ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'நமீதா ஐ லவ் யூ

View previous topic View next topic Go down

'நமீதா ஐ லவ் யூ

Post by அப்புகுட்டி on Sun Nov 07, 2010 4:41 pm



கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா.

கவர்ச்சி, கவர்ச்சி, கவர்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற இமேஜுடன் இருப்பவர் நமீதா. இவரை வைத்து கவர்ச்சிப் படம் மட்டுமே எடுப்பது என்ற கொள்கையுடன் அனைத்து திரையுலகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஹூ படம் மூலம் கன்னடத்திலும் புகுந்த நமீதா, முதல் படத்திலேயே ரசிகர்களை படபடக்க வைத்து விட்டார். இப்போது நமீதா ஐ லவ் யூ என்ற படம் மூலம் கன்னட ரசிகர்களுக்கு யோகா கற்றுத் தர கிளம்பி விட்டார்.

ஜெயசிம்ம ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் யோகா டீச்சராக வருகிறாராம் நமீதா.

படப்பிடிப்பின்போது படு சமர்த்தாக, நேரம் தவறாமல் கரெக்ட்டாக வந்து போகிறாராம் நமீதா. இதைச் சொல்லிச் சொல்லி மாய்கிறார் ரெட்டி. கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு நமீதா லேட்டாக வந்ததில்லையாம் நமீதா.

மாபியா கும்பலுக்கு எதிராக போராடும் யோகா டீச்சராக நடித்துள்ளாராம் நமீதா. நமீதா படம் என்றாலும் கூட கவர்ச்சி பெரிய அளவில் இருக்காதாம். கதைக்கு அது தேவைப்படாது என்பதால் கவர்ச்சி விஷயத்தை அடக்கியே வைத்துள்ளேன் என்கிறார் ரெட்டி.

படத்தில் யோகா செய்வதோடு, பைட்டும் போட்டு அசத்துகிறாராம் நமீதா. இது சமூகத்திற்கு 'மெசேஜ்' தரும் படம் என்கிறார் ரெட்டி.


அப்ப 'மசாஜை' எதிர்பார்க்க முடியாதுதான்!
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by ரபீக் on Sun Nov 07, 2010 4:45 pm

நல்லா கிளப்புறாங்கய்ய பீதிய ,,,நமிதாவை படைத்துள்ள போட்டுட்டு என்ன மெசேஜ் சொல்லுவாரு இவரு ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by அப்புகுட்டி on Sun Nov 07, 2010 4:48 pm

@ரபீக் wrote:நல்லா கிளப்புறாங்கய்ய பீதிய ,,,நமிதாவை படைத்துள்ள போட்டுட்டு என்ன மெசேஜ் சொல்லுவாரு இவரு ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by சிவா on Sun Nov 07, 2010 4:50 pm

சே, ஏன் இப்படி அனைவரும் நமீதா நமீத என அழைகிறார்களோ தெரியவில்லை!
















avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by அப்புகுட்டி on Sun Nov 07, 2010 4:52 pm

@சிவா wrote:சே, ஏன் இப்படி அனைவரும் நமீதா நமீத என அழைகிறார்களோ தெரியவில்லை!

















வழியிறதுக்கு முன்னாடி தொடச்சிக்கங்கண்ணா நக்கல் நாயகம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by ரபீக் on Sun Nov 07, 2010 4:55 pm

@சிவா wrote:சே, ஏன் இப்படி அனைவரும் நமீதா நமீத என அழைகிறார்களோ தெரியவில்லை!

சரி சரி ,,வாயில வலியுறத துடைச்சுட்டு சொல்லுங்க ,,எல்லோரும் பார்க்குறாங்க
















avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by சிவா on Sun Nov 07, 2010 4:57 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by kungumapottu gounder on Sun Nov 07, 2010 5:02 pm

[b]அப்ப சிவா மனசுல சக்தி இல்லையா? ஜாலி ஜாலி பாடகன்
avatar
kungumapottu gounder
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 196
மதிப்பீடுகள் : 8

View user profile http://ஒன்லயேர்ஸ்க்லுப்.கொம்/கொங்குநாடுலயேர்ஸ்க்லுப்/

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by சிவா on Sun Nov 07, 2010 5:04 pm

@kungumapottu gounder wrote:அப்ப சிவா மனசுல சக்தி இல்லையா?

யார் மனசுல யாரு, சிவா மனசுல ஒன்றல்ல, நூறு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by கலைவேந்தன் on Sun Nov 07, 2010 7:48 pm

ஆஹா ... கவித கவித...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 'நமீதா ஐ லவ் யூ

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum