ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்கள் வேலைக்கு செல்வது எதற்காக?

View previous topic View next topic Go down

பெண்கள் வேலைக்கு செல்வது எதற்காக?

Post by Tamilzhan on Tue Aug 11, 2009 6:33 pm

பெண்கள் வேலைக்கு செல்வது எதற்காக?

"உத்யோகம் புருஷ லட்சணம்' என்பது பழமொழி. ஆண்களுக்கு இணையாக பல்வேறு துறைகளில் பெண்களும் சாதிக்கும் காலம் இது. வசதியாக இருக்கும் பெண்கள் கூட, வேலைக்கு செல்வதை பார்க்க நேரிடுகிறது. அவ்வாறு காணும் போது, எதற்காக இவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லையே என்று நினைக்கத் தோன்றும். உண்மையில், பணம் சம்பாதிக்க மட்டும் தான் பெண்கள் வேலைக்கு செல்கின்றனரா என்றால், நிச்சயமாக இல்லை. பின், எதற்காக பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்?

* சுயத்தை வெளிப்படுத்த: தங்கள் திறமைகளை வெளிக் காட்ட பெண் கள் வேலைக்கு செல்கின்றனர். வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு மட்டுமின்றி, தங்களாலும் ஆண்களைப் போல பணி செய்து, அதில் வெற்றி பெற முடியும் என்று, தங்கள் சுயத்தை வெளிப்படுத்த பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். தங்களின் திறமைகளை வெளிகாட்ட முடிகிறது. இதனால்,கிடைக்கும் அங்கீகாரம் பெண்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.


* மன மகிழ்ச்சிக்காக: குடும்ப வருமானத்தை உயர்த்தவும், தங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு தனது பங்களிப்பும் இருக்கிறது என்ற மனமகிழ்ச்சிக்காகவும் பல பெண்கள் வேலைக்கு வருகின்றனர். வீட்டிலேயே அடைந்து கிடப்பதால், வெளி உலக அறிவு பெரிதளவில் கிடைப்பதில்லை. வெளியில் வந்து பலருடன் பழகும் போதும், வெளி சூழ்நிலைகளை காணும் போதும் தான் அறிவு கிடைக்கிறது. எனவே, அறிவை பெருக்கிக் கொள்வதற்காக பெணகள் வேலைக்கு வருகின்றனர்.


* பணம் சம்பாதிக்க: சில பெண்கள், தங்கள் குடும்ப செலவுகளுக்காகவும், சிலர், தங்கள் குடும்ப வருமானத்தை சரிகட்டவும் வேலைக்கு வருவதுண்டு. மேலும் சிலர், எதற்கெடுத்தாலும், கணவரை தொந்தரவு செய்ய விரும்பாமல், தங் கள் சிறுசிறு தேவைகளை, நிறைவேற்றி கொள்வதற்காகவும் வேலைக்கு வருவதுண்டு.


*படித்த படிப்பை பயன்படுத்த: வீட்டிலிருந்து வீட்டு வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், கற்ற கல்வி வீணாகப் போய்விடுமே என்றும் சில பெண்கள் வேலைக்கு செல்வதுண்டு.


* பிரச்னைகளிலிருந்து விடுபட: வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தால், குடும்பத்திலுள்ள பல்வேறு பிரச்னைகளை நினைத்து நினைத்து, நிம்மதியை இழந்து விடக்கூடும். அதுவே, ஒரு இடத்திற்கு சென்று வேலை செய்யும் போது, நாள் முழுக்க, அந்த குடும்ப பிரச்னை மூலம் உண்டாகும் மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக வேலைக்கு செல்கின்றனர். திருமணமான பெண்கள் சிலர், வீட்டில் இருந்தால், பிரச்னை வரும் என்று கூட வேலைக்கு செல்வதுண்டு.


* பெண்கள் வேலைக்கு செல்வதால் ஏற்படும் பயன்: பொருளாதார பாதுகாப்பு கிடைக்கிறது. வேலைக்கு செல்வதால், மன தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது. இந்த போட்டியான உலகத்தில், தங்களாலும் மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து வாழமுடியும் என்ற நம்பிக்கை வளர்கிறது. பொது அறிவும் வளர்கிறது. வீட்டுக்குள் இருந்து, நாம் பெறும் அறிவை விட, அலுவலகத்தில் வேலை செய்தால், தன்னம்பிக் கையை வளர்த்துக் கொள்ள முடியும்.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் வேலைக்கு செல்வது எதற்காக?

Post by Guest on Sun Sep 06, 2009 1:03 pm

அன்புடையீர்,

பெண்களை இந்த காலத்தில் வேலைக்கு அனுப்பி வீடு திரும்புவதற்குள் ஆண்கள் வயிற்றில் நெருப்பை சுமந்து கொண்டு இருக்க வேண்டி உள்ளது.

ரொம்ப நன்றி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பெண்கள் வேலைக்கு செல்வது எதற்காக?

Post by krishnaamma on Tue Jun 01, 2010 11:35 pm

நீங்கள் சொன்ன எல்லா பாயிண்ட் டுமே ரொம்ப சரியானது. சூப்பர்

🐰 🐰 🐰


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பெண்கள் வேலைக்கு செல்வது எதற்காக?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum