ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 பழ.முத்துராமலிங்கம்

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 Meeran

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

View previous topic View next topic Go down

'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by ரபீக் on Fri Oct 15, 2010 8:37 pm

தோட்டா தரணி... தேசிய விருதெல்லாம் வாங்கிய பெரும் கலைஞன். சமீபத்தில் ஒரு பெரிய படத்திலிருந்து சடாரென்று விலகி வந்துவிட்டார். அதுவும் சாதாரண நடிகர் அல்ல, இளம் நடிகர்களிலேயே பிரபலமாக உள்ள ஒருவரின் படத்திலிருந்து.

காரணம்...?

"ரஜினியின் படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். அவ்ளோ பெரிய நடிகரான அவரே, என்னை அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை.

வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன்.

ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை" என்று கூறி விலகிவிட்டார்.

இவர்தான் இப்படியென்றால், படத்தின் கேமராமேன் ரவி கே சந்திரன் ஏக டென்ஷனில் இருக்கிறாராம். ஷாரூக்கான், அமீர்கானையெல்லாம் பார்த்த அவருக்கே கேமராவை இப்படி வையுங்க, லைட்டிங் இப்படி இருந்தால் பெட்டர், அந்தக் கோணம் வேணாம், இது ஓ.கே. என்றெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாராம் அந்த ஹீரோ.

இதனால் கடுப்பான ரவி, யோவ் இன்னொருவாட்டி அந்தாளு என்கிட்ட வந்தா, நானே பேக்கப் சொல்லிட்டு போயிடுவேன்" என்று இயக்குநரிடம் கடித்து விட்டாராம்.

இவர்கள் இப்படி வெளிப்படையாக புலம்புகிறார்கள் என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினியையே பறக்க விட்டு சண்டை போட வைத்த, படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினோ வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கிறாராம். இன்னும் ஒரு சான்ஸ் தருவோம். சரியா வரலேன்னா விலகிடலாம் என்பதுதான் அவரது நினைப்பும் என்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்த ஹாலிவுட் ஸ்டைல் இயக்குநர் என்னதான் செய்கிறார்? அவருக்கும் கூட 'அக்காய் உக்காய்'தானாம். ஆனால், தான் முதலில் இயக்கியபோது இருந்த டம்மி பார்ட்டி இல்லை நாயகன் என்பதைப் புரிந்து, பிழைக்கத் தெரிந்த புத்திசாலியாக நடந்து கொள்கிறாராம். அதாவது வாயை மூடிக் கொண்டு வேலை பார்க்கிறாராம்.

'எக்ஸ்ட்ரா அறிவு' இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிக் கஷ்டப்படுத்தும் ஒரு ஹீரோவால் ஒட்டுமொத்த யூனிட்டும் புலம்பிக் கொண்டிருப்பது விசித்திரம்தான்!

தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by உதயசுதா on Fri Oct 15, 2010 9:12 pm

யாரப்பா அந்த ஹீரோ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by ரபீக் on Fri Oct 15, 2010 9:14 pm

@உதயசுதா wrote:யாரப்பா அந்த ஹீரோ

அந்த சூரியனின் பெயரை கொண்டவர்தான் அக்கா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by அன்பு தளபதி on Fri Oct 15, 2010 9:16 pm

ஆகா அவங்க அப்பா தங்கமான மனுஷனாச்சே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by ரபீக் on Fri Oct 15, 2010 9:18 pm

maniajith007 wrote:ஆகா அவங்க அப்பா தங்கமான மனுஷனாச்சே

வாத்தியார் பிள்ளை மக்குதானே மணி மாமா !!!!!! போலீஸ் புல்லை திருடன்னு பொதுவா சொல்லுவாங்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by அன்பு தளபதி on Fri Oct 15, 2010 9:28 pm

@ரபீக் wrote:
maniajith007 wrote:ஆகா அவங்க அப்பா தங்கமான மனுஷனாச்சே

வாத்தியார் பிள்ளை மக்குதானே மணி மாமா !!!!!! போலீஸ் புல்லை திருடன்னு பொதுவா சொல்லுவாங்க

எம்.ஜி.ஆர் பிள்ளை மக்கா சொல்லவே இல்லை

avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by ரபீக் on Fri Oct 15, 2010 9:43 pm

maniajith007 wrote:
@ரபீக் wrote:
maniajith007 wrote:ஆகா அவங்க அப்பா தங்கமான மனுஷனாச்சே

வாத்தியார் பிள்ளை மக்குதானே மணி மாமா !!!!!! போலீஸ் புல்லை திருடன்னு பொதுவா சொல்லுவாங்க

எம்.ஜி.ஆர் பிள்ளை மக்கா சொல்லவே இல்லை


அவருக்குதான் பிள்ளை இல்லையே ,,,,,,அவருக்கு எல்லோரும் ரத்தத்தின் ரத்தங்கள் தானே ,,,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by அன்பு தளபதி on Fri Oct 15, 2010 9:51 pm

@ரபீக் wrote:

அவருக்குதான் பிள்ளை இல்லையே ,,,,,,அவருக்கு எல்லோரும் ரத்தத்தின் ரத்தங்கள் தானே ,,,,,,

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'-எவரு ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum