|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...by ரா.ரா3275 Today at 2:06 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 2:03 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by முரளிராஜா Today at 2:03 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
Page 1 of 6 • Share •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
உங்கள் ப்ளாக் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள். முடிந்தவரை உதவி செய்வோம்.

eseak- புதியவர்

- பதிவுகள்: 6
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 08/10/2010
மதிப்பீடு: 0
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
மன்னிக்கவும் தோழரே ப்ளாக் என்பதே எனக்கு என்ன என்பது சந்தேகம்
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
ப்ளாக் என்று சொல்லலாம்.. வலைப்பதிவுகள் என்று சொல்லலாம். ஒரு வகையான இணைய தளம் என்று சொல்லலாம்.

eseak- புதியவர்

- பதிவுகள்: 6
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 08/10/2010
மதிப்பீடு: 0
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
நான் ஒரு ப்ளாக் உருவாக்கினேன் இப்போது அதை முழுதும் அழிக்க வேண்டும்.
எப்படி அழிப்பது?
எப்படி அழிப்பது?
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
உங்கள் blog கணக்கிற்கு சென்று
settings -
basic -
delete blog
அவ்வளவும்தான்
settings -
basic -
delete blog
அவ்வளவும்தான்

eseak- புதியவர்

- பதிவுகள்: 6
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 08/10/2010
மதிப்பீடு: 0
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
பயனுள்ள பகுதியைத் துவங்கியதற்கு நன்றி நண்பா! நானும் என்னால் முடிந்த ஆலோசனைகளை வழங்கக் காத்திருக்கிறேன்!
முதலில் நிலாப்பெண்ணின் வலைப்பூவிற்கு ஒரு ஆலோசனை!
http://nilapenn7.blogspot.com/
முதல் பக்கத்தில் 5 பதிவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கட்டும்! அப்பொழுதுதான் எளிதாக வலைப்பூவைப் பயன்படுத்த முடியும்!

முதலில் நிலாப்பெண்ணின் வலைப்பூவிற்கு ஒரு ஆலோசனை!
http://nilapenn7.blogspot.com/
முதல் பக்கத்தில் 5 பதிவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கட்டும்! அப்பொழுதுதான் எளிதாக வலைப்பூவைப் பயன்படுத்த முடியும்!

பதிவுகள்: 790126 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
Hasan1 wrote:நான் ஒரு ப்ளாக் உருவாக்கினேன் இப்போது அதை முழுதும் அழிக்க வேண்டும்.
எப்படி அழிப்பது?

பதிவுகள்: 790126 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
eseak wrote:உங்கள் blog கணக்கிற்கு சென்று
settings -
basic -
delete blog
அவ்வளவும்தான்
இங்கு பதிலளித்துவிட்டீர்களா? நன்றி!

பதிவுகள்: 790126 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
வலைப்பூவில் Meta Tag உருவாக்கம் பற்றிய விபரங்களுக்கு இங்கு செல்லுங்கள்!
http://www.eegarai.net/-f23/-meta-tag-t27414.htm
ஒரு பதிவிட்ட சில வினாடிகளிலேயே அந்தப் பதிவு கூகிள் தேடலில் இடம்பிடிக்க இலகுவான வழி!

http://www.eegarai.net/-f23/-meta-tag-t27414.htm
ஒரு பதிவிட்ட சில வினாடிகளிலேயே அந்தப் பதிவு கூகிள் தேடலில் இடம்பிடிக்க இலகுவான வழி!

Last edited by சிவா on Sat Nov 06, 2010 4:26 pm; edited 1 time in total

பதிவுகள்: 790126 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
ராஜா wrote:பயனுள்ள பகுதி ,
நன்றி சிவா & eseak

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
வலைப்பூக்களுக்கு பெயர் சுருக்கமாக இருப்பதே சிறப்பு! நீண்ட பெயர்களை வைத்தால் அது படிப்பவர்களுக்கு சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். மேலும் நினைவிலும் நிற்காது.
ஒரு வலைப்பூவின் பெயர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கீழே உள்ள வலைப்பூதான்! இவ்வளவு நீளமாகவா பெயர் வைப்பார்கள்?
http://makkalthalaivargkmoopanarperavai.blogspot.com/
ஒரு வலைப்பூவின் பெயர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கீழே உள்ள வலைப்பூதான்! இவ்வளவு நீளமாகவா பெயர் வைப்பார்கள்?
http://makkalthalaivargkmoopanarperavai.blogspot.com/

பதிவுகள்: 790126 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
சிவா wrote:வலைப்பூக்களுக்கு பெயர் சுருக்கமாக இருப்பதே சிறப்பு! நீண்ட பெயர்களை வைத்தால் அது படிப்பவர்களுக்கு சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். மேலும் நினைவிலும் நிற்காது.
ஒரு வலைப்பூவின் பெயர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கீழே உள்ள வலைப்பூதான்! இவ்வளவு நீளமாகவா பெயர் வைப்பார்கள்?
http://makkalthalaivargkmoopanarperavai.blogspot.com/
உங்கள் உதவி பெரும்பயன் தந்தது. நானும் ஒரு வலைப்பூ தொடங்கினேன் உதவி நிறையத்தேவை போலிருக்கிறது ஒவ்வொன்றாகக் கேட்பேன். அவ்வப்போது
Re: வலைப்பூக்களுக்கு (ப்ளாக்) உதவி தேவைப்படுவோர் இங்கு கேளுங்கள்!
kirikasan wrote:சிவா wrote:வலைப்பூக்களுக்கு பெயர் சுருக்கமாக இருப்பதே சிறப்பு! நீண்ட பெயர்களை வைத்தால் அது படிப்பவர்களுக்கு சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். மேலும் நினைவிலும் நிற்காது.
ஒரு வலைப்பூவின் பெயர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கீழே உள்ள வலைப்பூதான்! இவ்வளவு நீளமாகவா பெயர் வைப்பார்கள்?
http://makkalthalaivargkmoopanarperavai.blogspot.com/
உங்கள் உதவி பெரும்பயன் தந்தது. நானும் ஒரு வலைப்பூ தொடங்கினேன் உதவி நிறையத்தேவை போலிருக்கிறது ஒவ்வொன்றாகக் கேட்பேன். அவ்வப்போது
நிச்சயம் செய்கிறேன் அண்ணா!

பதிவுகள்: 790126 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum