ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 ayyasamy ram

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கவிஞர் வைரமுத்து எழுதிய உயிரை உருக்கும் பாடல்

View previous topic View next topic Go down

கவிஞர் வைரமுத்து எழுதிய உயிரை உருக்கும் பாடல்

Post by சிவா on Sun Oct 10, 2010 4:16 pm

சீனுராமசாமி டைரக்ட் செய்துள்ள `தென்மேற்கு பருவ காற்று' படம், தாய்-மகன் பாசத்தை கருவாக கொண்ட படம். இந்த படத்தில் தாயாக சரண்யாவும், மகனாக புதுமுகம் விஜய் சேதுபதியும் நடித்து இருக்கிறார்கள். படத்தில், பெற்ற தாயை நினைத்து மகன் உருகிப்பாடுவது போல் ஒரு பாடல் இடம்பெறுகிறது.

இந்த பாடலை, கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். உயிரை உருக்கும் அந்த பாடல் வரிகள் வருமாறு:-

கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்னக் கல்லொடச்சு வளத்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டுக்குருவிக்கும்
எண்டம் புதருக்குள் எடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்கத்தான் எடமுண்டா?
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கல்லப் புழிஞ்சு கஞ்சி ஊத்துனா...

உழவு காட்டுல வெதவெதப்பா
ஓணான் கரட்டுல கூழ்குடிப்பா
ஆவாரங் குழையில கைதொடப்பா பாவமப்பா
வேலி முள்ளில் அவ வெறகெடுப்பா
நாழி அரிசிவச்சு ஒலை எரிப்பா
பிள்ள உண்டமிச்சம் உண்டு உசுர்வளப்பா தியாகப்பா
கிழக்கு விடியுமுன்ன முழிக்கிறா
அவ ஒலக்க புடிச்சுத்தான் பெறக்குறா
மண்ணக் கிண்டித்தான் பொழைக்கிறா
ஒடல் மக்கிப்போகு மட்டும் ஒழைக்கிறா

தங்கம் தனித்தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒண்ணில் மட்டும் தூசு இல்ல
தாய்வழிச் சொந்தம் போலப் பாசமில்ல நேசமில்ல
ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோவில் இல்லா ஊரில் தாயிருக்கு
தாயில்லா ஊரில் நிழல் இருக்கா
அன்பில் நெசம் இருக்கா?

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாயி போல ஒண்ணு நெலைக்குதா?
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாயி ரெண்டு தாயி இருக்குதா?


என்.ஆர்.ரஹ்நந்தன் இசையில், பாடகர்கள் உன்னிமேனன், விஜய் பிரகாஷ் ஆகிய இருவரும் பாடினார்கள். ஜோதம் மீடியா ஒர்க்ஸ் சார்பில் கேப்டன் ஷிபு ஐசக் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கவிஞர் வைரமுத்து எழுதிய உயிரை உருக்கும் பாடல்

Post by அப்புகுட்டி on Sun Oct 10, 2010 4:18 pm

மிகவும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு அன்பு நன்றிகள்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: கவிஞர் வைரமுத்து எழுதிய உயிரை உருக்கும் பாடல்

Post by கார்த்திக் on Sun Oct 10, 2010 4:20 pm

வைரமுத்து வரிகள் எவ்ளோ படித்தாலும் சலிக்காது


அருமை பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கவிஞர் வைரமுத்து எழுதிய உயிரை உருக்கும் பாடல்

Post by balakarthik on Sun Oct 10, 2010 4:23 pm

வைரனுதுவின் தாயைப்பற்றிய பாடல்கள் எப்பவுமே சொரப்பாக இருக்கும் இதுவும் அப்படியே மிக உருக்கமான பாடல் இசையுடன் கேட்க ஆவலாக உள்ளேன் இசை வரட்டும் கேக்கலாம் பகிர்வுக்கு நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கவிஞர் வைரமுத்து எழுதிய உயிரை உருக்கும் பாடல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum