ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

2018 புத்தாண்டு பலன்கள்
 Meeran

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

View previous topic View next topic Go down

கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by கார்த்திக் on Sun Oct 03, 2010 6:37 pm

நீங்கள் ஒரு வேலையை செய்யக் கோரி உங்கள் கணவரிடம் கேட்ட உடனேயே அவர், "ஓகே' சொல்ல வேண்டுமா? அப்படியானால், அவரது வலக்காதில் உங்கள் கோரிக்கையை வையுங்கள். அப்போது அவரும் மறுக்காமல் "சரி' என்று சொல்லிவிடுவார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இதுதான் <<உண்மை என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

இதுகுறித்து இத்தாலி நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த குழுவின் தலைவரான டாக்டர் லூக்கா டொமாசி கூறுகையில், "176 ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், வலதுகாதில் கேட்ட 39 சதவீத ஆண்கள், மனைவியின் பேச்சுக்கு மதிப்பளித்து, உடனே "ஓகே' சொன்னது தெரிந்தது. அதேநேரத்தில் இடதுகாதில் கேட்ட 19 சதவீதத்தினர் மட்டுமே ஓகே சொல்லியுள்ளனர். வலது காதில் கேட்கப்படும் ஒலி அனைத்திற்கும், இடப் பக்க மூளை செயல் வடிவம் கொடுக்கிறது. இதன் பணியே, நேர்மறையான செயல்பாடுகளை வடிவமைப்பது தான். எனவே, காரியம் நடக்க வேண்டும் எனில், வலது காதில் சொல்லுங்கள். இடது காதில் கேட்கப்படும் ஒலிகள், வலது பக்க மூளையில் செயல்வடிவம் பெறுகின்றன. இது, எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. எனவே, "நோ' சொல்லுங்க இடது காதுக்கு!
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by ரபீக் on Sun Oct 03, 2010 6:42 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by கார்த்திக் on Sun Oct 03, 2010 6:45 pm

@ரபீக் wrote: :shock: :shock:

உங்களுக்குத்தான் காத்து கேட்காதே அப்பரம் என் அதிர்ச்சி அடைரிங்க நண்பா ;) ;)
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by சிவா on Sun Oct 03, 2010 6:48 pm

@கார்த்திக் wrote:

உங்களுக்குத்தான் காத்து கேட்காதே அப்பரம் என் அதிர்ச்சி அடைரிங்க நண்பா

ஹைய்யோ ஹய்யொ!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by அருண் on Sun Oct 03, 2010 6:55 pm

இனி கணவன் மார்களுக்கு ஆபத்துதான்.....T . நகர் போனுன்னு சொன்ன உஷாரா இருங்க.....மக்களே.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by ரபீக் on Sun Oct 03, 2010 6:56 pm

@சிவா wrote:
@கார்த்திக் wrote:

உங்களுக்குத்தான் காத்து கேட்காதே அப்பரம் என் அதிர்ச்சி அடைரிங்க நண்பா

ஹைய்யோ ஹய்யொ!!!

SH ,,,பப்ளிக் பப்ளிக்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by கார்த்திக் on Sun Oct 03, 2010 7:06 pm

@ரபீக் wrote:
@சிவா wrote:
@கார்த்திக் wrote:

உங்களுக்குத்தான் காத்து கேட்காதே அப்பரம் என் அதிர்ச்சி அடைரிங்க நண்பா

ஹைய்யோ ஹய்யொ!!!

SH ,,,பப்ளிக் பப்ளிக்

ஹோ அப்படினா அது உண்மைதானா .... ஹி ஹி ஹி ஹி ஹி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by கலைவேந்தன் on Sun Oct 03, 2010 7:07 pm

புன்னகை புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by முபிஸ் on Sun Oct 03, 2010 7:22 pm

தகவலுக்கு நன்றி நான் இனி கேற்கவே மாட்டேன்
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்... . .

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum