புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_m10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_m10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_m10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_m10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_m10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_m10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_m10ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 26, 2010 10:50 am

ராகுல் காந்தியை கங்கையில் தூக்கி வீச வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஷரத் யாதவ் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி தற்போது தனி நபர் தாக்குதலாக மாறி உள்ளது. தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஷரத் யாதவ், ராகுல் காந்தியை கங்கையில் தூக்கி வீச வேண்டும் என்று கூறினார்.

(காங்கிரஸ் கட்சியின்) கை சின்னத்துடன் வரும் இவர்கள் 50 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

மோதிலால், ஜவஹர்லால், இந்திரா காந்தி, சோனியா காந்தி மற்றும் தற்போது ராகுல் காந்தி. இப்பொழுது புதிதாக ஒரு குழந்தை வந்துள்ளது. (ராகுல் காந்தி பொதுக் கூட்டங்களில் பேசும்போது தன்னுடைய சட்டையை இழுத்துவிடுவது போல் செய்து காண்பித்து) அது இப்படிச் செய்யும்.

உனக்கு என்ன தெரியும்? சிலர் காகிதத்தில் எழுதிக் கொடுப்பதை அப்படியே நீ வாசிக்கிறாய். உன்னையெல்லாம் தூக்கி கங்கை நதியில் வீச வேண்டும். ஆனால் மக்கள் நோயாளியாக இருக்கிறார்கள். இது இந்த நாட்டின் துரதிருஷ்டம் என்று ஷரத் யாதவ் கூறினார்
இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 26, 2010 11:09 am

ராகுல் காந்தி இன்னும் யூரோப் குடியுரிமையில் உள்ளார், அங்கு தான் சுற்றிக்கொண்டிருக்கிறார், இவர்க்கு எந்த அளவிற்கு நாட்டுப்பற்று இருக்கும் என்பது சந்தேகமே!
பிரதமர் பதவிக்கு இவரைவிட தகுதியானவர்கள் இருக்கிறார்கள்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 26, 2010 11:36 am

யோவ் அவர கங்கை நதில தூக்கி போட்டு ஏன் அதன் தூய்மைய கெடுகிரிங்க.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 26, 2010 11:43 am

sathyan wrote:யோவ் அவர கங்கை நதில தூக்கி போட்டு ஏன் அதன் தூய்மைய கெடுகிரிங்க.
அத நாம சொல்லக்கூடாது, எப்பவும் நிதானமா பெசனம். நான் எவ்ளோ ரிலாக்ஸ் சாப்பிட்டாலும் நிதானமா இருப்பேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 26, 2010 12:00 pm

பிச்ச wrote:
sathyan wrote:யோவ் அவர கங்கை நதில தூக்கி போட்டு ஏன் அதன் தூய்மைய கெடுகிரிங்க.
அத நாம சொல்லக்கூடாது, எப்பவும் நிதானமா பெசனம். நான் எவ்ளோ ரிலாக்ஸ் சாப்பிட்டாலும் நிதானமா இருப்பேன்.

நிதானமா தான் இருகோம் ,அதனாலதான் இவ்ளோ டீசண்டா சொல்லி இருக்கன் ,இல்லன்னா ..........

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 26, 2010 12:34 pm

சரத் யாதவ் சூப்பர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 1:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Oct 26, 2010 1:29 pm

அப்போ நம்ம திருக்குவளை மு.க அவர்களை எங்க தூக்கி போடா வேண்டும் கூவத்தில?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 26, 2010 1:34 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அப்போ நம்ம திருக்குவளை மு.க அவர்களை எங்க தூக்கி போடா வேண்டும் கூவத்தில?
ஏற்க்கனவே கூவம் நாறுது, இதை அதுல தூக்கிபோட்டு இன்னும் நாரப்போகுது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Oct 26, 2010 1:40 pm

பிச்ச wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:அப்போ நம்ம திருக்குவளை மு.க அவர்களை எங்க தூக்கி போடா வேண்டும் கூவத்தில?
ஏற்க்கனவே கூவம் நாறுது, இதை அதுல தூக்கிபோட்டு இன்னும் நாரப்போகுது!

அப்பறம் ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக