ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 
Admins Online

முற்றும் துறந்த வித்யா பாலன்!

View previous topic View next topic Go down

முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ரபீக் on Tue Nov 09, 2010 12:30 pm

எப்எச்எம் என்ற இதழுக்காக பிளவுஸைத் துறந்து முழு முதுகையும் காட்டியபடி அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் நடிகை வித்யா பாலன்.

முதுகு தெரிய வித்யா பாலன் கவர்ச்சி போஸ் கொடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட கொடுத்துள்ளார். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக பிளவுஸையும் துறந்து முழு முதுகும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் அவர்.

எப்எச்எம் இதழின் அட்டைப் படத்திற்காகத்தான் இந்த கவர்ச்சிகரமான போஸ். வெறும் சேலை ஒன்றை முன்பக்கமாக சுற்றிக் கொண்டு, பிளவுஸ் இல்லாமல், முழு முதுகும் தெரியும் படி வித்யா பாலன் கொடுத்துள்ள இந்த போஸ் சூட்டைக் கிளப்பியுள்ளது.

எப்எச்எம் இதழின் 3வது ஆண்டையொட்டி இந்த ஸ்பெஷல் தரிசனம் கொடுத்துள்ளார் வித்யா. இந்த மாதம் இந்த கவர்ச்சி இதழ் விற்பனைக்கு வருகிறது.

விரைவில் மறைந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார் வித்யா பாலன். இப்படத்தில் வரலாறு காணாத அளவுக்கு கவர்ச்சியைக் கொடுக்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கான ஒத்திகைதான் இந்த முதுகு போஸா...
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by அன்பு தளபதி on Tue Nov 09, 2010 1:41 pm

நல்ல செய்தி மாமா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ரபீக் on Tue Nov 09, 2010 1:48 pm

maniajith007 wrote:நல்ல செய்தி மாமா

எவ்வளவோ நல்ல செய்தி போடும்போது ஒன்னுமே சொல்லுறது இல்லை ,,,இப்படி ஆகாத செய்தி போடும்போது மட்டும் வாலை பொளந்துகிட்டு இப்படி பாராட்டுறது ,,,,,,,,,,,இது ஒரு பொழப்பா மணி ? ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by balakarthik on Tue Nov 09, 2010 1:52 pm

@ரபீக் wrote:
maniajith007 wrote:நல்ல செய்தி மாமா

எவ்வளவோ நல்ல செய்தி போடும்போது ஒன்னுமே சொல்லுறது இல்லை ,,,இப்படி ஆகாத செய்தி போடும்போது மட்டும் வாலை பொளந்துகிட்டு இப்படி பாராட்டுறது ,,,,,,,,,,,இது ஒரு பொழப்பா மணி ? ஜாலி

நண்பா மனிய என்னான்னு நினச்சே அவரு மயிலாடுதுறை மன்மதராசா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Last edited by balakarthik on Tue Nov 09, 2010 1:54 pm; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by அன்பு தளபதி on Tue Nov 09, 2010 1:54 pm

@ரபீக் wrote:
maniajith007 wrote:நல்ல செய்தி மாமா

எவ்வளவோ நல்ல செய்தி போடும்போது ஒன்னுமே சொல்லுறது இல்லை ,,,இப்படி ஆகாத செய்தி போடும்போது மட்டும் வாலை பொளந்துகிட்டு இப்படி பாராட்டுறது ,,,,,,,,,,,இது ஒரு பொழப்பா மணி ? ஜாலி

அப்போ இது நல்ல செய்தி இல்லையா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by கார்த்திக் on Tue Nov 09, 2010 1:57 pm

ரொம்ப முக்கியம்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ரிபாஸ் on Tue Nov 09, 2010 1:58 pm

என்ன படம் மாமா கொஞ்சம் சொல்லுங்க டவுன்லோட் பண்ணிடுவோம் சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by அன்பு தளபதி on Tue Nov 09, 2010 1:59 pm

@balakarthik wrote:
@ரபீக் wrote:
maniajith007 wrote:நல்ல செய்தி மாமா

எவ்வளவோ நல்ல செய்தி போடும்போது ஒன்னுமே சொல்லுறது இல்லை ,,,இப்படி ஆகாத செய்தி போடும்போது மட்டும் வாலை பொளந்துகிட்டு இப்படி பாராட்டுறது ,,,,,,,,,,,இது ஒரு பொழப்பா மணி ? ஜாலி

நண்பா மனிய என்னான்னு நினச்சே அவரு மயிலாடுதுறை மன்மதராசா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உண்மை தெரிஞ்சு போச்சா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by balakarthik on Tue Nov 09, 2010 2:00 pm

@ரிபாஸ் wrote:என்ன படம் மாமா கொஞ்சம் சொல்லுங்க டவுன்லோட் பண்ணிடுவோம் சிப்பு வருது சிப்பு வருது

வேணாம் மாப்பு கணினி சூடாயிடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by balakarthik on Tue Nov 09, 2010 2:01 pm

maniajith007 wrote:
@balakarthik wrote:
@ரபீக் wrote:
maniajith007 wrote:நல்ல செய்தி மாமா

எவ்வளவோ நல்ல செய்தி போடும்போது ஒன்னுமே சொல்லுறது இல்லை ,,,இப்படி ஆகாத செய்தி போடும்போது மட்டும் வாலை பொளந்துகிட்டு இப்படி பாராட்டுறது ,,,,,,,,,,,இது ஒரு பொழப்பா மணி ? ஜாலி

நண்பா மனிய என்னான்னு நினச்சே அவரு மயிலாடுதுறை மன்மதராசா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உண்மை தெரிஞ்சு போச்சா

உண்மை டர்ருன்னு கிழிஞ்சு போச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ரிபாஸ் on Tue Nov 09, 2010 2:02 pm

@balakarthik wrote:
@ரபீக் wrote:
maniajith007 wrote:நல்ல செய்தி மாமா

எவ்வளவோ நல்ல செய்தி போடும்போது ஒன்னுமே சொல்லுறது இல்லை ,,,இப்படி ஆகாத செய்தி போடும்போது மட்டும் வாலை பொளந்துகிட்டு இப்படி பாராட்டுறது ,,,,,,,,,,,இது ஒரு பொழப்பா மணி ? ஜாலி

நண்பா மனிய என்னான்னு நினச்சே அவரு மயிலாடுதுறை மன்மதராசா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப மன்மத ராணி யாரு மாப்புள ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by balakarthik on Tue Nov 09, 2010 2:05 pm

@ரிபாஸ் wrote:அப்ப மன்மத ராணி யாரு மாப்புள ஜாலி ஜாலி

மூணு ஷா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by அன்பு தளபதி on Tue Nov 09, 2010 2:07 pm

@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:அப்ப மன்மத ராணி யாரு மாப்புள ஜாலி ஜாலி

மூணு ஷா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அண்ணே தமன்னா இல்லையா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ரபீக் on Tue Nov 09, 2010 2:11 pm

maniajith007 wrote:
@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:அப்ப மன்மத ராணி யாரு மாப்புள ஜாலி ஜாலி

மூணு ஷா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அண்ணே தமன்னா இல்லையா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by அன்பு தளபதி on Tue Nov 09, 2010 2:13 pm

உங்களுக்கு பொறாம
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ரபீக் on Tue Nov 09, 2010 2:14 pm

maniajith007 wrote:

உங்களுக்கு பொறாம

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ரிபாஸ் on Tue Nov 09, 2010 2:14 pm

maniajith007 wrote:
@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:அப்ப மன்மத ராணி யாரு மாப்புள ஜாலி ஜாலி

மூணு ஷா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அண்ணே தமன்னா இல்லையா

அயோ மெதுவா பேசுங்க மணி அது நம்ம தல யோட ஆளு ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by பாலாஜி on Tue Nov 09, 2010 2:25 pm

படம் இல்ல, அப்புறம் எப்படி நம்புவது...................

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ராஜா on Tue Nov 09, 2010 3:04 pm

வை.பாலாஜி wrote:படம் இல்ல, அப்புறம் எப்படி நம்புவது...................
கேமராவ எடுத்த்கிட்டு அப்படியே சிசல்ல்ஸ் பீச் பக்கம் போங்க , ஏதாவது மீன் விக்குற ஆயா இருக்கும் ,

(வரதே ஆறு மாசத்துக்கு ஒரு தடவை , இது வந்த ஒடனே கேள்விய பாரு )

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by பாலாஜி on Tue Nov 09, 2010 3:47 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:படம் இல்ல, அப்புறம் எப்படி நம்புவது...................
கேமராவ எடுத்த்கிட்டு அப்படியே சிசல்ல்ஸ் பீச் பக்கம் போங்க , ஏதாவது மீன் விக்குற ஆயா இருக்கும் ,

(வரதே ஆறு மாசத்துக்கு ஒரு தடவை , இது வந்த ஒடனே கேள்விய பாரு )

மீன் விக்கிற ஆயா எல்லாம் இங்க கிடையாது , இங்க இளநீர் விக்கிற ஆளுதான் இருப்பாங்க பிச்சில...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ராஜா on Tue Nov 09, 2010 3:50 pm

வை.பாலாஜி wrote:
@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:படம் இல்ல, அப்புறம் எப்படி நம்புவது...................
கேமராவ எடுத்த்கிட்டு அப்படியே சிசல்ல்ஸ் பீச் பக்கம் போங்க , ஏதாவது மீன் விக்குற ஆயா இருக்கும் ,
(வரதே ஆறு மாசத்துக்கு ஒரு தடவை , இது வந்த ஒடனே கேள்விய பாரு )
மீன் விக்கிற ஆயா எல்லாம் இங்க கிடையாது , இங்க இளநீர் விக்கிற ஆளுதான் இருப்பாங்க பிச்சில...
ஹி ஹிஹி , அதுனால ஒன்னும் பிரச்சினை இல்லை , நீங்க படத்த போடுங்க , நாங்க பாக்குறோம்

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by பாலாஜி on Tue Nov 09, 2010 3:52 pm

செவ் இளநீர் போட்டோ போடுகின்றேன்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by ராஜா on Tue Nov 09, 2010 3:57 pm

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முற்றும் துறந்த வித்யா பாலன்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum