ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி வாய்ப்புகள்

View previous topic View next topic Go down

கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி வாய்ப்புகள்

Post by சிவா on Tue Oct 26, 2010 6:04 am

இந்தியாவின் இயற்கை எரிவாயுத் துறையில் கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. தொடர்ந்து இத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கேற்ப இந்த நிறுவனமும் மாறி இத்துறையில் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்தநிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்னென்ன பிரிவுகள்

கெயில் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 8 பிரிவுகளில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பதவி நிரப்பப்பட உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், சிவில், டெலிமெட்ரி, எச்.ஆர்., நிதி ஆகிய பிரிவுகளில் இந்தப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

என்ன தகுதி

கெயில் நிறுவனத்தின் எக்சிக்கியூட்டிவ் டிரெய்னி பதவிகள் அனைத்திற்குமே தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேவைப்படும். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எச்.ஆர்., மற்றும் நிதித் துறை களுக்கு எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., போன்ற தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முழு விபரங்களையும் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

வயது வரம்பு

கெயில் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 30.09.2010 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை

கெயில் நிறுவனத்தின் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பதவிகள் அனைத்திற்குமே எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் அல்லது நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி

கெயில் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதலில் ரூ.200/-க்கான டி.டி.,யை புது டில்லியில் மாற்றத்தக்கதாக "" என்ற பெயரில் எடுக்கவேண்டும். இந்த விபரங்களுடன் இந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரின்ட் அவுட், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், டி.டி., ஆகியவற்றுடன் இதர இணைப்புகளைச் சேர்த்து பின் வரும் முகவரிக்கு 06.11.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்களையும் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

முகவரி
Post Box No : 1102.
3rd Block, Jayanagar Post Office,
Bangalore 560 011.

இணைய தள முகவரி :
"www.gailonline.com"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி வாய்ப்புகள்

Post by கலைவேந்தன் on Tue Oct 26, 2010 9:12 am

அருமை சிவா..

அனைவரும் பயன்பெற வாழ்த்துகள்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி வாய்ப்புகள்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Tue Oct 26, 2010 9:29 am

நன்றி சிவா அண்ணா......
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum