ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்!

View previous topic View next topic Go down

கூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்!

Post by சிவா on Tue Nov 02, 2010 8:30 pm

கூச்சத்தையும், வெட்கத்தையும் எவ்வாறு உதறித் தள்ளலாம் என்பது குறித்து மனநலவியல் வல்லுநர்கள் கூறும் சில சுலபமான யோசனைகள்!

உங்களை நீங்கள் நம்புங்கள்!

நீங்கள் யார்? எப்படிப்பட்டவர்? என்பதை முதலில் நீங்களே புரிந்துகொண்டு செயல்படுங்கள். ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஒவ்வொரு விதமான தனித்திறமை, இயற்கையான குணம் மற்றும் சமூக நலனில் அக்கறைகொள்ளும் பண்புகள் உண்டு. மற்றவர்களிடம் காணப்படும் திறமைகளை விட உங்களிடம் அதிகஅளவில் திறமைகள் இருக்கலாம். மற்றவர்கள் மத்தியில் நீங்கள் சகஜமாகப்பழக முடியவில்லை என்பதற்காக நீங்கள் நல்லமனிதர் இல்லையென்றோ அல்லது உங்களிடம் ஏதோ குறை இருக்கிறது என்றோ கூறமுடியாது!

நம்மில் ஒன்றில் பெரியவராக இருப்பவர் மற்றொன்றில் சாதாரண ஆளாக இருப்பது எல்லோரும் அறிந்ததுதானே..! உங்களுக்குள்ளும் மற்றவர்களிடம் உள்ளதைப்போல் ஒரு தனித்திறமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..! அந்த தனித்திறமையை மற்றவர்களுக்குத் தெரியும்படி வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

வெட்கத்தை விட்டுத்தள்ள!

முதலில் நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்கள் கூச்சத்தை உதறிவிட்டு வெளிப்படையாக உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் பேசிப் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் உள்ளத்து உள்ளுணர்வுகளை மூடிமறைத்துக் கொண்டு உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று பேசும் பழக்கத்தை மாற்றிக்கொண்டு எல்லோரிட மும் வெளிப்படையாக கலகலப்பாகப்பேசுங்கள். கருத்துப் பரிமாற்றம் என்பதே இந்த வெளிப்படை யாகப் பேசுகின்ற பேச்சுத்தானே..!

நெருங்கிப் பழகுங்கள்..!

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பழகுவதுபோலவே உங்களது நல்ல நண்பர்களிடமும் உங்கள் எண்ணங்களையும் மனஎழுச்சிகளையும் உளைச்சல்களையும் வாய்விட்டுப் பேசிப் பகிர்ந்து கொள்ளுங்கள்..! உங்கள் மனப்பாரம் குறைந்து மனசு லேசாகும்..! உங்கள் கூச்சம் பறந்தோடும்..! நீங்கள் பங்குகொண்டு வெற்றிபெற முடியாது என்று நினைக்கும் பல குழப்பமான காரியங்களைக்கூட நீங்கள் வெகு எளிதாக மேற்கொண்டு மிகச்சுலபமாக வெற்றிவாகை சூடக் கூடிய தன்னம்பிக்கை ஏற்படும்!

எதையும் எதிர்கொள்ளுங்கள்!

நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் மனத்தைரியமும், துணிச்சலும் உள்ளவராகத் திகழ வேண்டுமா? நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் செயல் குறித்தோ அல்லது பேச இருக்கும் தலைப்பு குறித்தோ அச் செயலை ஆரம்பிப்பதற்கு முன் அல்லது அந்த குறிப்பிட்ட தலைப்பு குறித்துப் பேச ஆரம்பிப்பதற்குமுன்பு அதுபற்றிய முக்கிய குறிப்புக்களை சேகரியுங்கள். இந்த முன்னேற்பாடு செயல்திட்டம் உங்களுக்குள் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்து உங்களது தனித்திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி வாகை சூட ஏதுவாகும்!

சந்தர்ப்பங்களை நழுவவிடாதீர்கள்!

சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளாமல் அவற்றில் இருந்து நீங்கள் விலகிப்போக முயல்வீர்களானால் நீங்கள் விட்டுத்தள்ள நினைக்கும் உங்கள் கூச்ச சுபாவம் மேலும் அதிகரிக்குமேயல்லாமல் குறையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நம்மால் திறமையாகச் செய்ய முடியுமோ? முடியாதோ? என்று வீண்குழப்பம் அடைந்து மதில்மேல் பூனையாக நிற்காதீர்கள்! நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்கிற தளராத் தன்னம்பிக்கையுடன் எந்தவொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை தைரியமாக எதிர் கொண்டு நிமிர்ந்து நின்று வெற்றிவாகை சூட முயற்சி செய்யுங்கள்!

தினதந்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்!

Post by அன்பு தளபதி on Tue Nov 02, 2010 8:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்!

Post by புவனா on Tue Nov 02, 2010 9:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum