புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்த்த காதல்... Poll_c10உயிர்த்த காதல்... Poll_m10உயிர்த்த காதல்... Poll_c10 
42 Posts - 63%
heezulia
உயிர்த்த காதல்... Poll_c10உயிர்த்த காதல்... Poll_m10உயிர்த்த காதல்... Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
உயிர்த்த காதல்... Poll_c10உயிர்த்த காதல்... Poll_m10உயிர்த்த காதல்... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
உயிர்த்த காதல்... Poll_c10உயிர்த்த காதல்... Poll_m10உயிர்த்த காதல்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்த்த காதல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 02, 2010 10:32 am

உயிர்த்த காதல்... S
பூக்களிலும் மென்மையானவளே
பூத்துக்குலுங்கி காத்திருப்பவளே
பூலோகத்தில் மலர்ந்த மலரானவளே
பூச்சொரியும் நாளுக்காய் காத்திருப்பவளே

உன் சோகம் கண்ட மலர்கள்கூட
உன் மகிழ்ச்சிக்காய் பிரார்த்திக்கின்றன
உன்னருகில் துணை காண
உயிர்களாய் துணைநிற்கிறது

பசுமையில் பசுமையாய்
பழிச்சென்ற அழகியாய்
பத்திரமாய் காத்திருக்கிறாய்
பல்லவனின் வருகைக்காய்

காதலின் சாட்சியாய்
காதலனின் வருகையில்
காதலி உன் மனமகிழ
காதலே உயிர்க்குமடி...
அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
உயிர்த்த காதல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 02, 2010 10:58 am

ஹாசிம் wrote:உயிர்த்த காதல்... S
பூக்களிலும் மென்மையானவளே
பூத்துக்குலுங்கி காத்திருப்பவளே
பூலோகத்தில் மலர்ந்த மலரானவளே
பூச்சொரியும் நாளுக்காய் காத்திருப்பவளே

உன் சோகம் கண்ட மலர்கள்கூட
உன் மகிழ்ச்சிக்காய் பிரார்த்திக்கின்றன
உன்னருகில் துணை காண
உயிர்களாய் துணைநிற்கிறது

பசுமையில் பசுமையாய்
பழிச்சென்ற அழகியாய்
பத்திரமாய் காத்திருக்கிறாய்
பல்லவனின் வருகைக்காய்

காதலின் சாட்சியாய்
காதலனின் வருகையில்
காதலி உன் மனமகிழ
காதலே உயிர்க்குமடி...
உயிர்த்த காதல்... 154550

மென்மையான வரிகள் மிகவும் அருமையாக உள்ளது.... உயிர்த்த காதல்... 942



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 11:02 am

மிக அருமை வரிகள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் உயிர்த்த காதல்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 02, 2010 11:04 am

பசுமையில் பசுமையாய்
பழிச்சென்ற அழகியாய்
பத்திரமாய் காத்திருக்கிறாய்
பல்லவனின் வருகைக்காய்


அந்தப் பல்லவனின் பெயர் சிவா என்று ஏன் கூற மறுத்துள்ளீர்கள்! உயிர்த்த காதல்... 44296



உயிர்த்த காதல்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 11:05 am

சிவா wrote:பசுமையில் பசுமையாய்
பழிச்சென்ற அழகியாய்
பத்திரமாய் காத்திருக்கிறாய்
பல்லவனின் வருகைக்காய்


அந்தப் பல்லவனின் பெயர் சிவா என்று ஏன் கூற மறுத்துள்ளீர்கள்! உயிர்த்த காதல்... 44296

கடைசியில நீங்களும் இப்படி அகிட்டின்களே தல ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 02, 2010 11:20 am

முபிஸ் wrote:
ஹாசிம் wrote:உயிர்த்த காதல்... S
பூக்களிலும் மென்மையானவளே
பூத்துக்குலுங்கி காத்திருப்பவளே
பூலோகத்தில் மலர்ந்த மலரானவளே
பூச்சொரியும் நாளுக்காய் காத்திருப்பவளே

உன் சோகம் கண்ட மலர்கள்கூட
உன் மகிழ்ச்சிக்காய் பிரார்த்திக்கின்றன
உன்னருகில் துணை காண
உயிர்களாய் துணைநிற்கிறது

பசுமையில் பசுமையாய்
பழிச்சென்ற அழகியாய்
பத்திரமாய் காத்திருக்கிறாய்
பல்லவனின் வருகைக்காய்

காதலின் சாட்சியாய்
காதலனின் வருகையில்
காதலி உன் மனமகிழ
காதலே உயிர்க்குமடி...
உயிர்த்த காதல்... 154550

மென்மையான வரிகள் மிகவும் அருமையாக உள்ளது.... உயிர்த்த காதல்... 942

மிக்க நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
உயிர்த்த காதல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 02, 2010 11:49 am

balakarthik wrote:மிக அருமை வரிகள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect:

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
உயிர்த்த காதல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 02, 2010 1:01 pm

மிக அருமையான கவிதை ஹாசிம்..வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:32 pm

காதலியின் காதலைப்பற்றிய விஷயங்கள் உள்ளடக்கிய வரிகள் மிக அருமை ஹாசிம்....

மென்மையான காதல் இப்படி தானிருக்கும்போல என்று உணர்த்திய வரிகள்...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர்த்த காதல்... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 02, 2010 1:52 pm

சிவா wrote:பசுமையில் பசுமையாய்
பழிச்சென்ற அழகியாய்
பத்திரமாய் காத்திருக்கிறாய்
பல்லவனின் வருகைக்காய்


அந்தப் பல்லவனின் பெயர் சிவா என்று ஏன் கூற மறுத்துள்ளீர்கள்! உயிர்த்த காதல்... 44296

இந்தப்பல்லவனுக்காக காத்திருந்தவள் வெடித்துவிட்டால் இலவம் பஞ்சாக
இந்தப்பல்லவன்(சிவா) வரவே இல்லையாம் அண்ணா

நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
உயிர்த்த காதல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக