ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி ஜோக்..ஊட்டியே ....

Page 2 of 21 Previous  1, 2, 3 ... 11 ... 21  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி on Fri Nov 05, 2010 3:50 pm

First topic message reminder :

காதலி:டேய்,எங்க வீட்டில் யாருமேயில்லைடா!
காதலன்:ஒரு நிமிஷம் பொறு,இதோ வருகிறேன்.
ஒரு நிமிஷம் கழித்து
காதலன்:என்னடீ,உங்க வீடு பூட்டிகிடக்கு?
காதலி:அதே சொன்னேன்ல .வீட்டில் யாருமில்லை...
எல்லோரும் ஊருக்குப் போயிட்டோம்னு.
காதலன்:....!?


Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 10:04 pm; edited 52 times in total
avatar
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 712
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by balakarthik on Wed Nov 10, 2010 5:28 pm

ஹி ஹி ஹி ஹி ஹி சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by புவனா on Wed Nov 10, 2010 5:34 pm

மண்டையில் அடி இப்படியா காட்சி தருகிறார்....
ஹி ஹி ஹி ஹி ஹி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by உதயசுதா on Wed Nov 10, 2010 5:38 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by ரபீக் on Wed Nov 10, 2010 5:40 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by balakarthik on Wed Nov 10, 2010 5:47 pm

நண்பா இந்த சிரிபிற்க்கு பின்னால் ஒரு சோகமே இருக்குல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி on Wed Nov 10, 2010 5:57 pm

@balakarthik wrote:ஹி ஹி ஹி ஹி ஹி சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
நன்றி.. நன்றி
avatar
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 712
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா on Wed Nov 10, 2010 5:57 pm

@அமுத வர்ஷிணி wrote:நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?

நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.

நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.


நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....

[நண்பர் 2கண்ணுக்குள் மனைவி பூரிக்கட்டையுடன் காட்சி தருகிறார்]

கணவன் மனைவி என்றாலே சண்டைதான் என்பது ஒரு மாயை! விட்டுக்கொடுத்தல், உண்மையான அன்பு, காதல் என்று வாழும் தம்பதிகள் 90% பேர் உள்ளனர்!

இருப்பினும் நகைச்சுவையை ரசித்தேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி on Wed Nov 10, 2010 5:58 pm

@புவனா wrote:மண்டையில் அடி இப்படியா காட்சி தருகிறார்....
ஹி ஹி ஹி ஹி ஹி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதே...
நன்றி.. குதூகலம் குதூகலம்
avatar
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 712
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி on Wed Nov 10, 2010 6:00 pm

avatar
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 712
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by balakarthik on Wed Nov 10, 2010 6:00 pm

@சிவா wrote:
@அமுத வர்ஷிணி wrote:நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?

நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.

நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.


நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....

[நண்பர் 2கண்ணுக்குள் மனைவி பூரிக்கட்டையுடன் காட்சி தருகிறார்]

கணவன் மனைவி என்றாலே சண்டைதான் என்பது ஒரு மாயை! விட்டுக்கொடுத்தல், உண்மையான அன்பு, காதல் என்று வாழும் தம்பதிகள் 90% பேர் உள்ளனர்!

இருப்பினும் நகைச்சுவையை ரசித்தேன்!
பக்கத்துல அண்ணி இருக்காங்கனு நினைக்கிறேன் அதான் இப்படி சொல்லுறாரு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி on Wed Nov 10, 2010 6:01 pm

avatar
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 712
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா on Wed Nov 10, 2010 6:03 pm

@balakarthik wrote:

பக்கத்துல அண்ணி இருக்காங்கனு நினைக்கிறேன் அதான் இப்படி சொல்லுறாரு

இந்த நகைச்சுவையும் நன்றாகவே உள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by புவனா on Wed Nov 10, 2010 6:04 pm

அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா on Wed Nov 10, 2010 6:05 pm

@புவனா wrote:அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....

அவர் அடிவாங்கினால், அனைவரும் வாங்கிக் கொண்டிருப்பர்கள் என்ற எண்ணம்தான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by balakarthik on Wed Nov 10, 2010 6:07 pm

@சிவா wrote:
@புவனா wrote:அது எப்படி பாலா அண்ணா சிவா அண்ணா பக்கத்துலே அண்ணி நிக்கறது உங்களுக்கு தெரிந்தது ....

அவர் அடிவாங்கினால், அனைவரும் வாங்கிக் கொண்டிருப்பர்கள் என்ற எண்ணம்தான்!

அப்படி ஒரு அவல நிலை எனக்கு என்றுமே வராது அப்படி வந்தா நாங்கலாம் அடிக்கறதுக்கு முன்னாடியே சரணாகதி ஆகிடுவோம் சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி on Wed Nov 10, 2010 6:08 pm

@சிவா wrote:
@அமுத வர்ஷிணி wrote:நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?

நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.

நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.


நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....

[நண்பர் 2கண்ணுக்குள் மனைவி பூரிக்கட்டையுடன் காட்சி தருகிறார்]

கணவன் மனைவி என்றாலே சண்டைதான் என்பது ஒரு மாயை! விட்டுக்கொடுத்தல், உண்மையான அன்பு, காதல் என்று வாழும் தம்பதிகள் 90% பேர் உள்ளனர்!

இருப்பினும் நகைச்சுவையை ரசித்தேன்!

1௦௦%உண்மையே........ரசித்தமைக்கு மிக்க நன்றி.... நன்றி நன்றி
avatar
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 712
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by புவனா on Wed Nov 10, 2010 6:11 pm

பாலா அண்ணா நல்லவராய் இருப்பதால் அவருக்கு அடி வாங்க வேண்டிய நிலை ஏற்படாது...
சிவா அண்ணாவின் நிலைமை தான் கொஞ்சம் கவலைகிடமாக உள்ளது......
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by balakarthik on Wed Nov 10, 2010 6:13 pm

@புவனா wrote:பாலா அண்ணா நல்லவராய் இருப்பதால் அவருக்கு அடி வாங்க வேண்டிய நிலை ஏற்படாது...
சிவா அண்ணாவின் நிலைமை தான் கொஞ்சம் கவலைகிடமாக உள்ளது......

இதுவல்லவோ தங்கை பாசம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா on Wed Nov 10, 2010 6:13 pm

@புவனா wrote:பாலா அண்ணா நல்லவராய் இருப்பதால் அவருக்கு அடி வாங்க வேண்டிய நிலை ஏற்படாது...
சிவா அண்ணாவின் நிலைமை தான் கொஞ்சம் கவலைகிடமாக உள்ளது......

எச்சூஸ்மி, அப்ப நான் நல்லவன் இல்லையா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by அமுத வர்ஷிணி on Wed Nov 10, 2010 6:14 pm

@புவனா wrote:பாலா அண்ணா நல்லவராய் இருப்பதால் அவருக்கு அடி வாங்க வேண்டிய நிலை ஏற்படாது...
சிவா அண்ணாவின் நிலைமை தான் கொஞ்சம் கவலைகிடமாக உள்ளது......

அதானே....
avatar
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 712
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by balakarthik on Wed Nov 10, 2010 6:14 pm

@சிவா wrote:
@புவனா wrote:பாலா அண்ணா நல்லவராய் இருப்பதால் அவருக்கு அடி வாங்க வேண்டிய நிலை ஏற்படாது...
சிவா அண்ணாவின் நிலைமை தான் கொஞ்சம் கவலைகிடமாக உள்ளது......

எச்சூஸ்மி, அப்ப நான் நல்லவன் இல்லையா?

என்ன கொடுமை சார் இது டை கட்டினவன்கலாம் நல்லவங்களா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by புவனா on Wed Nov 10, 2010 6:15 pm

கொஞ்சம் யோசித்து தான் பதில் சொல்லணும் அண்ணா....
என்ன பாலா அண்ணா சிவா அண்ணா நல்லவர் அப்படின்னு certificate கொடுத்துவிடலாமா...
பாவம்...
சோகம்
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by சிவா on Wed Nov 10, 2010 6:17 pm

@balakarthik wrote:
@சிவா wrote:
@புவனா wrote:பாலா அண்ணா நல்லவராய் இருப்பதால் அவருக்கு அடி வாங்க வேண்டிய நிலை ஏற்படாது...
சிவா அண்ணாவின் நிலைமை தான் கொஞ்சம் கவலைகிடமாக உள்ளது......

எச்சூஸ்மி, அப்ப நான் நல்லவன் இல்லையா?

என்ன கொடுமை சார் இது டை கட்டினவன்கலாம் நல்லவங்களா

முடியல...!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by balakarthik on Wed Nov 10, 2010 6:17 pm

@புவனா wrote:கொஞ்சம் யோசித்து தான் பதில் சொல்லணும் அண்ணா....
என்ன பாலா அண்ணா சிவா அண்ணா நல்லவர் அப்படின்னு certificate கொடுத்துவிடலாமா...
பாவம்...
சோகம்

பாவம் புவி அவர பார்த்தாலும் சரவணபவன் சூபர்வைசர்கணகாதான் இருக்குது கொடுத்துடலாம் கொடுத்துடலாம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by புவனா on Wed Nov 10, 2010 6:22 pm

இதனால் ஈகரை உறவுகளுக்கு அறிவிப்பது என்னவென்றால் நமது சிவா அண்ணா அவர்கள் நல்லவர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளபடுகிறார்....
:suspect: :suspect: :suspect: :suspect:
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்..ஊட்டியே ....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 21 Previous  1, 2, 3 ... 11 ... 21  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum