ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 aeroboy2000

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

View previous topic View next topic Go down

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by பூஜிதா on Thu Oct 21, 2010 5:49 pm

திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி ஆசிரியை வீட்டில் மாணவியர் பாத்திரம் துலக்கும் அவலம் அரங்கேறியுள்ளது.



விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடையார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே ஆசிரியை ஒருவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் பள்ளி மாணவியர் வீட்டு வேலை செய்யும் அவலம் தினமும் நடக்கிறது. நேற்று முன்தினம் மதியம் 1.15 மணிக்கு மூன்று மாணவியர் பள்ளி சீருடையில் ஆசிரியை வீட்டில் இருந்த பாத்திரங்களை துலக்கினர். இதுபோன்று மாணவியர் பலருக்கு இந்த ஆசிரியை தனது வீட்டு வேலைகளை பகிர்ந்தளித்துள்ளார்.



தன் வகுப்பில் படிக்கும் மாணவியரை வீட்டு வேலைக்கு ஆசிரியை பயன்படுத்துவதால் அவர்களின் கல்வி பாதித்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான், கல்வியில் பின் தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தை முன்னேற்ற முடியும்.
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 5:51 pm



avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by அருண் on Thu Oct 21, 2010 5:53 pm

இன்னும் இந்த மாதிரி கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரிய வில்லை... என்ன கொடுமை சார் இது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 5:55 pm

அப்படி என்ன தான் வேலை இருக்கும் அந்த டீச்சருக்கு
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by அருண் on Thu Oct 21, 2010 5:57 pm

@கார்த்திக் wrote:அப்படி என்ன தான் வேலை இருக்கும் அந்த டீச்சருக்கு
நீங்க வேலை செய்ய தயாரா இருக்கீங்களா... ஜாலி ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 5:59 pm

arun_vzp wrote:
@கார்த்திக் wrote:அப்படி என்ன தான் வேலை இருக்கும் அந்த டீச்சருக்கு
நீங்க வேலை செய்ய தயாரா இருக்கீங்களா... ஜாலி ஜாலி

அடுத்தவங்க வேலைய நான் ஏன் செய்யணும்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by அருண் on Thu Oct 21, 2010 6:03 pm

@கார்த்திக் wrote:
arun_vzp wrote:
@கார்த்திக் wrote:அப்படி என்ன தான் வேலை இருக்கும் அந்த டீச்சருக்கு
நீங்க வேலை செய்ய தயாரா இருக்கீங்களா... ஜாலி ஜாலி

அடுத்தவங்க வேலைய நான் ஏன் செய்யணும்
வேலை அதிகமா இருந்தால்தான் குழந்தைய வைத்து வேலை வாங்கிருக்கு..அந்த டீச்சரு.....
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 6:07 pm

arun_vzp wrote:
@கார்த்திக் wrote:
arun_vzp wrote:
நீங்க வேலை செய்ய தயாரா இருக்கீங்களா... ஜாலி ஜாலி

அடுத்தவங்க வேலைய நான் ஏன் செய்யணும்
வேலை அதிகமா இருந்தால்தான் குழந்தைய வைத்து வேலை வாங்கிருக்கு..அந்த டீச்சரு.....

என் அந்த டீச்சருக்கு புள்ளை இல்லையா , வீட்டுக்காரன் இல்லையா ,

avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by அருண் on Thu Oct 21, 2010 6:11 pm

@கார்த்திக் wrote:
arun_vzp wrote:
@கார்த்திக் wrote:

அடுத்தவங்க வேலைய நான் ஏன் செய்யணும்
வேலை அதிகமா இருந்தால்தான் குழந்தைய வைத்து வேலை வாங்கிருக்கு..அந்த டீச்சரு.....

என் அந்த டீச்சருக்கு புள்ளை இல்லையா , வீட்டுக்காரன் இல்லையா ,

அது எப்படி காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.....எத்தன படத்ல காட்டி இருகாங்க பாக்கலையா... புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by கார்த்திக் on Thu Oct 21, 2010 6:12 pm

arun_vzp wrote:
@கார்த்திக் wrote:
arun_vzp wrote:
வேலை அதிகமா இருந்தால்தான் குழந்தைய வைத்து வேலை வாங்கிருக்கு..அந்த டீச்சரு.....

என் அந்த டீச்சருக்கு புள்ளை இல்லையா , வீட்டுக்காரன் இல்லையா ,

அது எப்படி காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.....எத்தன படத்ல காட்டி இருகாங்க பாக்கலையா... புன்னகை

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by karpahapriyan on Thu Oct 21, 2010 7:25 pm

என்ன கொடுமை சார்
avatar
karpahapriyan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 151
மதிப்பீடுகள் : 0

View user profile http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

Re: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum