புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை எடுத்துவிடு.................... Poll_c10உயிரை எடுத்துவிடு.................... Poll_m10உயிரை எடுத்துவிடு.................... Poll_c10 
64 Posts - 50%
heezulia
உயிரை எடுத்துவிடு.................... Poll_c10உயிரை எடுத்துவிடு.................... Poll_m10உயிரை எடுத்துவிடு.................... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உயிரை எடுத்துவிடு.................... Poll_c10உயிரை எடுத்துவிடு.................... Poll_m10உயிரை எடுத்துவிடு.................... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உயிரை எடுத்துவிடு.................... Poll_c10உயிரை எடுத்துவிடு.................... Poll_m10உயிரை எடுத்துவிடு.................... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உயிரை எடுத்துவிடு.................... Poll_c10உயிரை எடுத்துவிடு.................... Poll_m10உயிரை எடுத்துவிடு.................... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயிரை எடுத்துவிடு.................... Poll_c10உயிரை எடுத்துவிடு.................... Poll_m10உயிரை எடுத்துவிடு.................... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உயிரை எடுத்துவிடு.................... Poll_c10உயிரை எடுத்துவிடு.................... Poll_m10உயிரை எடுத்துவிடு.................... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை எடுத்துவிடு.................... Poll_c10உயிரை எடுத்துவிடு.................... Poll_m10உயிரை எடுத்துவிடு.................... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை எடுத்துவிடு....................


   
   

Page 1 of 2 1, 2  Next

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Oct 12, 2010 12:13 pm

காதல் கவிதை
உயிரை எடுத்துவிடு....
கவிஞர்:விக்னேஷ்
பிரசுரித்த திகதி:11, October 2010
Views 287


அன்னையின் வயிற்றில் சுமந்தாள் பத்துமாசம்வரை
என் இதயத்தில் சுமப்பேன் உனை ஆயுள்வரை...
என் இதயத்தில் இருப்பவள் நீ.....
உள்ளிருந்து கொண்டே....?

என் கண்களில் நீரை இறைக்கின்றாய்!
ஓ.....காதலரே காதல் என்றால் கண்ணீரோ..?
ஆம் நாம் வடித்த கண்ணீரே....
இன்று கடலில் உப்பாய்!

ஓ.....பெண்ணே!
உனைக்கெஞ்சிக் கேட்கின்றேன் - என்
உயிர்க் காதலை ஏற்றுவிடு-இல்லையேல்
எனை தினம் தினம் வதைக்காமல்
ஒருமுறை வதைத்து என் உயிரை எடுத்துவிடு......
by arsad


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 1:35 pm

arsad wrote:காதல் கவிதை
உயிரை எடுத்துவிடு....
கவிஞர்:விக்னேஷ்
பிரசுரித்த திகதி:11, October 2010
Views 287


அன்னையின் வயிற்றில் சுமந்தாள் பத்துமாசம்வரை
என் இதயத்தில் சுமப்பேன் உனை ஆயுள்வரை...
என் இதயத்தில் இருப்பவள் நீ.....
உள்ளிருந்து கொண்டே....?

என் கண்களில் நீரை இறைக்கின்றாய்!
ஓ.....காதலரே காதல் என்றால் கண்ணீரோ..?
ஆம் நாம் வடித்த கண்ணீரே....
இன்று கடலில் உப்பாய்!

ஓ.....பெண்ணே!
உனைக்கெஞ்சிக் கேட்கின்றேன் - என்
உயிர்க் காதலை ஏற்றுவிடு-இல்லையேல்
எனை தினம் தினம் வதைக்காமல்
ஒருமுறை வதைத்து என் உயிரை எடுத்துவிடு......
by arsad


நல்ல கவிதை...காதலின் வலி...அருமை.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 12, 2010 1:37 pm

உயிரை எடுத்துவிடு.................... 677196 உயிரை எடுத்துவிடு.................... 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 1:59 pm

அருமை நண்பா ஆனால் காதலுக்காக உயிரை விட துணிவது தேவை இல்லாதது அப்படின்னு நான் நினைக்கிறன்



ஈகரை தமிழ் களஞ்சியம் உயிரை எடுத்துவிடு.................... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 2:03 pm

balakarthik wrote:அருமை நண்பா ஆனால் காதலுக்காக உயிரை விட துணிவது தேவை இல்லாதது அப்படின்னு நான் நினைக்கிறன்

அனுபவம் போல இருக்கு



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 2:07 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:அருமை நண்பா ஆனால் காதலுக்காக உயிரை விட துணிவது தேவை இல்லாதது அப்படின்னு நான் நினைக்கிறன்

அனுபவம் போல இருக்கு

அட அந்த கருமத்ததான் தினம் தினம் டிவி பேப்பர்ல பாகுரோமே அப்புறம் அனுபவம் வராதா



ஈகரை தமிழ் களஞ்சியம் உயிரை எடுத்துவிடு.................... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 2:08 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:அருமை நண்பா ஆனால் காதலுக்காக உயிரை விட துணிவது தேவை இல்லாதது அப்படின்னு நான் நினைக்கிறன்

அனுபவம் போல இருக்கு

அட அந்த கருமத்ததான் தினம் தினம் டிவி பேப்பர்ல பாகுரோமே அப்புறம் அனுபவம் வராதா

பட்டு தெரிஞ்சுக்கணும் நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 2:12 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:

அனுபவம் போல இருக்கு

அட அந்த கருமத்ததான் தினம் தினம் டிவி பேப்பர்ல பாகுரோமே அப்புறம் அனுபவம் வராதா

பட்டு தெரிஞ்சுக்கணும் நண்பா

காஞ்சி பட்டா இல்ல ஆரனி பட்டா இல்ல கோ ஆப்டெக்ஸ் பட்டா



ஈகரை தமிழ் களஞ்சியம் உயிரை எடுத்துவிடு.................... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 2:14 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:

அட அந்த கருமத்ததான் தினம் தினம் டிவி பேப்பர்ல பாகுரோமே அப்புறம் அனுபவம் வராதா

பட்டு தெரிஞ்சுக்கணும் நண்பா

காஞ்சி பட்டா இல்ல ஆரானி பட்டா இல்ல கோ ஆப்டெக்ஸ் பட்டா

சாமுந்திரிக்கா பட்டு



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Oct 12, 2010 2:15 pm

என் உயிர் ஈகரின் நண்பர்களுக்கு
மிக்க நன்றி 🐰

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக