ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறிது இடைவெளி
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 ayyasamy ram

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

View previous topic View next topic Go down

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by தாமு on Fri Oct 29, 2010 5:29 am

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள், சுய ரூபத்தையும் கண்டறியுங்கள் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிருக்குத் தயாரிக்கிற நிகழ்ச்சி. பெண்ணைப் பார்த்தோம், தாலியைக் கட்டினோம் என்று சுலபமாக முடியக்கூடிய காரணம் அல்ல.

`ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி` என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு `அறிவுரை` எத்தனை தரகர்கள் ஊடே நுழைந்தாலும், ஏன் நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ தலையிட்டிருந்தாலும், திருமணத்திற்குரிய பெற்றோர் நேரடியாகத் தலையிட்டு பெண்ணையோ, மாப்பிள்ளையையோ தேர்வு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.

நீங்கள் பெண் வீட்டாரா? பெண்ணை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பதுபோல் இருக்கிறதே என அங்கலாய்க்றீர்களா? அவசரப்பட்டு பொருத்தமில்லாத எவனுக்கோ கட்டி வைத்து வாழ்நாள் எல்லாம் அவளைக் கண்ணீர் சிந்தவிடாதீர்கள். அவள் மட்டும் அல்ல; பெற்றோர் ஆகிய நீங்களும் அவளோடு சேர்ந்து இத்து இத்து மடிய வேண்டியிருக்கும். உங்கள் பெண்ணுக்கு இனி ஒருவன் பிறக்க போகிறது இல்லை. எங்கோ இருக்கிறான்! தேட வேண்டியது உங்கள் வேலை. அல்லது யாராவது மாப்பிள்ளை வீட்டார் உங்களைத் தேடி வருவார்கள்.

`மாப்பிள்ளை குடிக்கிறாரா?` இரகசியமாக நம்பிக்கையான ஆள் வைத்து விசாரியுங்கள். மாப்பிள்ளைக்கு வேண்டியவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள் உஷாராய் இருங்கள்."மாப்பிள்ளை பெரிய உத்தியோகம் பார்க்கிறார். இந்தக் காலத்தில் யார் தான் குடிக்காமல் இருக்கிறார்கள்!" என்று முலாம் பூசுவார்கள்.அவன் கத்தைகத்தையாக எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும் சரி, வேண்டவே வேண்டாம். உங்கள் மகளும் அவளது வருங்காலப் பிள்ளைகளும் அந்தக் குடிகாரன் கையில் அகப்பட்டு இரவு பகல் தூக்கமின்றி அவதிப்படவேண்டியுருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் சலம்பல் பண்ணுகிறவன் அவனாகத்தான் இருப்பான்!

உங்கள் பெண்ணுக்கு தேடி வரும் மாப்பிள்ளை தங்கமான பையன் கொஞ்சம் முன் கோபம்! வெடுக்குனு கோபப்படுவார் . ஆனால் "கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும்!" இப்படியொரு விமர்சனம். கோபப்படுகிற இடத்தில் குணம் இருக்கும் என்பது மழுங்கடிக்கப்பட்ட பழமொழி.கோபத்தில் கொடுமையான வார்த்தைகள் , அடிதடிகள், கொலை பாதகம் எல்லாம் நடந்து இருக்கின்றன.

கோபம் இல்லாத மனிதர்கள் இல்லையென்பது உண்மை தான். இருந்தாலும் பல கணவர்கள் எல்லை தாண்டிய கோபத்துக்கு அடிமையாகி பிள்ளைகளைத் தாறுமாறாக அடிப்பதும், டி.வி. பெட்டியை உடைப்பதும், மனைவியை எட்டி உதைப்பதும் போன்ற அட்டூளியங்களில் ஈடுபட்டு தெரு சிரிக்க வைக்கிறார்களே! கோபப்படுகிற பையன்கள் அவர்கள் வீட்டில், பக்கத்துக்கு வீடுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று விசாரித்து மாப்பிள்ளையை தேர்வு செய்யுங்கள்.

சிலர் வெளியே பூனைபோல் இருப்பார்கள். வீட்டில் புலியாக மாறுவார்கள். கோபத்தில் தாறுமாறாக, கேவலமாக நடக்கும் பையன் உங்கள் மகளுக்குத் தேவையில்லை.

நீங்கள் தேர்வு செய்ய நினைக்கும் மாப்பிள்ளை ஏதாவது கிரிமினல் வழக்குகளில் அகப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம். பின்னால் சிக்கல் வளர வாய்ப்பு உண்டு.மாப்பிள்ளை நல்ல குணம். ஆனால் சம்பாத்தியம் இல்லை. பெண் வீட்டார் தான் அவரைத் தாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அவரை எப்படி ஏற்க முடியும்?

வாசகி நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by கலைவேந்தன் on Fri Oct 29, 2010 9:13 am

அவசரம் இல்லாத பொறுமை... ஆசைகள் இல்லாத நிதானம்.. இவை தான் வரன் தேட இன்றியமையாதவை..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Oct 29, 2010 10:19 am

பெண்கள் நாற்றைப் போன்றவர்கள். பிறந்த இடத்தில் இருந்து புகுந்த இடத்து கதிர் போன்றவள் பெண். நாற்று நாடும் நிலத்தைப் பார்த்துதான் நட வேண்டும். வாழ்க்கைப் பலன் அப்போதுதான் அவளுக்கு கிட்டும்.

நல்ல பகிர்வு . வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by தாமு on Mon Nov 08, 2010 3:48 pm

நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by கார்த்திக் on Mon Nov 08, 2010 3:51 pm

ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி

இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by சிவா on Mon Nov 08, 2010 3:55 pm

கலை wrote:அவசரம் இல்லாத பொறுமை... ஆசைகள் இல்லாத நிதானம்.. இவை தான் வரன் தேட இன்றியமையாதவை..!

திருக்குறள் போல் அழக்காகக் கூறிவிட்டீர்கள்!

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி தாமு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by உதயசுதா on Mon Nov 08, 2010 4:29 pm

@கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி

இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by கார்த்திக் on Mon Nov 08, 2010 4:31 pm

@உதயசுதா wrote:
@கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி

இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்

நன்றி அக்கா ... நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது ....
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by Thanjaavooraan on Mon Nov 08, 2010 5:33 pm

பயனுள்ள கட்டுரை... மகிழ்ச்சி

அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
பாராட்டுக்குரிய பழமொழி விளக்கம் அன்பு மலர்
avatar
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 820
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by சிவா on Mon Nov 08, 2010 5:34 pm

@உதயசுதா wrote:
@கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி

இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்

ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by தாமு on Tue Nov 09, 2010 5:33 am

சுப்பர் அனைவருக்கும் நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by நிலாசகி on Wed Nov 10, 2010 10:16 pm

நல்ல கட்டுரை நன்றி
அவரவர அவரவருக்காக வாழ்க்கை துணையைத் தேடுங்கள் ....ஊர் உலகத்திற்காக தேடாதீர்கள்
அவதிப்படும் பொழுது ஒருத்தரும் வர மாட்டார்கள்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by Aathira on Wed Nov 10, 2010 11:01 pm

@நிலாசகி wrote:நல்ல கட்டுரை நன்றி
அவரவர அவரவருக்காக வாழ்க்கை துணையைத் தேடுங்கள் ....ஊர் உலகத்திற்காக தேடாதீர்கள்
அவதிப்படும் பொழுது ஒருத்தரும் வர மாட்டார்கள்

நல்ல பதிவு தாமு. நன்றி.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by புவனா on Thu Nov 11, 2010 3:07 am

பயனுள்ள கட்டுரை.. நன்றி நன்றி
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by krishnaamma on Thu Nov 11, 2010 5:26 pm

நல்ல பதிவு தாமு. நன்றி.

அப்படியே 'வதுவை ' ( பெண்ணை ) தேடுபவர்களுக்கும் எதாவது 'டிப்ஸ்' தாங்களேன். எனக்கு உபயோகமாக இருக்கும்.

அட்வான்ஸ் ஆகா தேங்க்ஸ். புன்னகை நன்றி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54423
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum