ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நல்ல தம்பியா போன பிரபுதேவா

View previous topic View next topic Go down

நல்ல தம்பியா போன பிரபுதேவா

Post by ரபீக் on Fri Oct 22, 2010 11:00 am

நயன்தாராவுடனான தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போன மனைவி ரம்லத்தின் செலவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார் பிரபு தேவா என்று கூறப்படுகிறது.
மேலும் அவரது இரண்டு பிள்ளைகளின் படிப்புச் செலவு உள்பட எதற்குமே பணம் தருவதை நிறுத்தியதால் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார் ரம்லத். செலவைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே மனைவி ரம்லத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரபல தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பனை பிரபுதேவா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

எந்த அடிப்படையில், என்னைப் பற்றி ரம்லத்தும் நீங்களும் மீடியாவுக்கு பேட்டி கொடுக்கிறீர்கள் என்று பிரபுதேவா கோபத்துடன் கேட்டதாகவும், இனி எக்காரணம் கொண்டும் என் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று அவர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ரமலத்திடம் விளக்கம் கேட்டபோது அவர் பேச மறுத்துவிட்டார். அவர் சார்பில் ஜெயந்திகண்ணப்பன் பேசினார்.

அவர், ‘’பிரபுதேவா நல்ல தம்பி. அவரை எனக்கு ரொம்ப வருடங்களாக தெரியும். ரொம்ப நல்ல மனசு. நயன் தாரா விசயத்தில்தான் கொஞ்சம் வேறு விதமாக நடந்துகொள்கிறார். மற்றபடி அவர் எங்களை மிரட்டவில்லை. அதுமாதிரி வந்த செய்தியில் உண்மையில்லை’’என்று தெரிவித்தார்

விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நல்ல தம்பியா போன பிரபுதேவா

Post by அப்புகுட்டி on Fri Oct 22, 2010 1:00 pm

பிரபு தேவா ஒழிக கன்னத்தில் அறை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நல்ல தம்பியா போன பிரபுதேவா

Post by கலைவேந்தன் on Fri Oct 22, 2010 1:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நல்ல தம்பியா போன பிரபுதேவா

Post by அன்பு தளபதி on Fri Oct 22, 2010 1:57 pm

@அப்புகுட்டி wrote:பிரபு தேவா ஒழிக கன்னத்தில் அறை

நயன்தாராவோட தீவிர ரசிகர் போல இருக்கே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நல்ல தம்பியா போன பிரபுதேவா

Post by ராஜா on Fri Oct 22, 2010 1:59 pm

@ரபீக் wrote:அவர், ‘’பிரபுதேவா நல்ல தம்பி. அவரை எனக்கு ரொம்ப வருடங்களாக தெரியும். ரொம்ப நல்ல மனசு. நயன் தாரா விசயத்தில்தான் கொஞ்சம் வேறு விதமாக நடந்துகொள்கிறார். மற்றபடி அவர் எங்களை மிரட்டவில்லை. அதுமாதிரி வந்த செய்தியில் உண்மையில்லை’’என்று தெரிவித்தார்
ஓகே ஓகே .... நாங்க நம்பிட்டோம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நல்ல தம்பியா போன பிரபுதேவா

Post by தமிழ்ப்ரியன் விஜி on Fri Oct 22, 2010 2:05 pm

@ராஜா wrote:
@ரபீக் wrote:அவர், ‘’பிரபுதேவா நல்ல தம்பி. அவரை எனக்கு ரொம்ப வருடங்களாக தெரியும். ரொம்ப நல்ல மனசு. நயன் தாரா விசயத்தில்தான் கொஞ்சம் வேறு விதமாக நடந்துகொள்கிறார். மற்றபடி அவர் எங்களை மிரட்டவில்லை. அதுமாதிரி வந்த செய்தியில் உண்மையில்லை’’என்று தெரிவித்தார்
ஓகே ஓகே .... நாங்க நம்பிட்டோம்

எல்லாம் இப்படிதான் என்று ...........
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: நல்ல தம்பியா போன பிரபுதேவா

Post by உமா on Fri Oct 22, 2010 2:37 pm

:அடபாவி:
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நல்ல தம்பியா போன பிரபுதேவா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum