ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செயல் - கவிதை
 ayyasamy ram

வெட்கம் - கவிதை
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இவனைப் போல தலைவன் யாரடா

View previous topic View next topic Go down

இவனைப் போல தலைவன் யாரடா

Post by balakarthik on Sat Oct 09, 2010 11:24 am

கி.பி. 2020.

அந்த கிராமத்தின் மிக குறுகலான சந்தில் இருக்கும் வீட்டில் இருந்துதான் அந்த சத்தம் கேட்டது. அந்த வீட்டின் சன்னல் வழியே தெறித்து வந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் “50 FEET ROAD” என்று ஒளிர்ந்துக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே வழிகாட்டி மீது விழுந்தது. விழுந்த அதிர்வில் வீட்டின் வெளியே நின்றிருந்த ஹார்வெஸ்டர் மிஷினின் அலாரம் கீகீகீயென கத்தத் தொடங்கியது. மிச்சமிருந்த உயிரைக் கொண்டு இன்னமும் பாடியது ஸ்பீக்கர்.

நில்லுடா என்ற குரலுக்கு பதில் சொல்லாமல் வெளியே வந்த ராகேஷ், தன் வாட்ச்சை அழுத்த தூரத்தில் நின்ற ஹார்லி டேவிட்சன் பைக் உறும தொடங்கியது. ஏறியமர்ந்தவன் முறுக்கிய வேகத்தில், வீட்டு மெயின் கேட் சென்சாரின் சிக்னல் கண்ட்ரோலுக்கு கடந்து திறப்பதற்குள் முன் சக்கரம் நங்கென கேட்டின் மீது மோதியது. ஓவர் ஸ்பீட் அலாரமும் சேர்ந்து அடிக்க “அப்பனும், அலாரமும் அடங்கினதா சரித்தரமே இல்ல போலிருக்கு” என்றபடி வெளியேறினான் ராகேஷ்.

”விளையாடத்தானே போறான். அவனை ஏன் திட்டறீங்க?” வழக்கமான அம்மாவின் பணியை செவ்வனே தொடங்கினாள் கலையரசி. ராகேஷின் அம்மா. ”அவன் என்ன கோல்ஃப் விளையாடவா போறான்? நம்பிட்டே இரு. அவன் பைக்ல ஜிபிஎஸ் நேத்துதான் செட் செஞ்சேன். அவன் எங்க போறான்,, என்ன பண்றான்னு காட்றேன் வா என அழைத்தார் ராகேஷின் அப்பா. அவர் சென்ற அந்த அறையின் கதவு, அவரின் கைரேகையை பதிவு செய்து சோதனை செய்தபின் திறந்தது “வாங்க நல்லக்கண்ணு” என்ற வரவேற்பும் தந்தது. 72 இன்ச் எல்.ஈ.டியை ஆன் செய்தவர் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி ரிமோட்டாக மாற்றினார். எதையோ அவர் அழுத்த அந்த பிரம்மாண்ட திரையில் ராகேஷின் ஹார்லி டேவிட்சன் பச்சை நிற புள்ளியாக தெரிந்தது. வலது கீழ் மூலையில் சிவப்பு நிறத்தில் 250 KMPH என்று ஒளிர்வதைக் கண்டு இன்னும் பிபி ஏறியது அவருக்கு. பார்த்தியா 200ல போனா கெளரவ குறைச்சல் சாருக்கு” என்று அம்மாவிடம் சண்டைக்கு போனார்.

அவன் எங்கதாங்க போறான் என்று உங்களைப் போலவே கலையரசியும் ஆர்வம் தாங்காமால் கேட்டார். “மேப்ல பாரு. ”வில்லேஜ் வில்லாவுக்கு போறாரு. அதுவும் காலைல 6 மணிக்கு. அங்க என்ன தெரியுமா?அதையும் காட்றேன்”. என்றவர் அருகில் இருந்த இன்னொரு திரையில் பிரவுசரை ஓப்பன் செய்தார். www.villagevilla.com என்று தளத்தில் நுழைந்தவர், ஒரு வீடியோவை க்ளிக்கி ஓட விட்டார்.

வில்லா முழுக்க அலங்கார விளக்குகளால் ஜோடிக்கப் பட்டிருந்தது. நியான் விளக்குகளின் வெளிச்சம் அந்த கட்டிடம் முழுவதையும் தங்கம் போல தகதகவென ஜொலிக்க வைத்தது. இரண்டு வயது குழந்தை முதல் 75 வயது கிழவர் வரை அனைவரின் முகத்திலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை காண முடிந்தது. இளம்பெண்கள் குளிரையும் பொருட்படுத்தாது தங்கள் புல் ஓவரை கழட்டி தலைக்கு மேல் சுற்றி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். வேகமாக பார்க்கிங்கில் நுழைந்த ராகேஷ், அட்டையை ஸ்வைப் செய்தபின் அந்த கூண்டுக்குள் வண்டியைத் தள்ளினான். அது அப்படியே அலேக்காக பைக்கை மேலே தூக்கி சென்று ஒரிடத்தில் இறக்கி வைத்து மீண்டும் பழைய இடத்துக்கே வந்தது.நேரம் சரியாக 6 மணியாக அந்த 80 அடி திரை மின்ன தொடங்கியது. கீழிருந்து மேலாக திரை விலக உள்ளேயும் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.

”இளைய தளபதி விஜய் நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன்” என்ற எழுத்தின் மேல் ஸ்லீவ்லெஸ் டாப்புடனும், அழகிய கார்கோவுடனும் நின்று கொண்டிருந்தார் நடிகர் விஜய். ஒரே நேரத்தில் வில்லா முழுக்க இருந்த ரசிகர் மன்ற எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள் ஒளிரத் துவங்கின. “LONG LIVE OUR CM – Rakesh& frds” என்ற கேப்ஷனோடு இருந்த எல்.ஈ.டியை தனது கூலிங் கிளாசில் இருந்த கேமரா மூலம் படம்பிடித்துக் கொண்டிருந்தான் ராகேஷ்.

வீடியோவில் லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த ராகேஷின் அப்பா சொன்னார் “இவனையெல்லாம் பி.ஈ படிக்க வைத்து வேலைக்காக ஒவ்வொரு ஐ.டிபார்க்குக்கும் அலைய வச்சிருக்கணும். இம்போர்ட்டட் ஹார்வெஸ்டர் மிஷினும், ஸ்பெயின் நாட்டு மாடு 10ம் வாங்கித தந்திருக்கேன் இல்ல. இப்படித்தான் சினிமா சினிமான்னு விஜய் படம் பார்த்துட்டு இருப்பான். எல்லாம் என் தலையெழுத்து. ” கோவத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தவர் காலில் ஸ்பீக்கர் தட்டுப்பட்டு பாடத் தொடங்கியது

“இவனைப் போல தலைவன் யாரடா..
இவனை வெல்ல இங்கே யாரு கூறடா”

படம் முடிந்து வெளியே வந்ததில் பாதி பேர் தத்தம் மொபைலில் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினர் அனைவரும் சொல்லி வைத்தது போல “இனிமேல் விஜய் படம் பார்க்கக்கூடாது. இவன் திருந்தவே மாட்டான்” என்பதாக இருந்தது அது.

பின் குறிப்பு :- நேற்று கலைஞ்சர் தொலைகாட்சியில் ஆதி படம் பார்த்தால் வந்த விளைவு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by jeylakesengg on Sat Oct 09, 2010 11:56 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 661
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by கார்த்திக் on Sat Oct 09, 2010 12:00 pm

இதுக்குதான் இங்கிலீஷ் படன் பாருங்கன்னு சொன்னேன் ....
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by balakarthik on Sat Oct 09, 2010 12:02 pm


நீங்களும் நேத்து ஆதி பார்த்திங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by balakarthik on Sat Oct 09, 2010 12:03 pm

@கார்த்திக் wrote:இதுக்குதான் இங்கிலீஷ் படன் பாருங்கன்னு சொன்னேன் ....

அட அப்புறம் கே டிவில ரெசிடென்சியல் ஈவில் படம் பார்த்தேன் நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by கார்த்திக் on Sat Oct 09, 2010 12:14 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:இதுக்குதான் இங்கிலீஷ் படன் பாருங்கன்னு சொன்னேன் ....

அட அப்புறம் கே டிவில ரெசிடென்சியல் ஈவில் படம் பார்த்தேன் நண்பா

வேற சேன்னல் வரலியா ....
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by balakarthik on Sat Oct 09, 2010 12:16 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:
@கார்த்திக் wrote:இதுக்குதான் இங்கிலீஷ் படன் பாருங்கன்னு சொன்னேன் ....

அட அப்புறம் கே டிவில ரெசிடென்சியல் ஈவில் படம் பார்த்தேன் நண்பா

வேற சேன்னல் வரலியா ....

இங்கே ஓமானில் டாட்டா ஸ்கை சில நாட்களாக சரியாக வேலைசெய்வதில்லை பல சேனல்கள் வருவதில்லை குறிப்பாக செய்தி சேனல்கள் மற்றும் இசை சேனல்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by கார்த்திக் on Sat Oct 09, 2010 12:18 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:
@balakarthik wrote:

அட அப்புறம் கே டிவில ரெசிடென்சியல் ஈவில் படம் பார்த்தேன் நண்பா

வேற சேன்னல் வரலியா ....

இங்கே ஓமானில் டாட்டா ஸ்கை சில நாட்களாக சரியாக வேலைசெய்வதில்லை பல சேனல்கள் வருவதில்லை குறிப்பாக செய்தி சேனல்கள் மற்றும் இசை சேனல்கள்

ஹோ அப்படியா நாளைக்கு சரி செய்து விடுவார்கள் ....
அதுக்கப்றம் தமிழ் சேன்னல் பாத்துட்டு இப்படி கதை எழுத கூடாது ...

இங்கிலீஷ் சேன்னல் மட்டும் பாருங்க ......
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by balakarthik on Sat Oct 09, 2010 12:21 pm

@கார்த்திக் wrote:ஹோ அப்படியா நாளைக்கு சரி செய்து விடுவார்கள் ....
அதுக்கப்றம் தமிழ் சேன்னல் பாத்துட்டு இப்படி கதை எழுத கூடாது ...

இங்கிலீஷ் சேன்னல் மட்டும் பாருங்க ......

ச்சே எதிர்கால நாவலாசிரியருக்கு என்னலாம் பிரச்சனை வருது, நான் நாளைக்கு இந்த புலிட்சர் அவர்ர்டோ இல்ல நோபல் அவார்டோ வாங்கும்போது தெரியும் என் அருமை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by ரபீக் on Sat Oct 09, 2010 12:22 pm

விஜய் படம் பாக்குறதி விட விஷம் குடிப்பது மேல் ,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by கார்த்திக் on Sat Oct 09, 2010 12:24 pm

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:ஹோ அப்படியா நாளைக்கு சரி செய்து விடுவார்கள் ....
அதுக்கப்றம் தமிழ் சேன்னல் பாத்துட்டு இப்படி கதை எழுத கூடாது ...

இங்கிலீஷ் சேன்னல் மட்டும் பாருங்க ......

ச்சே எதிர்கால நாவலாசிரியருக்கு என்னலாம் பிரச்சனை வருது, நான் நாளைக்கு இந்த புலிட்சர் அவர்ர்டோ இல்ல நோபல் அவார்டோ வாங்கும்போது தெரியும் என் அருமை

இந்த கதைக்கு தானே தருவாங்க தருவாங்க ...... :punish:
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by balakarthik on Sat Oct 09, 2010 12:27 pm

@ரபீக் wrote:விஜய் படம் பாக்குறதி விட விஷம் குடிப்பது மேல் ,,,

நண்பா நாம ஏன் குடிக்கணும் விஜய்க்கு ஊத்திகொடுக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by balakarthik on Sat Oct 09, 2010 12:28 pm

@கார்த்திக் wrote:இந்த கதைக்கு தானே தருவாங்க தருவாங்க ...... கன்னத்தில் அறை
இருக்கலாம் ஆனால் ஏதிர்காலத்தில் இதைவிட வேறேதாவதுக்கு கூட கொடுக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by கார்த்திக் on Sat Oct 09, 2010 12:28 pm

@balakarthik wrote:
@ரபீக் wrote:விஜய் படம் பாக்குறதி விட விஷம் குடிப்பது மேல் ,,,

நண்பா நாம ஏன் குடிக்கணும் விஜய்க்கு ஊத்திகொடுக்கலாம்

நல்ல யோசனை
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: இவனைப் போல தலைவன் யாரடா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum