Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
+7
உதயசுதா
சாந்தன்
T.N.Balasubramanian
தாமு
Aathira
சிவா
கலைவேந்தன்
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
First topic message reminder :
நமது ஈகரை தமிழ் வலையை மேலும் மெருகுட்ட நான் இரண்டு புதிய குறிப்புக்கள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முடிவுவெடுப்பது உங்கள் கையில்.
1) உறவுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளீர்கள் என்பது தெரிந்ததே. உங்களின் மூலம் அந்த நாட்டு செய்திகள், நிகழ்வுகள், கலாச்சாரம் அறிய முடிகிறது. அதே போல் உங்கள் பகுதியில் வெளியாகும் வேலை வாய்ப்பு செய்திகளையும் வெளியிட்டால் அது நம் உறவுகளுக்கும்,உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் மூலம் ஈகரையின் உண்மையான பயன்பாடு இன்னும் மெருகு கூடும் தானே.
2) பிரார்த்தனை. உறவுகள் சந்தோசத்தை மட்டுமே இதுவரை பகிர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம். இது உண்மை தான் ஆனால் தவறில்லை. நாம் நம்முடையா வேண்டுதல்களின் பிரார்தனைகளை நம் உறவுகள் முன் வைப்போம். ஆயிரம் பேர் நமக்காக பிரார்தனை செய்தால் அதன் பலன் தனி தானே.
இதை பற்றியா மேலான அபிப்ராயத்தை ஈகரை உறவுகள் அனைவரும் பதிவு செய்யவும்.- உதுமான்

Guest- Guest
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
சிவா wrote:கலை wrote:நண்பர்களே,
நட்புப்பகுதியில் வாழ்த்தலாம் வாங்க என்பதன் முன்னதாக பிரார்த்தனைக் கூடம் அமைந்துள்ளது.
செய்திக்களஞ்சியத்தில் வேலை வாய்ப்புச்செய்திகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பயனுற வேண்டுகிறேன்..!
மிக்க நன்றி!
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
ஈகரையின் இயந்திர வேகம் அப்பப்பப்பா.,, எனது கோரிக்கையை வரவேற்ற சிவா அண்ணா மற்றும் ஆதிரா அக்கா , நொடியில் அரங்கேற்றிய கலை அண்ணா , திரியை பார்வையிட்ட அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது மன்மார்ந்த நன்றிகள் பல.
Guest- Guest
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
உதுமான, தங்களின் இரண்டு கோரிக்கைகளுமே அழகாக, பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
நல்லதொரு கருத்தை நடுவிலே வைத்த உதுமனுக்கும், உடனே அதை நிறைவேற்றிய அட்மின் அவர்களுக்கும் நன்றி.
மேலும்,இதை இரு உட்பிரிவுகளாக பிரிக்கலாமா?
1 . பிரார்த்தனை.
உறவுகளின், நலனுக்காக கூட்டு பிரார்த்தனை. கூட்டு பிரார்த்தனைக்கு பலன் உண்டு என்று கேள்வி. அப்படி என்றால், விருப்பம் உள்ளோர் யாவரும் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்தால் தான் பலன் உண்டு. நேரம் யாவருக்கும் ஒத்து போகும்படியாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஞாயிறு ,காலை, 9 மணி மலேசியா நேரம், காலை 6 .30 மணி இந்திய நேரம்..
2 . இரங்கல் .
மறைந்தோருக்காக மனம் சாந்தி அடைய வேண்டுவது. . மறைந்தவர் யார்?, ஈகரை உறவுக்கு எப்படி சொந்தம். என்று அறிதல் ?
உலக புகழ் பெற்றவர்கள் இதில் விதி விலக்கு.
ரமணீயன்.

T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளீர்கள் உதுமான்
உங்களின் இந்த அருமையான பயனுள்ள ஆலோசனைக்கு மிக்க நன்றி உதுமான் நண்பரே
அதை உடனடியாக நிறைவேற்றிய கலை அண்ணா, ஆதிரா அக்கா மற்றும் நம் சூப்பர் ஸ்டார் சிவா அண்ணாவுக்கும் மிக்க நன்றி ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
உதயசுதா wrote:அருமையான யோசனை உதுமான்.இதன் மூலம் ஈகரைக்கு இன்னும் அழகு கூடும் என்பதில் ஐயமில்லை.
நன்றி.இதை உடனடியாக செயல் படுத்திய கலைக்கும் என் நன்றிகள்
Last edited by உதயசுதா on Tue Oct 19, 2010 10:14 am; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
சாந்தன் wrote:சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளீர்கள் உதுமான்
உங்களின் இந்த அருமையான பயனுள்ள ஆலோசனைக்கு மிக்க நன்றி உதுமான் நண்பரே
அதை உடனடியாக நிறைவேற்றிய கலை அண்ணா, ஆதிரா அக்கா மற்றும் நம் சூப்பர் ஸ்டார் சிவா அண்ணாவுக்கும் மிக்க நன்றி ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
நல்ல பல முயசிகள் நம் ஈகரை மேலும் மெருகூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை , கோரிக்கை வாத உதுமானுக்கும் அதை விரைந்து செயல்படுத்திய கலை அண்ணாவுக்கும் ஆதரவு தெரிவித்த அணைத்து உரிபினர்களுக்கும் நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
balakarthik wrote:நல்ல பல முயசிகள் நம் ஈகரை மேலும் மெருகூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை , கோரிக்கை வாத உதுமானுக்கும் அதை விரைந்து செயல்படுத்திய கலை அண்ணாவுக்கும் ஆதரவு தெரிவித்த அணைத்து உரிபினர்களுக்கும் நன்றி
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
பயனுள்ள தகவல்கள். செயல்பாடுகள். உதுமானுக்கு வாழ்த்துக்கள்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களுக்கு டாக்டர்(முனைவர்) பட்டம்...வாழ்த்தலாம் வாங்க...
» சிவா, தமிழன் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் சதீஷ் மற்றும் உதுமான் மைதீனுக்கு வாழ்த்துகள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|