புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
3 Posts - 2%
jairam
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
1 Post - 1%
சிவா
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
1 Post - 1%
Manimegala
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
17 Posts - 4%
prajai
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
8 Posts - 2%

4 Posts - 1%
Jenila
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
4 Posts - 1%
Rutu
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_m1011 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 20, 2010 5:41 pm

லண்டன்: சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை செயற்கைக்கோள்கள் மூலம் சூரியனின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கண்காணித்தும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலமாகவும் இது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை விஞ்ஞானி ஜோவன்னா ஹெய்க் கூறுவது: 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நிகழும் சுழற்சிகள் மூலம் சூரியன் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. இந்த சுழற்சியின் ஆரம்பத்தில் பூமியை சூரியக் கதிர்கள் அவ்வளவாக தாக்குவதில்லை. இந்த காலகட்டத்தில் பூமி குளிர்ச்சியாக இருக்கிறது.

சுழற்சி முடிவில் வெப்பம் அதிக வீரியத்துடன் எழுகிறது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இதில் சில குழப்பங்களும் இருக்கின்றன. இந்த 11 ஆண்டு சுழற்சிப்படி சூரிய மண்டலம் தற்போது பூமியை குளிர்விக்கும் காலக்கட்டத்தில் உள்ளது. ஆனாலும், புவி வெப்பம் அதிகரித்து வருகிறது.

சூரியனின் இயக்கம் தொடர்பாக முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. பூமி வெப்பமடைய சூரியக் கதிர்கள் மட்டும் காரணமல்ல. இயல்பாகவே பூமி வெப்பமடையும் தன்மையும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தானே குளிரும் தன்மையையும் கொண்டது. இந்த கால இடைவெளி அவ்வப்போது மாறுபடுகிறது.

தினகரன்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 5:44 pm

நன்றி நண்பா நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 5:45 pm

ஆமாம்பா ஆமா இங்கே வெயிலின் கொடுமையும் இதனால் தான் அதிகமாக இருக்குதோ ???
தகவலுக்கு மிக்க நன்றி கார்த்தி ....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 20, 2010 5:47 pm

நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 5:47 pm

சாந்தன் wrote:ஆமாம்பா ஆமா இங்கே வெயிலின் கொடுமையும் இதனால் தான் அதிகமாக இருக்குதோ ???
தகவலுக்கு மிக்க நன்றி கார்த்தி ....

அதுனால மட்டுமில்ல தலை சென்னைல தானே சூரியனோட தலைமை அலுவலகம் இருக்கு அதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 20, 2010 5:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 6:13 pm

balakarthik wrote:
சாந்தன் wrote:ஆமாம்பா ஆமா இங்கே வெயிலின் கொடுமையும் இதனால் தான் அதிகமாக இருக்குதோ ???
தகவலுக்கு மிக்க நன்றி கார்த்தி ....

அதுனால மட்டுமில்ல தலை சென்னைல தானே சூரியனோட தலைமை அலுவலகம் இருக்கு அதான்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக