ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி..நகைச்சுவைகள் சில

View previous topic View next topic Go down

கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் on Sat Oct 02, 2010 5:31 pm

ஆசிரியரும் மாணவனின் அப்பாவும் பேசிக்கொண்டது

ஆசிரியர் : கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!

அப்பா : அப்படியா..! ரொம்ப சந்தோசம் சார்!

ஆசிரியர் : நீங்க வேற..பெல் அடிச்சதும் அவந்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேருவான்..

அப்பா : அதிலதான் ஃபர்ஸ்டா
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் on Sat Oct 02, 2010 5:35 pm

மகன் : கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா?....


அப்பா : தெரியலையே....

மகன் : ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்!..
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் on Sat Oct 02, 2010 5:39 pm


தாத்தா : நீ என் தங்கக் குட்டியாம்..தாத்தா சொல்றதைக் கேப்பியாம்..நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்..பாப்பா நடந்து வருவியாம்..


பேத்தி : வேண்டாம் தாத்தா..என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம், நானே என் பையைத் தூக்கிக்கிறேன்.. நீ என்னைத் தூக்கிட்டு வந்தாப் போதும்..



avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by ரபீக் on Sat Oct 02, 2010 5:39 pm

@முபிஸ் wrote:ஆசிரியரும் மாணவனின் அப்பாவும் பேசிக்கொண்டது

ஆசிரியர் : கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!

அப்பா : அப்படியா..! ரொம்ப சந்தோசம் சார்!

ஆசிரியர் : நீங்க வேற..பெல் அடிச்சதும் அவந்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேருவான்..

அப்பா : அதிலதான் ஃபர்ஸ்டா

nanbaa antha makan neengathne?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் on Sat Oct 02, 2010 5:45 pm

நண்பன்1 : ஏன்ட்டா நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்ப டிவியில சீரியல் பார்த்துட்டு தேம்பித் தேம்பி எழுதுக்கிட்டிருந்தா? சீரியல் பார்த்துட்டு அழுகுற முதல் ஆம்பளை நீதான்டா!..

நண்பன்2 : நீ வேற அது சீரியல் இல்லடா!..


நண்பன்1 : அப்புறம் என்னடா?


நண்பன்2 : என் கல்யாண கேசட்!...
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by அருண் on Sat Oct 02, 2010 5:47 pm

@முபிஸ் wrote:நண்பன்1 : ஏன்ட்டா நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்ப டிவியில சீரியல் பார்த்துட்டு தேம்பித் தேம்பி எழுதுக்கிட்டிருந்தா? சீரியல் பார்த்துட்டு அழுகுற முதல் ஆம்பளை நீதான்டா!..

நண்பன்2 : நீ வேற அது சீரியல் இல்லடா!..


நண்பன்1 : அப்புறம் என்னடா?


நண்பன்2 : என் கல்யாண கேசட்!...
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிரிப்பு சிரிப்பு
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Oct 02, 2010 5:49 pm

@முபிஸ் wrote:
தாத்தா : நீ என் தங்கக் குட்டியாம்..தாத்தா சொல்றதைக் கேப்பியாம்..நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்..பாப்பா நடந்து வருவியாம்..


பேத்தி : வேண்டாம் தாத்தா..என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம், நானே என் பையைத் தூக்கிக்கிறேன்.. நீ என்னைத் தூக்கிட்டு வந்தாப் போதும்..



avatar
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by முபிஸ் on Sat Oct 02, 2010 9:34 pm

@ரபீக் wrote:
@முபிஸ் wrote:ஆசிரியரும் மாணவனின் அப்பாவும் பேசிக்கொண்டது

ஆசிரியர் : கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!

அப்பா : அப்படியா..! ரொம்ப சந்தோசம் சார்!

ஆசிரியர் : நீங்க வேற..பெல் அடிச்சதும் அவந்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேருவான்..

அப்பா : அதிலதான் ஃபர்ஸ்டா

nanbaa antha makan neengathne?
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by Guest on Sat Oct 02, 2010 10:41 pm

ஒரு பெருங்குடி மகன் பேருந்தில் ஏறிட்டு நடத்துனரிடம் திருச்சியில் இருந்து மதுரை போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார். நடத்துனர் "4 மணி" நேரமாகும் என்றார். சரி மதுரையில் இருந்து திருச்சி போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார் நம்ம குடிமகன். அதே 4 மணி நேரம்தான்யா ஆகும்ன்னு சொல்லிட்டு, ஆமா ஏன் வித்தியாசம் இருக்கும்ன்னு நினைச்ச என்றார்? . அதுக்கு நம்ம குடிமகன் சொன்னார் கிறிஸ்துமஸில் இருந்து ஒரு வாரத்தில் புத்தாண்டு வந்திடும், ஆனா புத்தாண்டில் இருந்து கிறிஸ்துமஸ் வர ஒரு ஆண்டாகும், அது மாதிரி இருக்குமோன்னு நினைச்சேன்னார்.



Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கடி..நகைச்சுவைகள் சில

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum