ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

View previous topic View next topic Go down

த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 11:05 am

த்ரிஷாவுக்கு நடிகை ஸ்ரேயா அட்வைஸ் மழை பொழிந்துள்ளார். ஆமாங்க… யோகா, தியானம் கற்றுக் கொண்டு அதை கடைபிடிப்பதால் நான் முன்பை விட அழகாகி விட்டேன்.

என்னை மாதிரி த்ரிஷாவும் கோவையில் உள்ள பிரபல யோகா மையத்தில் சில நாட்கள் தங்கி யோகா, தியானம் ‌கற்றுக் கொண்டு தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் நடிகை ஸ்ரேயா குறிப்பிட்டிருக்கிறார்.

யோகா மூலம் தான் பெற்ற பலன் சக நடிகைக்கும், குறிப்பாக தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஸ்ரேயா விரும்புவது த்ரிஷாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், மற்றொரு பக்கம் தான் ஏதோ தற்போது அழகில்லாதது மாதிரி ஸ்ரேயா ஒரு ‌தோற்றத்தை கோலிவுட்டில் உருவாக்க முயற்சிக்கிறார் எனும் பயமும் த்ரிஷாவை தொற்றிக் கொண்டுள்ளதாம்.

தமிழ் ccn
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by ரபீக் on Sun Oct 10, 2010 11:10 am

என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by தர்ஷினி on Sun Oct 10, 2010 11:22 am

அவங்களாக நினைக்க வேண்டியதுதான் மேக்காப் இல்லா விட்டால் தெரியும்
avatar
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 547
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 11:25 am

@ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?

உங்களுக்கு பொறாமை நண்பா
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by balakarthik on Sun Oct 10, 2010 11:29 am

அட போங்கப்பா திரிசாவோ ஸ்ரேயாவோ இல்ல தமனாவோ எங்க தலைவி நமிதா கிட்ட மோத முடியுமா
avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 11:31 am

@balakarthik wrote:அட போங்கப்பா திரிசாவோ ஸ்ரேயாவோ இல்ல தமனாவோ எங்க தலைவி நமிதா கிட்ட மோத முடியுமா

முத்துன கத்திரிக்கா வேலை போகாது நண்பா
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by balakarthik on Sun Oct 10, 2010 11:33 am

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:அட போங்கப்பா திரிசாவோ ஸ்ரேயாவோ இல்ல தமனாவோ எங்க தலைவி நமிதா கிட்ட மோத முடியுமா

முத்துன கத்திரிக்கா வேலை போகாது நண்பா

நண்பா நமிதா கத்திரிக்காய் இல்ல பரங்கிக்காய் அது முத்தினாதான் மதிப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by சரவணன் on Sun Oct 10, 2010 11:34 am

@ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?
இன்னைக்குதான்யா சரியா பேசிருக்காரு இந்த ஆளு. சிரி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 11:36 am

@balakarthik wrote:
@கார்த்திக் wrote:
@balakarthik wrote:அட போங்கப்பா திரிசாவோ ஸ்ரேயாவோ இல்ல தமனாவோ எங்க தலைவி நமிதா கிட்ட மோத முடியுமா

முத்துன கத்திரிக்கா வேலை போகாது நண்பா

நண்பா நமிதா கத்திரிக்காய் இல்ல பரங்கிக்காய் அது முத்தினாதான் மதிப்பு

அப்புறம் எதுக்கு யூத் கூட போட்டி வேண்டி இருக்கு
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by ரபீக் on Sun Oct 10, 2010 11:46 am

பிச்ச wrote:
@ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?
இன்னைக்குதான்யா சரியா பேசிருக்காரு இந்த ஆளு. சிரி

நான் எப்பவவுமே நல்லவந்தான் பிச்ச ,,,இவ்வளவு நாலா என் கூட நீங்க இருந்தீங்க ,,இப்போ இல்லை அதான்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by உதயசுதா on Sun Oct 10, 2010 11:51 am

தங்கத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளை, அந்த கதையா இல்ல இருக்கு.திரிஷா கூட பரவாயில்லை.இவ சுத்த மோசம்.இவ அடுத்தவளை சொல்ல வந்துட்டா

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by arsad on Sun Oct 10, 2010 11:58 am

சரியான போட்டி நன்பா
by arsad
avatar
arsad
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 325
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by balakarthik on Sun Oct 10, 2010 12:00 pm

@arsad wrote:சரியான போட்டி நன்பா
by arsad

யாருக்கு சொல்லுரிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by அன்பு தளபதி on Sun Oct 10, 2010 1:06 pm

ரெண்டு கண்ணுல எந்த கண்ணையும் குத்தம் சொல்ல முடியாது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by கலைவேந்தன் on Sun Oct 10, 2010 1:36 pm

@உதயசுதா wrote:தங்கத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளை, அந்த கதையா இல்ல இருக்கு.திரிஷா கூட பரவாயில்லை.இவ சுத்த மோசம்.இவ அடுத்தவளை சொல்ல வந்துட்டா


ஹாஹாஹ்ஹ்ஹா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது இப்படி இருக்கனும் சுதா பழமொழி : ‘’ ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை ‘’

எனக்கென்னமோ ஐஸ் தான் அழகா இருக்கறாப்ல தெரியுது..! ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by சிவா on Sun Oct 10, 2010 3:10 pm

@arsad wrote:சரியான போட்டி நன்பா
by arsad

சபாஷ்..! சரியான போட்டி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by அப்புகுட்டி on Sun Oct 10, 2010 4:50 pm

@கார்த்திக் wrote:
@ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?

உங்களுக்கு பொறாமை நண்பா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 4:53 pm

@அப்புகுட்டி wrote:
@கார்த்திக் wrote:
@ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?

உங்களுக்கு பொறாமை நண்பா
:oops: :oops: :oops:


avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by உதயசுதா on Sun Oct 10, 2010 4:56 pm

[quote="கலை"]
@உதயசுதா wrote:தங்கத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளை, அந்த கதையா இல்ல இருக்கு.திரிஷா கூட பரவாயில்லை.இவ சுத்த மோசம்.இவ அடுத்தவளை சொல்ல வந்துட்டா


ஹாஹாஹ்ஹ்ஹா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது இப்படி இருக்கனும் சுதா பழமொழி : ‘’ ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை ‘’

எனக்கென்னமோ ஐஸ் தான் அழகா இருக்கறாப்ல தெரியுது..! ஜாலி [/qu

மன்னிச்சுக்கோங்க கலை, தவறான பழமொழிய போட்டுட்டேன்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by அப்புகுட்டி on Sun Oct 10, 2010 4:58 pm

@கார்த்திக் wrote:
@அப்புகுட்டி wrote:
@கார்த்திக் wrote:

உங்களுக்கு பொறாமை நண்பா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



என்னா இது ஒன்னும் புரியல
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by அப்புகுட்டி on Sun Oct 10, 2010 4:59 pm

maniajith007 wrote:ரெண்டு கண்ணுல எந்த கண்ணையும் குத்தம் சொல்ல முடியாது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by முபிஸ் on Sun Oct 10, 2010 5:44 pm

[quote="உதயசுதா"]
கலை wrote:
@உதயசுதா wrote:தங்கத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளை, அந்த கதையா இல்ல இருக்கு.திரிஷா கூட பரவாயில்லை.இவ சுத்த மோசம்.இவ அடுத்தவளை சொல்ல வந்துட்டா


ஹாஹாஹ்ஹ்ஹா ...

அது இப்படி இருக்கனும் சுதா பழமொழி : ‘’ ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை ‘’

எனக்கென்னமோ ஐஸ் தான் அழகா இருக்கறாப்ல தெரியுது..! [/qu

மன்னிச்சுக்கோங்க கலை, தவறான பழமொழிய போட்டுட்டேன்.
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by ரிபாஸ் on Sun Oct 10, 2010 5:45 pm

@ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?

சியர்ஸ் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum