ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

மருத்துவ முத்தம் தரவா...!
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
Meeran
 
ajaydreams
 
sugumaran
 

Admins Online

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சில் அதிகாரி பணியிடங்கள்

View previous topic View next topic Go down

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சில் அதிகாரி பணியிடங்கள்

Post by கார்த்திக் on Tue Oct 19, 2010 9:39 am


பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் சிறந்த சேவை மற்றும் நவீனமயமாக்கலுக்குப் பெயர் பெற்றது. இந்த வங்கியில் 322 புரோபேஷனரி அதிகாரி பணி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி : ஓரியண்டல் வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை 01.10.2010க்குள் முடித்திருக்க வேண்டும். எம்.பி.ஏ., சி.ஏ., சி.எப்.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இது தவிர கம்ப்யூட்டருடன் தொடர்புடைய விண்டோஸ், எம்.எஸ்.,வேர்டு, எம்.எஸ்., ஆபிஸ், எக்செல், இன்டர்நெட், இ-மெயில் போன்றவற்றிலும் திறமையும், கல்வித் தகுதியும் தேவைப்படும். முழு விபரங்களை அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

வயது வரம்பு
ஓரியண்டல் வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை

ஓரியண்டல் வங்கியின் புரோ பேஷனரி அதிகாரி பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும். எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு விண்ணப்பதாரர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையமான பெங்களூரு உள்ளிட்ட 11 மையங்களில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்
ஓரியண்டல் வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு ஓரியண்டல் வங்கியின் கிளையில் 00071011002154 என்ற கரண்ட் அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி ?
ஓரியண்டல் வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ரசீதை தற்போது அனுப்பத் தேவையில்லை. எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு வரும்போது இதனையும் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்திலுள்ள இ-மெயில் முகவரி இருப்பதை உறுதி செய்யவும்.
முக்கிய தேதிகள்
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 10.11.2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 26.12.2010
இணைய தள முகவரி :
" www.obcindia.co.in "

தினமலர்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum