ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
arimugam
 இ.பு.ஞானப்பிரகாசன்

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

துன்ப காலங்களில் கடவுள்
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 T.N.Balasubramanian

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

குச்சி ஐஸ் வேணுமா…
 ayyasamy ram

கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
 ayyasamy ram

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
 M.Jagadeesan

மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
 ayyasamy ram

கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
 ayyasamy ram

அப்பாவின் நினைவில் மகள்!
 ayyasamy ram

ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
 M.Jagadeesan

இந்தியா - பாக்., மோதல்:ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
 ayyasamy ram

வட அமெரிக்காவில் தமிழ் விழா-FETNA 2017 –
 மூர்த்தி

அமெரிக்காவில் இந்த வாரம் - 5
 மூர்த்தி

ஆரோபம்
 sugumaran

64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

View previous topic View next topic Go down

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Fri Nov 05, 2010 2:31 pm

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 8

நாள்: 07.11.2010 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
பேராசிரியர். முனைவர்.
பெ.கி.பிரபாகரன்,
தமிழ்த்துறை
திருத்தங்கல் நாடார் கலை அறிவியல் கல்லூரி, சென்னை.

சொற்பொழிவாளர்:
முனைவர்.
இர. பாபு ராஜன் தாஸ்.
பி. எஸ். சி., எம்.ஏ., எம்.எட்., எம்.ஃபில்., பிஎச்.டி. நாட்டுப்புறவியல் (பட்டயம்), பி.சி.எஸ். (கிரிஸ்டியன் ஸ்டடீஸ்)
முதுநிலைத் தமிழாசிரியர், சி.எஸ்.ஐ. கார்லி மேல்நிலைப்பள்ளி, கிழக்குத்தாம்பரம், சென்னை. 600 059.


தலைப்பு: சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்


அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

மேலும் விபரங்களுக்கு
http://painthamizhcholai.blogspot.com/


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by kalaimoon70 on Fri Nov 05, 2010 3:08 pm

பகிருக்கு நன்றி .முழக்கம் முரசொலியாய் இருக்கட்டும் .
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by srinihasan on Fri Nov 05, 2010 4:32 pm

சங்க இலக்கிய முழக்கம் இனிதே நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Fri Nov 05, 2010 8:16 pm

@kalaimoon70 wrote:பகிருக்கு நன்றி .முழக்கம் முரசொலியாய் இருக்கட்டும் .
மிக்க நன்றி கலைநிலா. முரசொலியாய் ஒலிக்கச் செய்ய விரும்புகிறேன். உறவுகள் அனைவரின் வாழ்த்துக்கள் எனக்கு வலிமை தர வேண்டும்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by கலைவேந்தன் on Sat Nov 06, 2010 1:15 am

விழா சிறப்புற நிறைவேற வாழ்த்துகள்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 681

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Sat Nov 06, 2010 10:57 am

@srinihasan wrote:சங்க இலக்கிய முழக்கம் இனிதே நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்...
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வாசன்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by ராஜா on Sat Nov 06, 2010 11:32 am

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அக்கா ,


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30642
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by அன்பு தளபதி on Sat Nov 06, 2010 1:26 pm

விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 335

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Sun Nov 07, 2010 6:34 am

கலை wrote:விழா சிறப்புற நிறைவேற வாழ்த்துகள்..!
தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி கலை.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Sun Nov 07, 2010 6:36 am

@ராஜா wrote:விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அக்கா ,
மிக்க நன்றி ராஜா. உங்கமேல (வரும்போது பாக்காம போனீங்களே)


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Sun Nov 07, 2010 6:38 am

maniajith007 wrote:விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்
அன்பான வாழ்த்துக்கு நன்றி அஜித்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by ஹாசிம் on Sun Nov 07, 2010 9:50 am

விழா சிறப்புற்று வெற்றி பெற வாழ்த்துகள்

எம் ஈகரை உறவுகளும் கலந்து சிறப்பியுங்கள்
நன்றி
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Mon Nov 15, 2010 12:22 am

[quote="maniajith007"]விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் [/quot
மிக்க நன்றி அஜித். ஆனால் இன்றுதான் கூட்டம் நடந்தது. சென்ற் வாரம் ஜல் காரணமாக முழக்கத்தை ஒத்தி வைத்து விட்டோம்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by srinihasan on Mon Nov 15, 2010 11:17 am

[quote="Aathira"]
maniajith007 wrote:விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் [/quot
மிக்க நன்றி அஜித். ஆனால் இன்றுதான் கூட்டம் நடந்தது. சென்ற் வாரம் ஜல் காரணமாக முழக்கத்தை ஒத்தி வைத்து விட்டோம்.

நேற்று ஜில்லுனு நடைப்பெறத்தில் மிக்க மகிழ்ச்சி.. இனி வரும் முழக்கங்கள் யாவும் சி்றந்திடவும் எங்கள் வாழ்த்துகள்...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun Jan 02, 2011 12:51 pm

செந்தமிழ் முழக்கம் சிறப்புடன் விளங்க
வந்தோர் எல்லாம் செவிநுகர் கனிகளாகி
இந்தமிழ்ப் பூங்காவிலோர் பூந்தேராகி
இத்தரை மணக்க இலங்கட்டும் இலக்கியமேடை!

இலக்கிய பண்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 575

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Sun Jan 02, 2011 2:15 pm

[quote="srinihasan"]
@Aathira wrote:
maniajith007 wrote:விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் [/quot
மிக்க நன்றி அஜித். ஆனால் இன்றுதான் கூட்டம் நடந்தது. சென்ற் வாரம் ஜல் காரணமாக முழக்கத்தை ஒத்தி வைத்து விட்டோம்.

நேற்று ஜில்லுனு நடைப்பெறத்தில் மிக்க மகிழ்ச்சி.. இனி வரும் முழக்கங்கள் யாவும் சி்றந்திடவும் எங்கள் வாழ்த்துகள்...

இந்த திரியை இப்போது வெளியில் எடுத்தால் மக்கள் குழம்ப மாட்டார்களா? இந்தக் கூட்டத்திற்கு அழைப்பிதல் போட்டுள்ள நிலையில் அதில் பின்னூட்டம் இடாமல்..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by Aathira on Sun Jan 02, 2011 2:20 pm


சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -10

நாள்: 02.01.2011 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
பாலகோபாலன் M.A.

சொற்பொழிவாளர்:

பேராசிரியர்
முனைவர். P. அண்ணாதுரை
தமிழ்த்துறை

மார் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி,
முகப்பேர், சென்னை.

தலைப்பு:


புறப்பாடல்களில் காணலாகும் சமுதாய மேன்மை.

சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

மேலும் விபரத்திற்கு
http://painthamizhcholai.blogspot.com/


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்

Post by srinihasan on Sun Jan 02, 2011 3:49 pm

[quote="Aathira"]
@srinihasan wrote:
@Aathira wrote:
maniajith007 wrote:விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் [/quot
மிக்க நன்றி அஜித். ஆனால் இன்றுதான் கூட்டம் நடந்தது. சென்ற் வாரம் ஜல் காரணமாக முழக்கத்தை ஒத்தி வைத்து விட்டோம்.

நேற்று ஜில்லுனு நடைப்பெறத்தில் மிக்க மகிழ்ச்சி.. இனி வரும் முழக்கங்கள் யாவும் சி்றந்திடவும் எங்கள் வாழ்த்துகள்...

இந்த திரியை இப்போது வெளியில் எடுத்தால் மக்கள் குழம்ப மாட்டார்களா? இந்தக் கூட்டத்திற்கு அழைப்பிதல் போட்டுள்ள நிலையில் அதில் பின்னூட்டம் இடாமல்..

மன்னிக்கவும் தவறு என்னுடையது அல்ல....
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum