ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

View previous topic View next topic Go down

விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by சிவா on Sun Oct 10, 2010 8:37 pm

ஆந்திராவில் வெற்றிபெற்ற `வேதம்' என்ற தெலுங்கு படத்தை, `வானம்' என்ற பெயரில் தமிழில் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில், சிலம்பரசன் கேபிள் டி.வி. ஆபரேட்டராக நடிக்கிறார். அனுஷ்கா, விபசார அழகியாக நடிக்கிறார். பரத், ஜாலியாக ஊர் சுற்றும் இளைஞராக நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெகன், ரவி பிரகாஷ், சினேகாவுல், சோனியா அகர்வால், வேகா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சிலம்பரசன், பரத், அனுஷ்கா, சினேகாவுல் ஆகிய 4 பேரும் ஒவ்வொரு பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். 4 பேரும் ஒரு ஆஸ்பத்திரியில் சந்தித்துக்கொள்கிறார்கள். அங்கு இவர்களின் பிரச்சினை எப்படி தீர்க்கப்படுகிறது? என்பதே கதை.

`வேதம்' (தெலுங்கு) படத்தை டைரக்டு செய்த கிரிஷ், `வானம்' படத்தையும் டைரக்டு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல்களை, நா.முத்துக்குமார் எழுதுகிறார். வி.டி.வி.கணேஷ் தயாரிக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by அன்பு தளபதி on Sun Oct 10, 2010 8:41 pm

ஆமாம் அண்ணா வேதம் படம் அருமையாக இருந்தாது சில வலைப்பூக்களில் விமர்சனம் படித்தேன் அனுஷ்க்கவுக்கு ஜோடி இல்லை அனல் பறக்கும் வசனங்கள் உண்டு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by உதயசுதா on Sun Oct 10, 2010 8:43 pm

நிஜத்தில் நடிகைகள் மறைவாக செய்ற வேலைய இவங படத்துல நடிக்க போறாங்களா சிரி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by சிவா on Sun Oct 10, 2010 8:45 pm

@உதயசுதா wrote:நிஜத்தில் நடிகைகள் மறைவாக செய்ற வேலைய இவங படத்துல நடிக்க போறாங்களா சிரி

இப்படி மனதில் தோன்றும் உண்மைகளைக் கூறினால் கெட்டவன் என முத்திரை குத்துகிறார்களே சுதா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by மஞ்சுபாஷிணி on Sun Oct 10, 2010 8:55 pm

மிக மிக மிக மிக அருமையான படம் நான் பார்த்துட்டேன் தெலுங்குல....

க்ளைமேக்ஸ் எல்லாருமே கண்கள் கலங்கி போவாங்க கண்டிப்பா....

மனிதநேயம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நடித்த பிரம்மாண்டமான படம் இது....தெலுங்குல சூப்பர் டூப்பர் ஹிட் இந்த படம்....

நான் சொல்வதை விட படம் பார்த்தப்பின் எல்லோருமே சொல்வீங்க அட மஞ்சு அக்கா சொன்னது நூறு சதவீதம் கரெக்ட்டுன்னு....

மொழி பிரச்சனை இல்லை படம் உடனே பார்க்கனும்னா யூ ட்யூப்ல வேதம் படம் வந்தாச்சு...

கண்டிப்பாக முக்கியமாக நாம எல்லாருமே பார்க்க வேண்டிய படம் இது....

அன்பு நன்றிகள் சிவா.... டைமிங் பதிவுப்பா இது... நான் சொல்லவே மாட்டேனே ஏன் என்று புன்னகை படம் வந்தப்பின் பார்த்தப்பின் நீங்க எல்லாருமே நினைவில் வெச்சு சொல்வீங்க....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by சிவா on Sun Oct 10, 2010 9:39 pm

@மஞ்சுபாஷிணி wrote:மிக மிக மிக மிக அருமையான படம் நான் பார்த்துட்டேன் தெலுங்குல....

க்ளைமேக்ஸ் எல்லாருமே கண்கள் கலங்கி போவாங்க கண்டிப்பா....

மனிதநேயம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நடித்த பிரம்மாண்டமான படம் இது....தெலுங்குல சூப்பர் டூப்பர் ஹிட் இந்த படம்....

நான் சொல்வதை விட படம் பார்த்தப்பின் எல்லோருமே சொல்வீங்க அட மஞ்சு அக்கா சொன்னது நூறு சதவீதம் கரெக்ட்டுன்னு....

மொழி பிரச்சனை இல்லை படம் உடனே பார்க்கனும்னா யூ ட்யூப்ல வேதம் படம் வந்தாச்சு...

கண்டிப்பாக முக்கியமாக நாம எல்லாருமே பார்க்க வேண்டிய படம் இது....

அன்பு நன்றிகள் சிவா.... டைமிங் பதிவுப்பா இது... நான் சொல்லவே மாட்டேனே ஏன் என்று புன்னகை படம் வந்தப்பின் பார்த்தப்பின் நீங்க எல்லாருமே நினைவில் வெச்சு சொல்வீங்க....

தமிழில் வரட்டும் அக்கா! நிச்சயம் பார்க்க வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by அன்பு தளபதி on Sun Oct 10, 2010 9:43 pm

@சிவா wrote:
தமிழில் வரட்டும் அக்கா! நிச்சயம் பார்க்க வேண்டும்!

ஆமாண்ணே எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் இந்த படத்தை பார்க்கணும்

அனுஷ்கா
(தலைமை ரசிகர் மன்றம் )
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by சிவா on Sun Oct 10, 2010 9:47 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
தமிழில் வரட்டும் அக்கா! நிச்சயம் பார்க்க வேண்டும்!

ஆமாண்ணே எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் இந்த படத்தை பார்க்கணும்

அனுஷ்கா
(தலைமை ரசிகர் மன்றம் )

ஒரு பதில் சொன்னா, அதை அப்படியே மாற்றி இப்படிக் கொண்டு வந்துவிடுகிறார்களே..!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by கலைவேந்தன் on Sun Oct 10, 2010 10:48 pm

ஆமாம் சிவா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: விபசார அழகியாக நடிக்கிறார், அனுஷ்கா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum