ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 1:57 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 1:55 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 1:50 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா on Wed Oct 06, 2010 2:08 pm

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2




ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கென பிரத்யேகமாக கருவிப்படை உருவாக்கியுள்ளேன். இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதால் எளிதாக நம் உறவுகளின் வலைப்பூக்கள், ஈகரை பதிவாளர்களின் பதிவுகள், தமிழ் தினசரிகள், வார இதழ்கள், வலை திரட்டிகள் (மற்ற தளங்கள் விரைவில் மேம்படுத்தப்படும்) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.













தமிழ் வானொலிகளின் நீண்ட பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது! இதன் மூலம் இடைவிடாத பாடல்களைக் கேட்டுக் கொண்டே வலைகளில் உலாவலாம்







இப்பொழுது முகநூல் கணக்கு இல்லாதவர்களே இல்லை என்ற அளவிற்கு அனைவரும் முகநூல் கணக்கு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எளிதாக முகநூல் கணக்கைப் பயன்படுத்த இந்த வசதி இணைக்கப்பட்டுளது!

முகநூலுக்கு வரும் செய்திகளை எந்த வலைத்தளத்தில் இணைந்திருந்தாலும் இவ்வாறு தோன்றும் PopUp மூலம் அறிந்து கொள்ளலாம்.





பதிவுகளை எளிதாகப் படிக்க RSS செய்தியோடை உள்ளது! இதன் வழி மிக எளிதாக அனைத்துப் பதிவுகளையும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்!





தரவிறக்கம் செய்ய:

ஈகரை கருவிப்பட்டை




இன்னும் முழுதாக மேம்படுத்தப்படவில்லை! விரைவில் உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும், வலைப்பூக்களின் பெயர்களும் இணைக்கப்படும்


Last edited by சிவா on Fri May 20, 2011 5:10 pm; edited 3 times in total




பதிவுகள்: 790117 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by ரபீக் on Wed Oct 06, 2010 2:12 pm

அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் முயற்சி இது

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by கலைவேந்தன் on Wed Oct 06, 2010 2:15 pm

அருமையான ஒன்று. நான் இரண்டு நாளாக பயன்படுத்தி வருகிறேன்.

அப்புறம் இதை பயன் படுத்தி சிங்கப்பூர் வானொலியில் வருகிற அக்டோபர் 11 ஆம்தேதி திங்களன்று இரவு எட்டு மணிக்கு என்னுடைய சிறிய பேட்டி ஒலிபரப்பை கேட்டு அழுதுடுங்க மக்கா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by maniajith007 on Wed Oct 06, 2010 2:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by ரபீக் on Wed Oct 06, 2010 2:17 pm

கலை wrote:அருமையான ஒன்று. நான் இரண்டு நாளாக பயன்படுத்தி வருகிறேன்.

அப்புறம் இதை பயன் படுத்தி சிங்கப்பூர் வானொலியில் வருகிற அக்டோபர் 11 ஆம்தேதி திங்களன்று இரவு எட்டு மணிக்கு என்னுடைய சிறிய பேட்டி ஒலிபரப்பை கேட்டு அழுதுடுங்க மக்கா..!


வரும் திங்கள் அன்று இந்திய மணிப்படி எட்டு மணிக்கா கலை சார் ?

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by கலைவேந்தன் on Wed Oct 06, 2010 2:20 pm

அடடா இதை கனியன் ( சதக்கத்துல்லா ) அவர்களிடம் கேட்க மறந்துட்டேனே... தகவல் கேட்டு சொல்கிறேன் ரஃபீக்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா on Wed Oct 06, 2010 2:20 pm

கலை wrote:அருமையான ஒன்று. நான் இரண்டு நாளாக பயன்படுத்தி வருகிறேன்.

அப்புறம் இதை பயன் படுத்தி சிங்கப்பூர் வானொலியில் வருகிற அக்டோபர் 11 ஆம்தேதி திங்களன்று இரவு எட்டு மணிக்கு என்னுடைய சிறிய பேட்டி ஒலிபரப்பை கேட்டு அழுதுடுங்க மக்கா..!


ஒலி 96.8 சிங்கை வானொலி!

மகிழ்ச்சி, நிச்சயம் கேட்கிறோம்!




பதிவுகள்: 790117 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by ரபீக் on Wed Oct 06, 2010 2:21 pm

கலை wrote:அடடா இதை கனியன் ( சதக்கத்துல்லா ) அவர்களிடம் கேட்க மறந்துட்டேனே... தகவல் கேட்டு சொல்கிறேன் ரஃபீக்..!


சொல்லுங்க சார் ,,எதிர்பார்கின்றோம்

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by கலைவேந்தன் on Wed Oct 06, 2010 2:29 pm

எதிரொலி நிகழ்ச்சின்னு சொன்னாரு...அதை கேட்கனும் ரஃபீக்..! இப்ப நிகநிலையில் இல்லை அவர். கேட்பேன் ரஃபீக்.

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா on Wed Oct 06, 2010 2:31 pm

எப்படி சார் இப்படியெல்லாம்! எனக்கு பிபிசியில் ஒரு நேரடிப் பேட்டிக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?




பதிவுகள்: 790117 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by Tamilzhan on Wed Oct 06, 2010 2:31 pm

கருவிப்பட்டைக்கு ஒரு சலாம் போட்டுக்கிறேன் நைனா..!


கலை சார் சிறப்பு பேட்டியை பதிவு செய்து வெளியிட்டால் எல்லோரும் கேட்க்கும் படி அமையும்.!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7966
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by கலைவேந்தன் on Wed Oct 06, 2010 2:32 pm

சிவா wrote:
கலை wrote:அருமையான ஒன்று. நான் இரண்டு நாளாக பயன்படுத்தி வருகிறேன்.

அப்புறம் இதை பயன் படுத்தி சிங்கப்பூர் வானொலியில் வருகிற அக்டோபர் 11 ஆம்தேதி திங்களன்று இரவு எட்டு மணிக்கு என்னுடைய சிறிய பேட்டி ஒலிபரப்பை கேட்டு அழுதுடுங்க மக்கா..!


ஒலி 96.8 சிங்கை வானொலி!

மகிழ்ச்சி, நிச்சயம் கேட்கிறோம்!


கேட்டபிறகு தானே அழுகையே வரும்... ..நன்றி சிவா..! ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by கலைவேந்தன் on Wed Oct 06, 2010 2:38 pm

சிவா wrote:எப்படி சார் இப்படியெல்லாம்! எனக்கு பிபிசியில் ஒரு நேரடிப் பேட்டிக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?


பண்ணிட்டா போச்சு..உங்களுக்கு இல்லாத பிபிசியா?
ஒரு 20 ஆயிரம் செலவாகும் ... பரவாயில்லையா? சிரி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா on Wed Oct 06, 2010 2:40 pm

கலை wrote:
சிவா wrote:எப்படி சார் இப்படியெல்லாம்! எனக்கு பிபிசியில் ஒரு நேரடிப் பேட்டிக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?


பண்ணிட்டா போச்சு..உங்களுக்கு இல்லாத பிபிசியா?
ஒரு 20 ஆயிரம் செலவாகும் ... பரவாயில்லையா? சிரி


அதுக்குத்தானே உங்க உதவியை நாடியுள்ளேன்!




பதிவுகள்: 790117 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by கலைவேந்தன் on Wed Oct 06, 2010 2:42 pm

நான் அவனில்லை.... அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum