோ

எங்க இங்க வந்து தாத்தாகிட்ட கேளுங்க பாப்போம்

அவரு பேருதான் எனக்கு தெரியுமே அப்புறம் எதுக்கு கேக்கணும்

அது சரி நீங்க எல்லாம் ஒரே வம்சம் தானே
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:34 pm

@கார்த்திக் wrote:அது சரி நீங்க எல்லாம் ஒரே வம்சம் தானே

ஆமா சூரியவம்சம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:35 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:அது சரி நீங்க எல்லாம் ஒரே வம்சம் தானே

ஆமா சூரியவம்சம்

அந்த வம்சம் வேற இந்த வம்சம் {2010 } வேற
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:43 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:
@கார்த்திக் wrote:அது சரி நீங்க எல்லாம் ஒரே வம்சம் தானே

ஆமா சூரியவம்சம்

அந்த வம்சம் வேற இந்த வம்சம் {2010 } வேற

அட வம்சம் ஒண்ணுதான் பேருதான் வித்தியாசம் ஒன்னொன்னும் நவகிரகம் ஆனா சுதிவறது என்னவோ சூரியன்தான்

குறிப்பு :- அட பரவா இல்லையே சினபுள்ளயிலபடிச்ச புவியியல் பாடம் இப்பவும் நினைவிருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:45 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:
@balakarthik wrote:

ஆமா சூரியவம்சம்

அந்த வம்சம் வேற இந்த வம்சம் {2010 } வேற

அட வம்சம் ஒண்ணுதான் பேருதான் வித்தியாசம் ஒன்னொன்னும் நவகிரகம் ஆனா சுதிவறது என்னவோ சூரியன்தான்

குறிப்பு :- அட பரவா இல்லையே சினபுள்ளயிலபடிச்ச புவியியல் பாடம் இப்பவும் நினைவிருக்கே

சூரியன் சுத்தறது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கு
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:46 pm

@கார்த்திக் wrote:சூரியன் சுத்தறது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கு

கோட்டார் அடிச்சா சூரியன் என்ன நிலாவே என்கூட சுத்தும் தெரியுமா



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:47 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:சூரியன் சுத்தறது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கு

கோட்டார் அடிச்சா சூரியன் என்ன நிலாவே என்கூட சுத்தும் தெரியுமா


ஹையோ நீங்க கோட்டார் பார்ட்டியா .....
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:49 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:
@கார்த்திக் wrote:சூரியன் சுத்தறது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கு

கோட்டார் அடிச்சா சூரியன் என்ன நிலாவே என்கூட சுத்தும் தெரியுமா


ஹையோ நீங்க கோட்டார் பார்ட்டியா .....

கோட்டார்ல பார்டி இல்லப்பா பார்டிலதான் கோட்டர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:53 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:
@balakarthik wrote:

கோட்டார் அடிச்சா சூரியன் என்ன நிலாவே என்கூட சுத்தும் தெரியுமா


ஹையோ நீங்க கோட்டார் பார்ட்டியா .....

கோட்டார்ல பார்டி இல்லப்பா பார்டிலதான் கோட்டர்

அப்பவே ஆத்த சொல்லுச்சு இதுமாரி பசங்க கூட சேராதன்னு ..
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 6:54 pm

@கார்த்திக் wrote:அப்பவே ஆத்த சொல்லுச்சு இதுமாரி பசங்க கூட சேராதன்னு ..

அட நான் மாரியோட பையன் இல்லப்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by கார்த்திக் on Sun Oct 17, 2010 6:57 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:அப்பவே ஆத்த சொல்லுச்சு இதுமாரி பசங்க கூட சேராதன்னு ..

அட நான் மாரியோட பையன் இல்லப்பா


ஆத்த பொய் சொல்லாது ...
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by balakarthik on Sun Oct 17, 2010 7:03 pm

@கார்த்திக் wrote:ஆத்த பொய் சொல்லாது ...

ஏன் ஆத்தாவுக்கு டமில் தெரியாதா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனது புத்தாண்டு கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum