புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10 
133 Posts - 55%
heezulia
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
prajai
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_m10சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை)

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 07, 2010 2:17 pm

சிரித்து மகிழ்வதற்காக ஒரு கற்பனை, உண்மையல்ல

(ஆணும் பெண்ணும் மாறிப் மாறி பாடுகிறார்கள்)

காடுவனம் போயி ஏதும் காத்துப்பட்டுதோ -இல்லை
கண்டபேய்கள் மோகினி உன் கைபிடித்ததோ
நேத்துவந்த மூத்தமாமி கண்ணுபட்டுதோ -நீயும்
ராத்திரிக்கு நாலு தும்மல் போட்டதேனையா

காத்துமில்ல கருப்புமில்ல கண்ணு செல்லமே -ஒரு
கற்பனையும் தேவையில்லை கவலைகொள்ளாதே
நேத்துவலை வீசி நானும் இணையகடலிலே -மூழ்கி
நின்றதாலே அந்த நாலு தும்மாலாச்சடி

ஆத்து மீனு சந்தையிலே அள்ளிகுவியுது -நீயும்
அலைஞ்சு வலை போட்டுமீனும் எத்தனையாச்சு
நேத்துநீரில் நின்றதாலே நெத்திசுடுகுது -இந்தச்
நேரம் சொல்லு கேக்க வேணும் நெஞ்சுதுடிக்குது

ஊத்து நீரு தண்ணி என்று உளறி வைக்காதே -நானும்
ஓடிநீந்தி அலைஞ்சதெல்லாம் கணனிஅலையிலே
சேர்த்து வைப்பேன் உன்னையும்வா ஈகரைக்குள்ளே அங்கு
செல்ல அன்புமழை யடிக்கும் தெரிஞ்சு கொள்வாயே

கூத்தடிச்சுக் குளிரில்நின்னு தேகம் கெட்டுது -நீயும்
கொண்டதூக்கம் ராத்திரிக்கு பாதிபோச்சுது
மாத்தி மாத்தி கணனி போட்டு காலம்போகுது -இந்த
மாமன் செய்யும் சேட்டை கவலை மனசு கொள்ளுது

பாட்டு பாடிஈகரையில் போட்டு வைத்தேண்டி -இந்தா
பாரு உந்தன் துன்பம்போகும் கேட்டுக்கொள்ளடி
ஓட்டுப்போட்டுநேத்துத் தூறல்வெள்ளம் ஆச்சடி -அது
ஓடி வந்து மூச்சுமூட்ட மேலே போச்சடி

வாழ்த்துஎன்று சொல்லி என்னை வானம் தூக்கியே -பல
வண்ண மலர்சூடி நல்ல தேவைதைகளே
பூத்த வெள்ளி தாரகைகள் கூட்டமுன்னிலே -என்னைப்
போகவிட்டுஇன்பமிட்டார் பொறுக்குதில்லையே
(துள்ளி ஆடுகிறார்)

பாவி இந்தமனுசன் புத்தி பேதலிச்சுதோ ஒரு
பைத்தியமோ குழந்தைபோலக் கூத்தடிக்குதே
ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆலமரச் சாமிகிட்ட கூட்டிப்போகணும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 5:02 pm

இறுதியில் சரியான தீர்ப்பு!

///ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆலமரச் சாமிகிட்ட கூட்டிப்போகணும்///

- ஆலமரச் சாமியார்!

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 07, 2010 5:37 pm

சும்மாதான் எழுதினேன். கணனியையும் கவிதையையும் புரிந்துகொள்ளாத மனைவி கணவன் கணினியுடனே காலத்தை செலவிட்டு கவிதை கவிதை என பைத்தியமாக கூத்தடிப்பதை கண்டு வீபூதி போடுவார்களே அதற்கு சாமியிடம் கூட்டிப்போகவேண்டும் என்று நினைப்பதாக
ஏதாவது தவறாக கருத்து தெரிகிறதா? இல்லைத்தானே!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 6:14 pm

kirikasan wrote:சிரித்து மகிழ்வதற்காக ஒரு கற்பனை, உண்மையல்ல

(ஆணும் பெண்ணும் மாறிப் மாறி பாடுகிறார்கள்)

காடுவனம் போயி ஏதும் காத்துப்பட்டுதோ -இல்லை
கண்டபேய்கள் மோகினி உன் கைபிடித்ததோ
நேத்துவந்த மூத்தமாமி கண்ணுபட்டுதோ -நீயும்
ராத்திரிக்கு நாலு தும்மல் போட்டதேனையா

காத்துமில்ல கருப்புமில்ல கண்ணு செல்லமே -ஒரு
கற்பனையும் தேவையில்லை கவலைகொள்ளாதே
நேத்துவலை வீசி நானும் ஈகரைக்குள்ளே -மூழ்கி
நீண்ட நேரம் நீந்திவந்தேன் நேர்ந்துபோச்சடி

ஆத்து மீனு சந்தையிலே அள்ளிகுவியுது -நீயும்
அலைஞ்சு வலை போட்டுமீனும் எத்தனையாச்சு
சேத்துநீரில் செய்த வேலை நெத்திசுடுகுது -இந்தச்
செல்லம் சொல்லு கேக்க வேணும் நெஞ்சுதுடிக்குது

ஊத்து நீரு தண்ணி என்று உளறி வைக்காதே -நானும்
ஓடிநீந்தி அலைஞ்சதெல்லாம் கணனிஅலையிலே
சேர்த்து வைப்பேன் உன்னையும்வா ஈகரைக்குள்ளே அங்கு
செல்ல அன்புமழை யடிக்கும் தெரிஞ்சு கொள்வாயே

கூத்தடிச்சுக் குளிரில்நின்னு தேகம் கெட்டுது -நீயும்
கொண்டதூக்கம் ராத்திரிக்கு பாதிபோச்சுது
மாத்தி மாத்தி கணனி போட்டு காலம்போகுது -இந்த
மாமன் செய்யும் சேட்டை கவலை மனசு கொள்ளுது

பாட்டு பாடிஈகரையில் போட்டு வைத்தேண்டி -இந்தா
பாரு உந்தன் துன்பம்போகும் கேட்டுக்கொள்ளடி
ஓட்டுப்போட்டுநேத்துத் தூறல்வெள்ளம் ஆச்சடி -அது
ஓடி வந்து மூச்சுமூட்ட மேலே போச்சடி

வாழ்த்துஎன்று சொல்லி என்னை வானம் தூக்கியே -பல
வண்ண மலர்சூடி நல்ல தேவைதைகளே
பூத்த வெள்ளி தாரகைகள் கூட்டமுன்னிலே -என்னைப்
போகவிட்டுஇன்பமிட்டார் பொறுக்குதில்லையே
(துள்ளி ஆடுகிறார்)

பாவி இந்தமனுசன் புத்தி பேதலிச்சுதோ ஒரு
பைத்தியமோ குழந்தைபோலக் கூத்தடிக்குதே
ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆலமரச் சாமிகிட்ட கூட்டிப்போகணும்

அத்தனையும் ரசிக்கும் உண்மை. ஈகரைக்கு வந்த பின்பு எல்லார் வீட்டிலும் அடிக்கடி (என வீட்டில் கண்டிப்பாக. எனக்கு ஈ. பே. என்று பெயர்) கேட்கும் கேள்விகள் இதில் உள்ளன.
//சேர்த்து வைப்பேன் உன்னையும்வா ஈகரைக்குள்ளே அங்கு
செல்ல அன்புமழை யடிக்கும் தெரிஞ்சு கொள்வாயே//
இது நான் அடிக்கடி சொல்லும் பதில்.

உண்மையை ரசனையுடன் அழகாகப் பாடிய கவிவேந்தே... என்ன சொல்ல என்று தெரியவில்லை. சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) 678642 சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) 678642 சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) 154550

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Tசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Hசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Iசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Rசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 6:16 pm

ஈ.பே - அப்படின்னா என்னக்கா?

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 6:17 pm

சிவா wrote:இறுதியில் சரியான தீர்ப்பு!

///ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆலமரச் சாமிகிட்ட கூட்டிப்போகணும்///

- ஆலமரச் சாமியார்!

செய்யரதெல்லாம் செஞ்சுபுட்டு.. பொட்டி முன்னால.. இயங்காம எல்லாரையும் ஒக்காத்தி வச்சுட்டு...இது வேற.. ஈகரை ஆவிக்கு இருக்கற ஆசையைப் பாருங்க.. சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) 44296

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Tசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Hசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Iசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Rசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 6:20 pm

சிவா wrote:ஈ.பே - அப்படின்னா என்னக்கா?
உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்லட்டா.. உங்க மாமா எனக்கு வச்சிருக்கற பேரு அது. சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) 44296 ஈகரை பேய்

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Tசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Hசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Iசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Rசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 6:21 pm

நான் முற்றும் துறந்த ஆலமரச் சாமிங்கோ!

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Shilpa-shetty04

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 6:22 pm

Aathira wrote:
சிவா wrote:ஈ.பே - அப்படின்னா என்னக்கா?
உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்லட்டா.. உங்க மாமா எனக்கு வச்சிருக்கற பேரு அது. சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) 44296 ஈகரை பேய்

மாமா அப்படியா சொல்லிட்டாரு! மாம்ஸ் இருங்க நேரில் வந்து பேசிக்கிறேன்! சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) 812496

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 07, 2010 6:24 pm

கவிதை நல்லா இருக்கு கிரிகாசன் அண்ணா.ஆனா அதுக்காக காத்து கருப்புன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்த கூடாது.பத்தாதுக்கு இந்த ஆதிராக்கா வேற பேய்,பிசாசுன்னு சொல்லி கிலிய கிளப்புறாங்க.

சாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Uசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Dசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Yசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Aசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Sசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Uசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Dசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) Hசாமிக்கிட்ட கூட்டிப்போகணும் (கவிதை) A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக