ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 Pranav Jain

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கல்யாண யோகம்

View previous topic View next topic Go down

கல்யாண யோகம்

Post by சிவா on Thu Aug 13, 2009 1:38 am

ஒரு ஜாதகரின் இராசி சக்கரத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஏழாமிடம் எந்த இராசி என்று தெரிந்து கீழ்கண்டபடி பார்க்கப்பட வேண்டும்.

1. லக்கினத்திற்கு ஏழாமிடம் மேஷம், சிம்மம், தனுசு என்ற ராசிகளாக அமைந்தால் கிழக்கு திசை பக்கமாகவும்,

2. ரிஷபம், கன்னி, மகரம் ராசிகள் ஏழாமிடமாக அமைந்தால் தெற்கு திசை பக்கமாகவும்,

3. மிதுனம், துலாம், கும்பம் ராசிகள் ஏழாமிடமாக அமைந்தால் மேற்கு திசை பக்கமாகவும்,

4. கடகம், விருச்சிகம், மீனம் ராசிகள் ஏழாமிடமாக அமைந்தால் வடக்கு திசை பக்கமாகவும் அந்த ஜாதகர்க்கு களத்திரம் அமையும்.

மேலும் ஏழாமிடத்தின் அதிபதி எந்த திசைக்கு உரியவரோ அந்த திசையில் இருந்துதான் திருமண வாழ்க்கை அமையும். ஏழாமிடத்தில் சாயாகிரகங்களாகிய இராகு, கேது திசையைக் கொண்டு திருமணம் அமையும்.

மணவாழ்க்கை அமைப்பு

1. களத்திர ஸ்தானம் எனும் 7-ம் வீட்டின் அதிபதி உச்சம், நட்பு பெற்று ஜாதகத்தில் நின்று இருந்தால் அந்த ஜாதகருக்கு நெருங்கிய உறவில் திருமண வாழ்க்கை அமைவு ஏற்படும். மாமன், அத்தை முறையில் அமையும்.

2. களத்திரஸ்தானாதிபதி நீச்சவீடு மற்றும் பகை வீட்டில் நின்றிருந்தால் புதிய உறவு மூலம் திருமண வாழ்க்கை அமையும்.

3. 7-ம் அதிபதி சமவீட்டில் அமைவு ஏற்பட்டால் தூரத்து உறவு என்று களத்திரம் அமைவு ஏற்படும்.

அதாவது புதிய உறவு என்று நாம் நினைத்தால் அவர் நம் உறவினர் மூலம் சொந்தமாக இருப்பது தெரியவரும்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by Guest on Thu Aug 13, 2009 9:51 pm

சூப்பர் மிகவும் பயனுள்ள தகவல் அன்பு மலர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by VIJAY on Fri Aug 14, 2009 10:14 am

மேற்கு திசை எந்த ஊர் பக்கம் வரும் இப்போதே சொல்லிடுங்க சாவுற வரைக்கும் அந்த பக்கமே போகமாட்டேன் !!!
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by ramesh.vait on Fri Aug 14, 2009 12:25 pm

:suspect:
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by சுடர் வீ on Fri Aug 14, 2009 4:15 pm

நமக்கு அந்த மாதிரி பார்க்கிர யோகம் இல்லைங்க. அக்கா பொண்ணை கட்டிவச்சிடாங்க.
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by VIJAY on Fri Aug 14, 2009 4:17 pm

@சுடர் வீ wrote:நமக்கு அந்த மாதிரி பார்க்கிர யோகம் இல்லைங்க. அக்கா பொண்ணை கட்டிவச்சிடாங்க.

அழுகை
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by சிவா on Fri Aug 14, 2009 4:17 pm

இவ்வளவு வருத்ததுடன் சொல்றிங்க! பாத்து, இந்த பதிவ வீட்டுல படிச்சுறப் போறாங்க!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by VIJAY on Fri Aug 14, 2009 4:18 pm

@சிவா wrote:இவ்வளவு வருத்ததுடன் சொல்றிங்க! பாத்து, இந்த பதிவ வீட்டுல படிச்சுறப் போறாங்க!


படிச்சா உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by நிலாசகி on Sat Aug 22, 2009 3:33 pm

3. 7-ம் அதிபதி சமவீட்டில் அமைவு ஏற்பட்டால் தூரத்து உறவு என்று களத்திரம் அமைவு ஏற்படும்.
எவ்வளுவு தூரம் நு சொல்லலையே!!!!!
எப்பொழுது திருமணம் என்று கணிப்பது எப்படி??
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by சிவா on Mon Mar 07, 2011 10:15 am

@நிலாசகி wrote:3. 7-ம் அதிபதி சமவீட்டில் அமைவு ஏற்பட்டால் தூரத்து உறவு என்று களத்திரம் அமைவு ஏற்படும்.
எவ்வளுவு தூரம் நு சொல்லலையே!!!!!
எப்பொழுது திருமணம் என்று கணிப்பது எப்படி??

கலை சாரைத்தான் கேட்க வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by கலைவேந்தன் on Mon Mar 07, 2011 10:57 am

கேட்டவுக வந்து மீண்டும் கேட்கட்டும்.. அப்ப சொல்லுவோம் சிவா... ஆளையே காணோமே... கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிட்டாங்களோ..?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by சிவா on Mon Mar 07, 2011 10:58 am

கலை wrote:கேட்டவுக வந்து மீண்டும் கேட்கட்டும்.. அப்ப சொல்லுவோம் சிவா... ஆளையே காணோமே... கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிட்டாங்களோ..?

கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா என ஓடிவிட்டார்கள் என நினைக்கிறேன்! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்யாண யோகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum