ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

View previous topic View next topic Go down

ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by சிவா on Sun Oct 10, 2010 4:10 pm




புது வசந்தம், பூவே உனக்காக, நாட்டாமை, சூர்யவம்சம் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம், ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் இப்போது, `ரவுத்திரம்' என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது.

இதில், ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ், சத்யன், ஸ்ரீநாத், டி.வி.மோனிகா, லட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் மும்பை டான்ஸ்மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா நடிக்கிறார்.

பல நடிகர்-நடிகைகளையும், டைரக்டர்களையும் அறி முகம் செய்த ஆர்.பி.சவுத்ரி, `ரவுத்திரம்' படத்தின் மூலம் சண்முகசுந்தரம் என்ற ஒளிப்பதிவாளரையும், பிரகாஷ் நிகி என்ற இசையமைப்பாளரையும், கோகுல் என்ற டைரக்டரையும் அறிமுகம் செய்கிறார்.

இவர்களில் கோகுல், பிரபல தெலுங்கு டைரக்டர் சூரியகிரணிடம் உதவி டைரக்டராக இருந்தவர். படத்தின் கதை-திரைக்கதை-வசனத்தையும் இவரே எழுதுகிறார். படத்தின் இணை தயாரிப்பு: சுரேஷ் சவுத்ரி.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 4:16 pm

இதும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by அப்புகுட்டி on Sun Oct 10, 2010 4:21 pm

பொறுத்திருந்து பார்ப்போம் கவர்ச்சிப் புயல்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 4:25 pm

@அப்புகுட்டி wrote:பொறுத்திருந்து பார்ப்போம் கவர்ச்சிப் புயல்

அதுக்கு என்ன பஞ்சம் . தாரளமாக இருக்கும்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by balakarthik on Sun Oct 10, 2010 4:29 pm

எனக்கு தெரிந்தவரையில் எதிர்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஜீவாவும் ஒருவர் ஆனால் தற்சமயம் அவர் சில படங்களில் தடுமாறுவது நன்றாகவே தெரிகிறது அதற்க்கு காரணம் அவர் தேர்ந்தேடுக்கும் கதைகளும் கூட இருக்கலாம் ஆகவே நல்ல கதைகளில் நடித்து வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by ஹாசிம் on Sun Oct 10, 2010 4:32 pm

ரசனைக்கு விருந்தாக இருந்தால் வெற்றி பெறும்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by ரிபாஸ் on Sun Oct 10, 2010 4:38 pm

@அப்புகுட்டி wrote:பொறுத்திருந்து பார்ப்போம் கவர்ச்சிப் புயல்

எத பார்க்க போறீங்க சார்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by தமிழ் on Sun Oct 10, 2010 4:41 pm

வரட்டும் பார்க்கலாம் புன்னகை
avatar
தமிழ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1153
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ரவுத்திரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum