புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
11 Posts - 4%
prajai
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
9 Posts - 4%
Jenila
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_m10அற்புதமான "பறக்கும் பாலம் "  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதமான "பறக்கும் பாலம் "

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 2:00 pm

பாம்பன் பாலத்தை மிஞ்சும் ஒரு அற்புதமான "பறக்கும் பாலம்"ஒன்று நெதர்லாந்து நாட்டில் உள்ளது.படங்களைப் பாருங்கள் உங்களுக்கே அது புரியும்......
அற்புதமான "பறக்கும் பாலம் "  Amazing%20flying%20bridge%201
அற்புதமான "பறக்கும் பாலம் "  Amazing%20flying%20bridge%202
அற்புதமான "பறக்கும் பாலம் "  Amazing%20flying%20bridge%203
அற்புதமான "பறக்கும் பாலம் "  Amazing%20flying%20bridge%204
அற்புதமான "பறக்கும் பாலம் "  Amazing%20flying%20bridge%205
அற்புதமான "பறக்கும் பாலம் "  Amazing%20flying%20bridge%207
அற்புதமான "பறக்கும் பாலம் "  Amazing%20flying%20bridge%208
அற்புதமான "பறக்கும் பாலம் "  Amazing%20flying%20bridge%209

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Oct 12, 2010 2:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை புதிய தகவலுக்கு நன்றி கார்த்திக் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அற்புதமான "பறக்கும் பாலம் "  Mஅற்புதமான "பறக்கும் பாலம் "  Oஅற்புதமான "பறக்கும் பாலம் "  Hஅற்புதமான "பறக்கும் பாலம் "  Aஅற்புதமான "பறக்கும் பாலம் "  N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 2:51 pm

எதுக்கு இப்படி கஷ்ட்டபடனும் அதைவிட இந்த பாலதா கொஞ்சம் உயரமா கட்டினா தொறந்து தொறந்து மூட வேனாமுல முட்டா பசங்க மூளைய எதுக்கு இப்படி கசக்கி பிழியறாங்க இங்க என்ன பெரிய பெரிய கப்பலா போகுது தம்மாந்துண்டு போட்டுத்தான இது போதாதா

ஈகரை தமிழ் களஞ்சியம் அற்புதமான "பறக்கும் பாலம் "  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 3:01 pm

balakarthik wrote:எதுக்கு இப்படி கஷ்ட்டபடனும் அதைவிட இந்த பாலதா கொஞ்சம் உயரமா கட்டினா தொறந்து தொறந்து மூட வேனாமுல முட்டா பசங்க மூளைய எதுக்கு இப்படி கசக்கி பிழியறாங்க இங்க என்ன பெரிய பெரிய கப்பலா போகுது தம்மாந்துண்டு போட்டுத்தான இது போதாதா

உங்கள மாதிரி யாராலும் யோசிக்க முடியாது நண்பா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 3:06 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:எதுக்கு இப்படி கஷ்ட்டபடனும் அதைவிட இந்த பாலதா கொஞ்சம் உயரமா கட்டினா தொறந்து தொறந்து மூட வேனாமுல முட்டா பசங்க மூளைய எதுக்கு இப்படி கசக்கி பிழியறாங்க இங்க என்ன பெரிய பெரிய கப்பலா போகுது தம்மாந்துண்டு போட்டுத்தான இது போதாதா

உங்கள மாதிரி யாராலும் யோசிக்க முடியாது நண்பா

என்ன பண்றது நண்பா சில பேருகிட்ட பணமிருக்கு ஆனா கொஞ்சம் கூட மூளையே கிடையாது நம்ம கிட்ட ( என்ன சொல்லல ) மூல இருக்கு ஆனா பணம் தான் கிடையாது, இது போல தான் துபாயிலயும் பந்த வச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம பெரிய பெரிய கட்டடம் கினஸ் சாதனைக்காக கட்டி கடைசியில கட்டடம் நின்னுடிச்சு ஆனா துபாய் பொருளாதாரம் விழுந்துடிச்சு, என் நண்பர்களுக்கெல்லாம் மொபைல் வழியா டிச்ச்மிச்ஸ் ஆடர அனுபினானுங்கோ. அதுபோலதான் உருப்படியா ஏதாவது செய்யலாம் அதா விட்டு எதுக்கு இந்த மாதிரி ஷோ எல்லாம் அதான் வேறொன்னுமில்ல

ஈகரை தமிழ் களஞ்சியம் அற்புதமான "பறக்கும் பாலம் "  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 3:17 pm

balakarthik wrote:

என்ன நண்பா பண்றது சிறந்த வழிகாட்டி யாரும் இல்லை . அதான்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 3:23 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:எதுக்கு இப்படி கஷ்ட்டபடனும் அதைவிட இந்த பாலதா கொஞ்சம் உயரமா கட்டினா தொறந்து தொறந்து மூட வேனாமுல முட்டா பசங்க மூளைய எதுக்கு இப்படி கசக்கி பிழியறாங்க இங்க என்ன பெரிய பெரிய கப்பலா போகுது தம்மாந்துண்டு போட்டுத்தான இது போதாதா

உங்கள மாதிரி யாராலும் யோசிக்க முடியாது நண்பா

என்ன பண்றது நண்பா சில பேருகிட்ட பணமிருக்கு ஆனா கொஞ்சம் கூட மூளையே கிடையாது நம்ம கிட்ட ( என்ன சொல்லல ) மூல இருக்கு ஆனா பணம் தான் கிடையாது, இது போல தான் துபாயிலயும் பந்த வச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம பெரிய பெரிய கட்டடம் கினஸ் சாதனைக்காக கட்டி கடைசியில கட்டடம் நின்னுடிச்சு ஆனா துபாய் பொருளாதாரம் விழுந்துடிச்சு, என் நண்பர்களுக்கெல்லாம் மொபைல் வழியா டிச்ச்மிச்ஸ் ஆடர அனுபினானுங்கோ. அதுபோலதான் உருப்படியா ஏதாவது செய்யலாம் அதா விட்டு எதுக்கு இந்த மாதிரி ஷோ எல்லாம் அதான் வேறொன்னுமில்ல

பாலா..சீக்கிரம் ஊருக்கு வாங்க...! அங்க உங்க
நிலைமை சரியில்லைன்னு நினைக்கிறன்...
சோகம் சோகம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 4:43 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பாலா..சீக்கிரம் ஊருக்கு வாங்க...! அங்க உங்க
நிலைமை சரியில்லைன்னு நினைக்கிறன்...
சோகம் சோகம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல [/b]

இந்த ஊருல ஒரு பாதிப்பும் இல்ல நண்பா எல்லாம் துபாயில்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் அற்புதமான "பறக்கும் பாலம் "  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 5:05 pm

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பாலா..சீக்கிரம் ஊருக்கு வாங்க...! அங்க உங்க
நிலைமை சரியில்லைன்னு நினைக்கிறன்...
:( :( :roll: :roll: [/b]

இந்த ஊருல ஒரு பாதிப்பும் இல்ல நண்பா எல்லாம் துபாயில்தான்

அதான், தமிழனுக்காக நீங்க இருக்கிங்களே

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 5:13 pm

கார்த்திக் wrote:அதான், தமிழனுக்காக நீங்க இருக்கிங்களே
ம்கும் அது ஒண்ணுதான் கொறச்சல் இப்போ இப்படி சொல்லி சொல்லியே யாரையும் வளரவிடாதிங்க, மொதலா நான் நேரா நின்னுகறேன் அப்புறம்தான் மற்றவர்களை தூக்கிவிட முடியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் அற்புதமான "பறக்கும் பாலம் "  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக