புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10 
64 Posts - 50%
heezulia
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_m10தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!


   
   

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 28, 2010 4:58 pm

First topic message reminder :

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 1:35 pm

ஜாஹீதாபானு wrote:படம் பார்த்டுட்டேன்மா. நெய் இவ்ளோ ஊத்தனுமா?

மேற்கோள் செய்த பதிவு: 1098718

புன்னகை ஸ்வீட் என்றாலே நெய் வேண்டுமே பானு புன்னகை ......நேத்து நான் 1 3/4 கப் விட்டேன் பானு............புன்னகை சரி இனியவன் உங்களை போட்டு தாளித்து விட்டாரே அந்த திரியை இன்னும் நீங்க பாக்கலையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 2:32 pm

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 WE34q6GFTRiQ8XLurWfB+201020141258



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 5:21 pm

திரட்டுப்பாலை 5 நிமிடத்தில் செய்ய :

தேவையானவை :

1 டின் மில்க் மெய்டு
1 ஸ்பூன் தயிர்

செய்முறை:

மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
கிளறி சுவை பார்க்கவும்.
அருமையான திரட்டுப்பால் ரெடி.

குறிப்பு: உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் புன்னகை சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 09, 2016 10:13 am

தீபாவளி இனிப்புகள் !

DOWNLOAD



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 09, 2016 10:26 am

கார பக்ஷணங்கள் !

DOWNLOAD



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2019 9:50 pm

தீபாவளி லேகியம் !

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 DSk9P1zNRlqH6nWCaBJP+58835ea2-6df7-4014-91cc-9413cf7c99db

தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 YZC8tsvmR3equFZzXbDA+50fa13ef-17cc-4143-b9a1-d170040116afதீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா! - Page 15 YI0D5oTJKV00yChKoduA+a390dac9-8aba-46b6-9165-8bac0d680e8d
தேவையானவை :

சுக்கு 15 கிராம்
மிளகு 15 கிராம்
ஓமம் 15 கிராம்
கண்டந்திப்பிலி 10 கிராம்
கிராம்பு  10 கிராம்
ஏலம்  10 கிராம்
மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
வெல்லம் - மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைத்து, அந்த விழுது எவ்வளவோ அந்த அளவு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெய் 3  - 4  டேபிள் ஸ்பூன் அல்லது நெய் 3  டேபிள் ஸ்பூன் + நல்லெண்ணெய் 1  டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைக்கவும்.
அதே அளவு வெல்லத்தூள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உருளி இல் கொஞ்சம் நெய் விட்டு, அரைத்த விழுதை போட்டு கிளற ஆரம்பிக்கவும்.
அடுப்பு சின்னதாகவே எரியட்டும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
அடி பிடிப்பது போல் இருந்தால் இன்னும் கொஞ்சம் நெய் விடவும்.
நன்கு சுருள வதங்கியதும், நெய் தானே பிரிய ஆரம்பிக்கும்.
கை இல் கொஞ்சம் லேகியம் எடுத்ததால், கொஞ்சமும் ஒட்டாமல் உருட்ட வரும் அது  தான்  சரியான  பதம் .
அப்போது உருளியை இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும், கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
வருடம் பூராகவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு : இந்த பொருட்களைத் தவிர இன்னும் இரண்டு சேர்க்கலாம். அவை சித்தரத்தை -  10 கிராம் மற்றும் அரசி திப்பிலி  5 கிராம். மொத்தப்பொருட்கள் ஒற்றைப்படை   எண்ணிக்கை இல் இருக்கவேண்டும்.

தீபாவளி அன்று  மட்டும் இல்லை, எப்போது வயிறு சரி இல்லை என்று தோன்றினாலும், ஒரு சின்ன கோலி குண்டு அளவு இந்த லேகியத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு, சூடான தண்ணீர் குடிக்கவும். சரியாகிவிடும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 8:39 pm

தால் ஹல்வா - இந்த பெயர் நம் பக்கத்து மனிதர்களுக்கு கொஞ்சம் புதிதாக இருக்கலாம். ஆனால் வடக்கே மிகவும் பிரசித்தமான இனிப்பு இது. நிறைய வழிகளில் இதை செய்வார்கள். எத்தனைக்கு எத்தனை சுவையாக இருக்குமோ அத்தனை வேலை இதில். அந்த குறிப்பை நான் பிறகு எழுதுகிறேன். எனக்கு வெகுநாட்களாக இதை
சுலபமாக செய்வது எப்படி என்று யோசித்ததில் உதித்த குறிப்பு தான் இது...மிக மிக அருமையாக வந்தது. புன்னகை

அதை உங்களுடன் பகிர்வதில் எனக்குத் தனி இன்பம். ஒருமுறை செய்து பாருங்கள். பிறகு இது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் விருப்பமான இனிப்பாக மாறிவிடும், எங்கள் வீட்டைப் போல. இதோ அந்த ரெசிபி.
பொதுவாக இந்த இனிப்புக்கு நிறைய நெய் தெவைப்படும்.ஆனால் இந்த முறையில் கொஞ்சம் போதும்.

தேவையானவை:

பயத்தம் பருப்பு ஒரு கப்
பால் ஒரு டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ பத்திலிருந்து பன்னிரண்டு இதழ்கள்
முந்திரி பத்து பதினைந்து (உடைத்து வைத்துக் கொள்ளவும்)
ஓரு டின் அமுல் மிடாய் ( திக்கான பால் இது) இரு நூறு கிராம்
நெய் ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
பாலில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும்.
அது கரைய கொஞ்ச நேரம் பிடிக்கும்.
ஆறின பயத்தம் பருப்பை மிக்ஸி இல் போட்டு ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
அதை ஒரு அகலமான குக்கர் பாத்திரத்தில் கொட்டவும்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசிறவும்.
தண்ணீரை ஊற்றாதீர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசிறணும்.
பிசிறினதை கையால் பிடித்தால் பிடிக்கவரவேண்டும், உதிர்த்தால் உதிரவேண்டும்.
அது தான் பதம்.
இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தை குக்கரில் வைத்து இட்டிலி போல ஆவி இல் வேக வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் ஆகும்.
குக்கரைத் திறந்து, வெந்த பயத்தம் பருப்பைக் கையில் எடுத்து இரண்டு விரல்களால் திரிப்பது போல செய்து பார்க்க வேண்டும்.
அப்படி திரிக்க முடித்தால் அது தான் பதம். பருப்பு நன்கு வெந்து விட்டது என்று அர்த்தம்.
குக்கரை அணைத்து விட்டு அந்தப் பாத்திரத்தை வெளியே வைக்கவும்.
கரண்டியால் நன்கு கிளறிவிடவும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
ஒரு அடி கனமான வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய்யை விடவும்.
நெய் உருகினதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடுப்பை சின்னதாக எரியவிடவும்.
வெந்த பயத்தம் பருப்பை இதில் போடவும்.
கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.
அந்த நெய்யில் இந்த பருப்பு ரவை நன்கு பொரியட்டும்.
எல்லாம் நன்கு பொறிந்ததும் அமுல் மிடாயியைத் திறந்து இதில் விடவும்.
நன்கு கிளறவும்.
பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமபூவை இதில் சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
உதிர் உதிராக ஆனதும் இறக்கிவிடவும்.
அருமையான 'தால் ஹல்வா' தயார்.
தேவையானால் சீவின பிஸ்தா, பாதாம் அல்லது வெள்ளரி விதை கொண்டு அலங்கரிக்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக