ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

+5
mgandhi05
ramesh.vait
nandhtiha
pann
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by சிவா Tue Aug 11, 2009 9:48 pm

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Nhmஎன்.எச்.எம் எழுதி (NHM Writer)
ஒருங்குறித்தமிழை உள்ளீடு செய்ய இன்னுமொரு சிறிய செயலி. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.


தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு E_nila_small எழில்நிலா வலைத்தள யுனிகோட் தமிழ் தட்டெழுதி.
வலைத்தளத்திலிருந்தவாறே ஒருங்குறியில் (யுனிகோட்) தமிழ் தட்டெழுதுவதற்கான ஒரு செயலி.


தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Sarmaசர்மாஸ் சொல்யுஷன்ஸ் மென்பொருள்
தமிழில் சொற்பிழைச்சுட்டி மென்பொருள், அடிப்படை தமிழ் இலக்கணப் பிழைச்சுட்டி, யூனிகோடு மாற்றம் மற்றும் யூனிகோட் முறையை ஆதரிக்கும் இந்திய மொழிகளில் உள்ள தகவல்/கோப்பை மற்ற மொழி எழுத்துருக்களுக்கு மாற்றித்தரும் வகையில் உருவாக்கப்பட்ட Transliteration or Script Conversion.


தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Azhagi‘அழகி’ தமிழ் மென்பொருள்
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள். விண்டோஸின் அனைத்து செயலிகளிலும் நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது – யூனிகோட், திஸ்கி இரண்டிலும் – ஒலியியல், தமிழ்நெட் 99, தமிழ்’ தட்டச்சு என்ற மூன்று விசைப்பலகை முறைகளிலும். உலகின் முதலாம் ‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk Unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு திஸ்கி கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது. திஸ்கி to தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. திஸ்கி / யூனிகோட் இவை இரண்டிலுமே வலைப்பக்கங்கள் அமைக்க டைனமிக் ஃபான்ட் கொண்டது. விரிவான யூனிகோட் உதவிக் கோப்புகளை உள்ளடக்கியது.


தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Ekalappaiஎ-கலப்பை 2.0 (e-Kalappai 2.0)
இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை ‘விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.


தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Murasuமுரசு அஞ்சல்
தமிழை உள்ளீடு செய்யும் ஒரு செயலி. திஸ்கி மற்றும் யுனிகோட் எழுத்துக்களை இதன் உதவியுடன் உள்ளீடு செய்ய முடியும். அதனுடன் எழுத்துரு மாற்றி மற்றும் மின்னஞ்சல் போன்ற பல செயற்பாடுகளை இது செய்கின்றது. அத்துடன் பல தமிழ் வலைப்பக்கங்களில் தமிழை வாசிக்கவும் இந்த செயலி உதவி புரிகின்றது.


தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Kuralகுறள் தமிழ்ச் செயலி
மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையும் தமிழ் 99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும் புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு GoogleLogoகூகிள் தமிழ் யுனிகோட் எழுதி
தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக் மொழிகளில் தட்டெழுதக்கூடிய ஒரு தளம்.


தமிழ் யுனிகோட் எழுத்துருக்கள்
தேனீயுனிகோட் – TheneeUniTx (zip file) TheneUniTx.ttf (TTF File)

தமிழ் யுனிகோட் ஆவரங்கால் - aava1 (zip), aava1 (ttf)

TSCuthamba – யுனிகோட் எழுத்துரு – சென்னை நெட்வேர்க்

தமிழ் யுனிகோட் இளங்கோ பாரதி - tau1_bar.ttf

மேலே தொகுத்தளிக்கப்பட்டிருக்கும் செயலிகள், எழுத்துருக்கள் என்பனவற்றை வழங்கியிருக்கும் அனைத்து கணினி வல்லுனர்களுக்கும் மிக்க நன்றிகள்.

©️ ezilnila.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by pann Sun Aug 16, 2009 7:32 am

வணக்கம்
காலை வணக்கம்
எனக்கு தமிழ் மென்பொருள்கள் தொடர்பான மேல் அதிக தேவை
தங்களின் உதவி தேவை
avatar
pann
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 16/08/2009

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by சிவா Sun Aug 16, 2009 7:35 am

எந்த வகையிலான உதவி என்று கூறினால் உதவ தயாராக உள்ளோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by nandhtiha Sun Aug 16, 2009 8:14 am

பேரன்பு மிக்கீர்
வ்ணக்கம்
பிறிதொரு எழுத்துருவிலிருந்து ஒருங்குறி (UNICODE)மாற்றம் செய்வதற்கு மென் பொருள் தேவை ஐயா! ( ONLINE)் மாற்றம் செய்ய பொங்கு தமிழ் உள்ளது. ஆன் லைனில் போகாமல் மாற்றம் செய்ய வழி இருக்கிறதா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by சிவா Sun Aug 16, 2009 8:35 am

தமிழ் எழுத்துரு மாற்றம் செய்ய இதுநாள்வரை மென்பொருட்கள் வடிவமைக்கப்படவில்லை. தாங்கள் கூறிய பொங்குதமிழ் தான் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by ramesh.vait Sun Aug 16, 2009 11:39 am

நல்ல தகவல்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by nandhtiha Sun Aug 16, 2009 2:48 pm

பெரன்பு மிக்கீர்
வணக்கம்
தகவலுக்கு நன்றி சிவா சார்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by mgandhi05 Mon Aug 17, 2009 11:13 pm

நான் பதிந்த சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்

என்ற திரி கானவில்லையே என்ன ஆயிற்று
avatar
mgandhi05
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by சிவா Tue Aug 18, 2009 6:44 am

https://eegarai.darkbb.com/aaaaaaaaaa-aaaa-f17/aaaaaaaaaa-aaaaaaaaaaaa-aaaaaaa-aaaaaaaa-t4698.htm

கட்டுரைகள் பகுதிக்கு மாற்றபட்டுள்ளது மோகன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by mgandhi05 Tue Aug 18, 2009 10:52 pm

சிவா wrote:https://eegarai.darkbb.com/aaaaaaaaaa-aaaa-f17/aaaaaaaaaa-aaaaaaaaaaaa-aaaaaaa-aaaaaaaa-t4698.htm

கட்டுரைகள் பகுதிக்கு மாற்றபட்டுள்ளது மோகன்.

மிக்க நன்றி சிவா
avatar
mgandhi05
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009

Back to top Go down

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Empty Re: தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum