புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுதங்கள் களையப்பட்ட நிலையில் நிகழ்ச்சி: சிங்க ரெஜிமன்ட் முகாமில் நடந்தது என்ன  Poll_c10ஆயுதங்கள் களையப்பட்ட நிலையில் நிகழ்ச்சி: சிங்க ரெஜிமன்ட் முகாமில் நடந்தது என்ன  Poll_m10ஆயுதங்கள் களையப்பட்ட நிலையில் நிகழ்ச்சி: சிங்க ரெஜிமன்ட் முகாமில் நடந்தது என்ன  Poll_c10 
89 Posts - 50%
heezulia

75 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 55%

20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதங்கள் களையப்பட்ட நிலையில் நிகழ்ச்சி: சிங்க ரெஜிமன்ட் முகாமில் நடந்தது என்ன

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 1:16 am

புலிகளை அழித்துவிட்டோம் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என மார்தட்டும் சிங்கள அரசியல்வாதிகள் முகத்திரை கிழிகிறது. இராணுவ முகாமுக்குச் செல்லவே பயந்து நடுங்கும் தளபதிகள்.

சரத்பொன்சேகவால் பராமரிக்கப்பட்ட, குறிப்பாகச் சொல்லப்போனால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பிரிவே, சிங்க ரெஜிமன்ட் ஆகும். அவரைக் கைதுசெய்த மூட்டம் அப்படைப்பிரிவைக் கலைத்துவிடும்படி கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் கணிசமான அளவும் இராணுவத்தினர் அப்படைப் பிரிவில் இருப்பதாலும், பல அனுபவமிக்கவர்களும் இருப்பதாலும் அப்படைப் பிரிவு இன்றுவரை கலைக்கப்படவில்லை. இருப்பினும் இதில் உள்ள சிலரை வன்னிக்கு இடமாற்றி, அவர்களை காட்டுப் பகுதிகளுக்கு அனுப்பி பின்னர் அப்பகுதியில் விடுதலைப் புலிகள் இருப்பதாகக் கூறி விமானத்தாக்குதலை நடத்தில் தமது இராணுவத்தை தாமே கொலைசெய்துள்ளது இலங்கை அரசு.

இது ஒரு புறம் இருக்க கடந்த 6ம் திகதி எஞ்சியுள்ள சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவும் முகாம் ஒன்றில் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வுகளில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூர்ய கலந்துகொள்ள இருப்பதைத் தொடர்ந்து அம் முகாமை இராணுவப் பொலிசார் 2 நாட்களுக்கு முன்னதாகவே தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அம் முகாமில் இருந்த கட்டளைத் தளபதி உட்பட அனைவரது ஆயுதங்களும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் களையப்பட்டதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனைவரது ஆயுதங்களும் களையப்பட்ட பின்னரே, இராணுவத் தளபதியும் அவரது சகாக்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இதனால் சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவில் உள்ள இராணுவத்தினர் மேலும் கொதிப்படைந்துள்ளனர். சரத்பொன்சேகாவை சிறையில் இட்டதால், அதிருப்தியடைந்துள்ள அவருக்கு ஆதரவான இராணுவத்தினர் தம்மை எப்போதும் தாக்கலாம் என்ற பயம் காரணமாகவே, இவர்களது ஆயுதங்கள் களையப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு முகாம்களில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும், இவ்வாறு நடந்தது இல்லை என அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக