ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 SK

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாலிவுட்டை பரவசப்படுத்திய 'ரோபோ'

View previous topic View next topic Go down

பாலிவுட்டை பரவசப்படுத்திய 'ரோபோ'

Post by ரபீக் on Thu Oct 07, 2010 10:04 am

உலகமெங்கும் வெற்றி நடைபோட்டுவரும் எந்திரன், பாலிவுட்டையும் பரவசப்படுத்தியுள்ளது. மும்பையில் நடைபெற்ற “ரோபோ பிரிமியர் ஷோவிற்கு பாலிவுட் திரையுலகமே திரண்டு வந்திருந்தனர்.
ஷங்கர் இதில் கலந்துகொண்டார். ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார்.

வராமலிருந்த ஒரே பிரபலம் ஷாரூக்கான்தான். பாலிவுட்டில் இத்தனை பிரபலங்களும் சமீபத்தில் ஒன்றுதிரண்டு பார்க்க வந்த ஒரே படம் ரஜினியின் ரோபோதான் என தெரிவித்துள்ளது பாலிவுட் ஹங்காமா. ஜூகு பிவிஆர் திரையரங்கில் இந்த பிரத்யேக காட்சி இரவு 9.30 தொடங்கியது.

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யாராய் பச்சன் ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். தேவ் ஆனந்த், அமீர்கான், தர்மேந்திரா, ஹேமமாலினி, தபு, ஊர்மிளா, ஸ்ரேயா, சன்னி தியோல், ரமேஷ் சிப்பி, கிரண்கெர், இயக்குனர் சுபாஷ் கய், ராஜ்குமார், பிரேம் சந்தோஷி, கரண் ஜோஹர், பிரேம் சோப்ரா உட்பட பாலிவுட் திரையுலகமே ஆவலுடன் வந்திருந்தது ரோபோ திரைவிழாவிற்கு.

ரோபோ பற்றி அமிதாப் “ரஜினி என்னும் அற்புதக் கலைஞருக்காகவும், இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பாக உருவாகியிருக்கும் ரோபோ படத்திற்காகவும் பாலிவுட் திரையுலகமே இங்கு வந்திருக்கிறது. ரஜினி, ஷங்கர் இருவரின் கடின உழைப்பு ரோபோவில் தெரிகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றார்.

ஆமிர்கான் கூறும்போது, “இந்திய சினிமாவில் இப்படியும் படம் பண்ணலாமா என்று என்னை பிரமிக்க வைத்து விட்டது ரோபோ என்றார். வினோத் கன்னா கூறுகையில், “இந்திய திரையுலகத்தை ரோபோ படத்தின் மூலம் ஹாலிவுட் தரத்துக்கு தயாரிப்பாளர் கொண்டு சென்றுள்ளார். மிக அற்புதமான படம் என்றார்.

இயக்குனர் சுபாஷ் கய் கூறுகையில் “ரஜினிக்கு இணை ரஜினிதான், மிரட்டி விட்டார் ரோபோ என்றார். தேவ் ஆனந்த் பேசுகையில், “இந்திய சினிமாவின் பெருமை ரஜினி, ஹாலிவுட்டுக்கு இணையாக ரோபோ அமைந்துள்ளது எற்று பாராட்டினார். ஹேமமாலினி “ரஜினி நல்ல மனிதர், எனது சிறந்த நண்பரும்கூட. தமிழில் கமல், ரஜினி இருவரின் படங்களை விரும்பி பார்பேன். ரோபோவில் ரஜினி சூப்பர். அவரோட ஸ்டைலும், நடிப்பும் பார்க்கும் போது பிரமிப்பா இருந்தது என்றார்.

ஊர்மிளா கூறுகையில், இந்தியன் படத்தின்போது ஷங்கரின் திறமை, உழைப்பை நேரில் பார்த்திருக்கிறேன். ரோபோ படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்திருக்கிறார் ஷங்கர். ரஜினியின் ஸ்டைலில் அசந்துபோயிட்டேன். ரஜினி ரியலி சூப்பர் ஸ்டார் என்றார்.

விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பாலிவுட்டை பரவசப்படுத்திய 'ரோபோ'

Post by சிவா on Thu Oct 07, 2010 10:09 am

இந்திய சினிமாவில் இப்படியும் படம் பண்ணலாமா என்று என்னை பிரமிக்க வைத்து விட்டது - அமிர்கான்!

உலகத் தரத்துக்கு தயாரிப்பாளர் கொண்டு சென்றுள்ளார். மிக அற்புதமான படம் - வினோத் கன்னா!

ஹாலிவுட்டுக்கு இணையாக ரோபோ அமைந்துள்ளது - தேவ் ஆனந்த்

ரோபோ படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்திருக்கிறார் ஷங்கர் - ஊர்மிளா


செல்லுமிடமெல்லாம் தமிழர் திறமையை நிரூபித்து வருகிறது ரோபோ!

பாராட்டுக்கள் சங்கர் மற்றும் ரஜினி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலிவுட்டை பரவசப்படுத்திய 'ரோபோ'

Post by அப்புகுட்டி on Thu Oct 07, 2010 11:16 am

பாராட்டுக்கள் சங்கர் மற்றும் ரஜினி! சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பாலிவுட்டை பரவசப்படுத்திய 'ரோபோ'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum