புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_c10மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_m10மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram

14 Posts - 44%
T.N.Balasubramanian

1 Post - 3%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_c10மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_m10மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_c10 
217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_c10மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_m10மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_c10மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_m10மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 2%

jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 3:53 am

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு Large_97984பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதுகுறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும், அதிக குளிரும்இல்லாமல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, சாண்டா குரூஸ் பல்கலைக்கழகம்மற்றும் வாஷிங்டன் கார்னிஜ் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்து,சிவப்பு குள்ளனாக காட்சி தரும் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த கிளைஸ் 581என்ற புதிய கிரகம் ஒன்றை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து சாண்டா குரூஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீவன் வோட்கூறியதாவது:பசுபிக் கடலில் உள்ள ஹவாய் தீவில் உள்ள கெக் தொலைநோக்கி மூலம்விண்வெளியில் சிவப்பு குள்ள நட்சத்திரத்தையும் அதன் சுற்று வட்டப்பாதையில்வலம் வரும் கிரகங்களையும் 11 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறோம்.அதிகவெப்பம் உள்ள கோள்களோ அல்லது அதிக குளிர் உள்ள கோள்கள் உள்ளனவா என ஆய்வுசெய்யப்பட்டது.
இந்நிலையில், அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ இல்லாமல், உயிரினங்கள்வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த புதிய கிரகம் கிளைஸ் 581 என்று அழைக்கப்படுகிறது.துலா ராசி விண்மீன் நட்சத்திர கூட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்த கிரகம்,பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதுவரை 500 நட்சத்திரகுடும்பங்கள் அறியப்பட்டுள்ளன. இதில், சூரிய குடும்பத் திற்கு அருகில்உள்ள நட்சத்திர குடும்பம் இது.பால்வெளி மண்டலத்தில் காணப் படும்கிரகங்களில், இந்த கிளைஸ் 581 கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றசூழ்நிலை உள்ளது. குளிர்ந்து வரும் சிறிய நட்சத்தி ரத்தை ஆறு கிரகங்களில்ஒன்றாக இந்த கிரகம் சுற்றி வருகிறது. இது பூமியை போல் மூன்று அல்லது 4மடங்கு பெரியது. தனது வட்டப்பாதையில் 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிவருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த கிரகத்தில் -31 முதல் -12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கலாம்என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியனை பார்த்தபடி புதன் கிரகம் சுற்றிவருவது போல், இந்த கிரகத்தின் ஒரு பகுதி அதன் சூரியனை பார்த்தபடி சுற்றிவருகிறது.இதனால் இந்த கிரகத்தின் ஒரு பகுதி வெப்பமாகவும், ஒரு பகுதிகுளிராகவும் உள்ளது. எனவே, இந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில்பூமியை போன்ற சூழ்நிலை நிலவுகிறது. ஈர்ப்பு சக்தி மற்றும் பாறைகள் ஆகியவைபூமியில் உள்ளதை போன்று காணப்படுகிறது. எனவே, இந்த கிரகத்தின்மேற்பரப்பிலும் நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இவ்வாறு ஸ்டீவன்வோட் கூறியுள்ளார்.
எவ்வளவு தூரத்தில் உள்ளது? இந்த கிரகம் எவ்வளவு தூரத்தில்உள்ளது தெரியுமா? பூமியில் இருந்து 172 டிரில்லியன் கி.மீ., தூரத்தில்உள்ளது.அதாவது 172க்கு பின்னால் 12 ஜீரோ சேர்த்தால் வரும் எண் தான் இந்ததூரம். இந்த தூரத்தை கடக்க ராக்கெட் ஒன்று ஒளியின் வேகத்தில் சென்றால் 20ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த கிரகத்தை அடையமுடியும்.ஒளியின் வேகத்தில் செல்லும் எந்த வாகனமும் இதுவரைகண்டுபிடிக்கப்படவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக