ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 M.Jagadeesan

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

''என்னிடம் இயற்கையாகவே அது இருக்கு ! '' - வேதிகா

View previous topic View next topic Go down

''என்னிடம் இயற்கையாகவே அது இருக்கு ! '' - வேதிகா

Post by சிவா on Tue Aug 11, 2009 11:44 pm



வேதிகாவிடம் அது இருக்கிறதா, இல்லையா என்றே தெரியாது. சுத்திச் சுத்தி வந்தாலும், தேடித் தேடிப் பார்த்தாலும் அது கண்ணுக்கே தட்டுப்படாது. சந்தித்துத் திரும்பிய பிறகும் "" பார்த்தோமா, இல்லையா ?'' என்று எனக்கு குழப்பமாகவே இருந்தது.


"" ஆமாங்க... அது இருந்தும், இல்லாம இருக்கிறதுதான் எனக்கு அழகுன்னு நிறையப் பேர் பாராட்டி இருக்காங்க !'' என்று வேதிகாவே பெருமிதப்படுகிறார்.


"" அது எது ?'' என்று விசாரிக்கும் ஆர்வ அவசரக்குடுக்கைகள், ""தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் ... அவன் யார் ?'' என்ற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். ""அது எது'' என்று உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வந்து விழும். விடை தெரியாதவர்கள் மேலே ஜருகண்டி... ஜருகண்டி...


"" ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கீங்க ?''


""என் உடல் வாகே அப்படித்தாங்க. நான் பிறந்ததில் இருந்தே சைஸ் ஜீரோ அழகி. நான் இதுவரை டயட்லாம் இருந்ததே இல்லை. எப்பவும் கண்டபடி சாப்பிடுவேன். இப்போ என் வெயிட் 49 கிலோ. எப்படியாவது வெயிட்ல அரை செஞ்சுரி போடலாம்னு சாக்லேட், சீஸ்னு சாப்பிட்டுப் பார்க்குறேன். ம்ஹூம்...ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. இப்போ ஹிந்தி ஹீரோயின்கள் எல்லோரும் என்னை மாதிரி சைஸ் ஜீரோ ஆகுறதுக்குப் படாதபாடு படுறாங்க. நமக்கு இயற்கையாகவே அது இருக்கு. அதனால இப்படியே இருந்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன். !''


"" ஆனா, இங்கே கொஞ்சமாச்சும் புஷ்டியா இருந்தாத்தான் சிக்ஸர் அடிக்க முடியும். நமீதால்லாம் எங்களுக்கு ""உடன்பிறவா மச்சினிச்சி '' தெரியும்ல ?''


""ஓ !! நல்லாத் தெரியுமே. ஆனா, த்ரிஷா வந்த பிறகு ""ஒல்லிக்குச்சி உடம்புக்காரி''ன்னுல்லாம் பாட்டு எழுத ஆரம்பிச்சிட்டாங்கன்னும் தெரியும். தமிழ் பாய்ஸ் என்னை மாதிரி குட்டிப் பிசாசுகளையும் மனசுல ஏத்திக்குவாங்கன்னு நம்பிக்கை வந்த பிறகுதான் சென்னைக்கு ஃப்ளைட் டிக்கெட்டே எடுத்தேன் !''


""வேதிகாவுக்கு என்னல்லாம் பிடிக்கும் ?''


""ரஹ்மான் மியூஸிக் அவ்வளவு பிடிக்கும். நடிகைன்னு ஃபார்ம் ஆனதும் அவர் மியூஸிக்ல ஒரு பாட்டுக்காவது டான்ஸ் ஆட முடியுமான்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். ""சக்கரகட்டி'' படத்துல ""மிஸ் யூ மிஸ் யூ டா'' பாட்டுக்கு டான்ஸ் ஆட சான்ஸ். என் கால் தரையிலேயே இல்ல. அந்தப் பாட்டை நீங்க கவனிச்சுப் பார்த்தீங்கன்னா என் கண்ல ஸ்பெஷல் சந்தோஷம் தெரியும். அந்தப் பாட்டுல நல்லா ஆடுனேன்னு மலேசியாவில எனக்கு அவார்டு கொடுத்தாங்க. கேட்கணுமா... மெகா ஜாக்பாட் சந்தோஷம் !''


""இவ்ளோ நீளமா கூந்தல் வெச்சு இருக்கீங்க...சிரமமா இல்லையா ?''



"" டென்த் படிக்கிறவரை நானும் ""பாய்கட்'' தான் பண்ணியிருந்தேன். பாய்கட், ஜீன்ஸ்,டி.ஷர்ட் னு பார்க்க சேட்டுப் பையன் மாதிரியே இருபேன். நிறையப் பேர் என்னை பையன்னு நினைச்சு ""அரே பாய்''னு தான் கூப்பிடுவாங்க. அப்பவே நான் நல்லா டான்ஸ் பண்ணுவேன். ஒரு கல்ச்சுரல்ல சவுரி முடி வெச்சுகிட்டு பரதநாட்டியம் ஆடினேன். பாதி ஆட்டத்துலேயே சவுரி பறந்து அவமானம் ஆயிருச்சு. டான்ஸருக்குக் கூந்தல் ரொம்ப அவசியம். நாம ஆடுற டான்ஸூக்கு ஏத்த மாதிரி நம்ம தலை முடியும் ஆடும்போது அத்தனை க்ளாஸிக்கா இருக்கும். பரதம் ஆடுறதுக்காகவே முடி வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ வெட்ட மனசு இல்லாம அப்படியே விட்டுட்டேன் !''


""ஹே என்னங்க விஷேஷம் ?''


""ஆங் ! ""காளை'' படத்துல ""குட்டிப் பிசாசே...'' பாட்டுக்கு நான் போட்ட ஆட்டத்துக்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ். ""இடுப்பைச் சும்மா வெட்டி, வெட்டி ஆடுனீங்க''ன்னு ஏகப்பட்ட பாராட்டுகள்.அந்தப் பாட்டு இப்போ டிவியில ஓடினாலும் 20 எஸ். எம்.எஸ். பாராட்டி என் மொபைல்ல விழும். இருந்தும் இல்லாம இருக்கற இந்த மாதிரி இடுப்புக்குத்தான் இப்போ முதல் மரியாதை... தெரிஞ்சுக்கோங்க !''


ஆக, ரசிக மகா ஜனங்களே ""அது எது ?'' என்று இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். இன்னமும் புரியவில்லை என்றால், ""பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை. அது என்ன ?'' என்பதற்குப் பதில் சொல்லுங்கள். வீட்டுக்கு தந்தியடிக்கிறோம் !!

ஆனந்த விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum