ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எந்திரனை புறக்கணியுங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எந்திரனை புறக்கணியுங்கள்

Post by அன்பு தளபதி on Mon Oct 04, 2010 8:13 pm

உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.

அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?

ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.

ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்

நன்றி வினவு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by கலைவேந்தன் on Mon Oct 04, 2010 9:35 pm

எல்லா நல்ல படைப்புகளுக்கும் இப்படி சில சைத்தான்கள் எதையாச்சும் சொல்லிக்கொண்டே தான் இருக்கும்....!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by அன்பு தளபதி on Mon Oct 04, 2010 9:40 pm

கலை wrote:எல்லா நல்ல படைப்புகளுக்கும் இப்படி சில சைத்தான்கள் எதையாச்சும் சொல்லிக்கொண்டே தான் இருக்கும்....!

சன் என்ற அக்டோபஸ் கரங்கள் நம்மை சுற்றி வளைத்து நமது மூலையில் அவர்கள் கருத்துக்களை திணிக்கிறார்கள் இது நிச்சயம் ஆரோக்யமான ஒரு விஷயம் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Tamilzhan on Mon Oct 04, 2010 9:42 pm

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Aathira on Mon Oct 04, 2010 9:58 pm

@Tamilzhan wrote:மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....!

அது எப்படி?


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by அன்பு தளபதி on Mon Oct 04, 2010 10:02 pm

@Aathira wrote:
@Tamilzhan wrote:மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....!

அது எப்படி?

அதுதான் எனக்கும் புரியவில்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Tamilzhan on Mon Oct 04, 2010 10:17 pm

@Aathira wrote:
@Tamilzhan wrote:மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....!

அது எப்படி?

இந்தம்மாவுக்குள்ள லொள்ளு பார்த்திங்களா..? செஞ்சு காமிச்சு நான் மாட்டிக்கிட்ட யாரு எடுத்து விடுவாங்க..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by இந்திரஜித்தன் on Mon Oct 04, 2010 10:23 pm

தேவையற்ற பயம் பிரம்மை... ரஜினியின் எத்தனையோ படங்கள் போல இதுவும் கொஞ்ச நாட்கள் பேசப்பட்டு மறக்கப்படும். இதை காலம் உணர்த்தும்..!
avatar
இந்திரஜித்தன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 144
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Aathira on Mon Oct 04, 2010 10:31 pm

@Tamilzhan wrote:
@Aathira wrote:
@Tamilzhan wrote:மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு .....!

அது எப்படி?

இந்தம்மாவுக்குள்ள லொள்ளு பார்த்திங்களா..? செஞ்சு காமிச்சு நான் மாட்டிக்கிட்ட யாரு எடுத்து விடுவாங்க..?
செய்ய முடிஞ்சா செய்ங்க தமிழன் யோகா மாஸ்டர் மணிஅஜித் இருக்காரு எடுத்து விட.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by கலைவேந்தன் on Mon Oct 04, 2010 10:35 pm

அடப்பாவிகளா... எந்திரன் மேல என்னதான் வெங்காரம் ? சொல்லித்தொலையுங்களேன்... ஆளாளுக்கு தாக்கறாங்களே ஏன்? ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by ரபீக் on Mon Oct 04, 2010 10:37 pm

கலை wrote:அடப்பாவிகளா... எந்திரன் மேல என்னதான் வெங்காரம் ? சொல்லித்தொலையுங்களேன்... ஆளாளுக்கு தாக்கறாங்களே ஏன்? ஜாலி

பொறாமைதான் ,,வேற என்னசொல்ல ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by அப்புகுட்டி on Mon Oct 04, 2010 11:58 pm

இது நான் எதிர்பார்த்ததுதான் என்ன கொடுமை சார் இது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by தாமு on Tue Oct 05, 2010 7:54 am

ஒன்னும் புரியல
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Soliyan on Tue Oct 05, 2010 4:01 pm

எந்திரன் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அது உலக அரங்கில் பேசப்படும் போது தமிழும் அரங்கேறுகிறது. ஆனால் கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், பொருட்களை விரயமாக்குவதும் தீச்சட்டி தூக்குவதும், எந்திரன் என்னும் அறிவியல் திரைப்படத்துக்கு சாணி பூசுவதாகும். புன்னகை
avatar
Soliyan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 25
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by pgasok on Tue Oct 05, 2010 4:32 pm

படத்தின் உண்மையான நிலவரம் இன்னும் இரண்டொரு நாளில் தெரிய வரும் ஒரு பொய்யை நூறு தடவை உண்மை என்று சொன்னாலும் அது உண்மை என்றாகாது அது உண்மையோ என்ற மாயை உருவாக்கும் செயல் அவ்வளவே
avatar
pgasok
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by pgasok on Tue Oct 05, 2010 4:34 pm

முன்பு ஊடகங்களில் வந்த செய்திகளுக்கும் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் செய்திகளும் அதை உறுதி செய்கின்றன
avatar
pgasok
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by j.jegan2012 on Tue Oct 05, 2010 4:41 pm

எந்திரன் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அது உலக அரங்கில் பேசப்படும் போது தமிழும் அரங்கேறுகிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
j.jegan2012
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Tue Oct 05, 2010 4:54 pm

maniajith thantha thagavalai .... சிந்திக்கும் போது ......
மனித வள மேம்பாட்டில் திரைப்படமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு நமது திரைப்பட வரலாற்றை உற்று நோக்கும் போது அதன் வளர்ச்சிப் பரிமாணங்கள் நமக்கு நன்கு விளங்கும்.

தமிழ்த் திரைப்படங்கள் கடந்த காலங்களில் நான்கு சுவற்றுக்குள் குடும்ப பிரச்சினைகளை முன்வைத்து குறைந்த சிலவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக லட்சங்களை பலருக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. ( அவை அனைத்தும் அடுத்தவன் வீட்டு கதைகள்). இப்போது இவை தொலைகாட்சி தொடர்கள் தத்து எடுத்துக்கொண்டன. ஆனால் திரைப்படங்கள் அனைத்தும் புதுமையான முயற்சிகளில் களம் இறங்கியுள்ளன(அரசியலுக்கு அப்பால்).

எந்திரன் ஒரு தொழில்நுட்ப தயாரிப்பு. அதுவும் தமிழில் இவ்வளவு பெரிய தொகையில் தயாரிக்கப்பட்ட படம் உலகஅளவில் பாராட்டு பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் எவருமே இதுபோன்று படம் எடுத்ததில்லை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக மிக ஆவலாக பார்க்க்கப்படுகிற படமாக இருக்கிறது.

என்றோ மூழ்கிப்போன டைடானிக் கப்பலுக்கு உயிர் கொடுத்து அதில் ஒரு காதல் கவிதையை சொன்ன பிறகு தான் -- அது ஆஸ்கார் பெற்ற படமானது. இப்போதும் நெஞ்சில் அந்த டைடானிக் நிழலாடுகிறது.

இதே போன்றுதான் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்ட 'ரோபோ'
இன்று தமிழில் அந்த 'ரோபோவுக்கும்' மனிதசக்தியைப்போன்று கோபம்,தாபம்,வன்மம்,காதல், மோகம், நன்றிக்கடன் மேலும் மானிட சமுதாயத்தின் மீது மனிதநேயம் இருக்கிறது என்று 'எந்திரன்' என்ற திரைப்படத்தின் வழி சொல்லப்பட்டதால் ...... உலக கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒரு வரலாறாக ஏற்றுக் கொள்ளலாம்.

இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறும் காலம் இன்னும் மறையவில்லை.

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!
மனிதநேய மனிதன் !!

எந்திரன் - ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு இந்தியனும்
பார்க்கவேண்டும். மனிதநேயம் புரியும்.

ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவது, alagu குத்தி தேர் இழுப்பது போன்றவை தனிப்பட்ட ரசனையே தவிர
கலை அம்சத்துடன் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இந்திரன் ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும்.

.............கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Tue Oct 05, 2010 5:31 pm; edited 3 times in total
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by உதயசுதா on Tue Oct 05, 2010 4:55 pm

ரொம்பதான் ஆட்டம் போடுறானுங்க. இவனுக போடுற ஆட்டம் சகிக்கலை.
நாட்டுல எத்தனை குழந்தைக பாலுக்கு இல்லாம அழுவுதுக,
இவனுக கட் அவுட்டுக்கு பால் ஊத்தராணுக பரதேசி பசங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by balakarthik on Tue Oct 05, 2010 5:00 pm

திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே மற்ற படங்களை போல வே எந்திரனும் ஒரு திரைப்படம் அவ்வளவே அதை விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம் விருப்பமில்லாதவர்கள் பார்க்காமல் இருக்கலாம் யாரையும் கட்டாயபடுதமுடியாது இது தேவையில்லாமல் பொறாமையால் வந்த வினையாகும் நிச்சயம் எந்திரன் இந்திய சினிமாவின் ஒரு சாதனையாகும். இங்கே யாரையும் கையைபிடித்து அழைத்துசென்று படம் காமிக்கவில்லை. தேவை இல்லாமல் வரும் இப்படிப்பட்ட செய்திகள் நிச்சயம் இயந்திரனுக்கு விளம்பரமே ஆகும் அது படம் பார்காதவரையும் பார்க்கவே தூண்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by ரிபாஸ் on Tue Oct 05, 2010 5:03 pm

கலை wrote:எல்லா நல்ல படைப்புகளுக்கும் இப்படி சில சைத்தான்கள் எதையாச்சும் சொல்லிக்கொண்டே தான் இருக்கும்....!

சரியா சொன்னிங்க சார்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Tue Oct 05, 2010 5:19 pm

@ரிபாஸ் wrote:
கலை wrote:எல்லா நல்ல படைப்புகளுக்கும் இப்படி சில சைத்தான்கள் எதையாச்சும் சொல்லிக்கொண்டே தான் இருக்கும்....!

சரியா சொன்னிங்க சார்

unmaithaan.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by ரபீக் on Tue Oct 05, 2010 5:25 pm

@ரிபாஸ் wrote:
கலை wrote:எல்லா நல்ல படைப்புகளுக்கும் இப்படி சில சைத்தான்கள் எதையாச்சும் சொல்லிக்கொண்டே தான் இருக்கும்....!

சரியா சொன்னிங்க சார்

என்ன பண்ணுறது ,,,,எந்திரனுடைய வெற்றியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை சார்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by உமா on Tue Oct 05, 2010 5:43 pm

ஒன்னும் புரியல
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by அருண் on Tue Oct 05, 2010 5:55 pm

கலை wrote:அடப்பாவிகளா... எந்திரன் மேல என்னதான் வெங்காரம் ? சொல்லித்தொலையுங்களேன்... ஆளாளுக்கு தாக்கறாங்களே ஏன்? ஜாலி
எந்திரன் படாது மேல இல்லை அண்ணா வெறுப்பு அதை எடுத்து வெளியிட்ட சன் குழுமத்தின் மேல் தான் இந்த வெறுப்பு சன் டிவி யில் ஒளிபரப்படும் எந்திரன் பற்றிய தகவல் அனைவர்க்கும் முகம் சுளிக்க வைக்கிறது.....அதுதான் இதற்கு காரணம்..மேலும் இன்றைய ஒரு குறிப்பிட்ட நாளிதழில் சரமாதிரியாக ரஜினி கலாநிதிமாறன் போன்றவர்களை தாக்கி எழுதியுள்ளனர்.....
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: எந்திரனை புறக்கணியுங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum