ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:01 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 1:59 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 1:55 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 5 5 1

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira on Sun Oct 24, 2010 1:40 pm



மகாகவி கூறிய வழியில்...நாமும் தொண்டு செய்து இணையத் தமிழை இனிமைத் தமிழாக்குவோம்....

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by சிவா on Sun Oct 24, 2010 2:15 pm


நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !

"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.

”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.

“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.

கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.

எளிய நல்ல தமிழில் பேசுவோம்.

”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்”
என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.

முத்தமிழும் செழிக்கட்டும்.

வாழ்க தமிழ்!





பதிவுகள்: 790121 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by கலைவேந்தன் on Sun Oct 24, 2010 2:33 pm

அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by சிவா on Sun Oct 24, 2010 2:37 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!


வழிமொழிகிறேன்!




பதிவுகள்: 790121 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by balakarthik on Sun Oct 24, 2010 2:43 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira on Sun Oct 24, 2010 2:47 pm

சிவா wrote:

நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !

"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.

”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.

“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.

கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.

எளிய நல்ல தமிழில் பேசுவோம்.

”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்”
என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.

முத்தமிழும் செழிக்கட்டும்.

வாழ்க தமிழ்!

கருத்துக்களை அழகாக எழுத்தில் வடித்த சிவாவுக்கு மிக்க நன்றி . நானும் இதனை வழிமொழிகிறேன்.



Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அருண் on Sun Oct 24, 2010 2:48 pm

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நாங்களும் கடைபிடிக்கிறோம்...

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அப்புகுட்டி on Sun Oct 24, 2010 4:15 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய

தமிழைப் பயன் படுத்துவோம்...!
.

வழிமொழிகிறேன்! நன்றி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by karpahapriyan on Sun Oct 24, 2010 7:45 pm

தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!

karpahapriyan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 151
வசிப்பிடம்: Singapore
சேர்ந்தது: 15/09/2010
மதிப்பீடு: 0

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by maniajith007 on Sun Oct 24, 2010 7:51 pm

karpahapriyan wrote:தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!



சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by மஞ்சுபாஷிணி on Sun Oct 24, 2010 8:26 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே பானு அழுகை


மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by T.N.Balasubramanian on Sun Oct 24, 2010 9:02 pm

எளிய தமிழில் எழுதலாம். தாய்மொழி ,தவறுகள் வரும்காலை,திருத்திக் கொள்ளலாம். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.

ரமணீயன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira on Sun Oct 24, 2010 10:07 pm

மஞ்சுபாஷிணி wrote:

ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே ஆதிரா..



அன்பு பனிமொழியாளே,

ஒழுங்கா இனிமேல் விடுமுறை எடுக்காமல் வ்ருவது மட்டுமல்ல பதிவும் தூய தமிழில் இருக்க வேண்டும். ஆமாம் புரியுதா.. அதுக்காக அழுது கலாட்டாவெல்லாம் செய்யக்கூடாது சரியா. தவறினா அங்க வந்து அன்பா நாலு தட்டு தட்டுவேன்.. ம்ம்ம்ம்ம் ஆமாம்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by jackbredo on Tue Oct 26, 2010 2:28 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!




பெரிய(சி)வா ஆசிர்வாதம் கிடைத்துட்டுதோன்னோ... ? இனி எல்லாம் ஷேமம்தான்..!

கலை நண்பா சொன்ன நீயே தடம் மாறலாமா ?

jackbredo
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by jackbredo on Tue Oct 26, 2010 4:31 pm

நண்பரே உங்கள் கவிதைகளுக்கு பின்னூடங்கள் கிடைக்கவில்லை என்று வருத்தம் கொள்ளாதீர்கள் அன்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லையே ,இருப்பினும் தன் கவிகளை மக்களுக்கு உரைத்தான் அல்லவா,
அதுபோலே உங்கள் கவிதைகளும் ஆண்டுகள் தாண்டியும் அழியாவண்ணம் கவிபுலன் இல்லாதவர்கள் படித்தால்கூட மனதில் பதியுமாறு எழுதுங்கள் ,
கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல ,படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும்

எத்தனை நண்பர்கள் உங்கள் கவிதைகளை மறுமுறை சரியாக கூறியிருப்பார்கள் ?படித்தும் அடுத்த நேரத்தில் மறந்து விடுவார்கள்

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ

இந்த கவிதை உங்களால் மறக்கமுடியுமா ?
இதை படிக்கும் போதே ஒரு இனம் புரியாத வீரம் கோபம் உருவாகும் உண்மை தானே

இவை கவிதைகள்

நீங்களும் இது போல சிறந்தகவிகளை உருவாக்குங்கள் பின்னூட்டம் இல்லை என்றாலும் பின்நாளில் உங்கள் பெயர் சொல்வார்கள்
இது என் கருத்து
என் கருத்தினால் வருத்தம் உண்டாகி இருந்தாலோ மனம் புண் பட்டிருந்தலோ தயை கூர்ந்து மன்னிக்கவும்

jackbredo
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum