புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
37 Posts - 51%
heezulia
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
17 Posts - 2%
prajai
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
9 Posts - 1%
jairam
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
4 Posts - 1%
Jenila
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_m10எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸெல் டிப்ஸ் – இரு தேதிகளுக்குஇடையே


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Nov 11, 2010 11:35 am

எக்ஸெல் தொகுப்பு இரு தேதிகளுக்கிடையே உள்ள நாட்களைத் தெளிவாக ஆண்டு, மாத மற்றும் நாட்கள் அடிப்படையில் காட்டும். இதற்கு DATEDIF என்ற பங்சன் பயன்படுகிறது.இதனுடைய பயன்பாடு இப்படி இருக்க வேண்டும்–– =DATEDIF(Date1, Date2, Interval) இதில் Date1 என்பது முதல் தேதி; Date2 என்பது இரண்டாம் தேதி. Interval என்பது இடைப்பட்ட காலம் எதில் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பது. இதில் Date1 என்பதில் தரப்படுவது Date2 க்குப் பிந்தைய தேதியாக இருந்தால் அல்லது இரண்டில் ஒன்று சரியான தேதியாக இல்லாமல் இருந்தால் DATEDIF பயன்பாடு #VALUE என்ற பிழைச் செய்தியைக் காட்டும். அதே போல Interval என்பதற்குச் சரியான அலகு தரப்படாவிட்டாலும் பிழைச் செய்தி காட்டப்படும். இன்டர்வெல் பகுதியினை பார்முலாவிற்குள்ளேயே கொடுப்பதாக இருந்தால் அதனை மேற்கோள் குறிகளுக்குள் தர வேண்டும். எடுத்துக் காட்டாக =DATEDIF(Date1,Date2,”m”) என இருக்க வேண்டும்.

இவற்றில் m என்பது இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள முழுமையான மாதத்தினைக் குறிக்கும். d என்பது நாட்களைக் குறிக்கும். y என்பது ஆண்டுகளைக் குறிக்கும். ym எனக் கொடுத்தால் இரண்டு நாட்களுக்கு இடையேயான முழுமையான மாதங்களை, அவை எத்தனையாயிருந்தாலும் அவை அனைத்தும் ஒரே ஆண்டின் மாதங்களைப் போலக் காட்டும். அதே போல yd என்பது இரண்டிற்கும் இடையே உள்ள முழு நாட்களைக் காட்டும்.
காலியான செல்களை அறிய ஒர்க் ஷீட் ஒன்றில் குறிப்பிட்ட செல்களிடையே எத்தனை செல்களில் டேட்டா அமைக்கவில்லை என்று தெரிந்தால் உங்களுக்கு வேறு சில கணக்குகளை அமைத்திட வசதியாக இருக்கும். இதற்கு என்ன செய்திடலாம்? மானிட்டரில் பென்சில் முனையால் தொட்டு தொட்டு எண்ணவா முடியும்? எடுத்துக் காட்டாக A1:B15 என்ற செல்களிடையே சிலவற்றை விட்டுவிட்டு டேட்டா தந்திருக்கிறீர்கள். காலியான செல்களின் எண்ணிக்கையப் பார்ப்போமா? 30 செல்களில் 14ல் டேட்டா உள்ளது. இதனை அறிய கீழே தந்துள்ள பங்சனைப் பயன்படுத்தலாம். =COUNTBLANK(A1:B15) என்று இன்னொரு செல்லில் தந்தால் 16 என விடை வரும்.
கண்டிஷன் பார்முலா
ஒர்க் புக் ஒன்றில் பல செல்களில் எண்களை அமைக்கிறீர்கள். பொருட்களின் விலையாகவோ அல்லது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களாகவோ இருக்கலாம். இவற்றில் குறிப்பிட்ட எண்களுக்கு இடையே உள்ள எண்கள் எத்தனை இருக்கின்றன என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக விலையோ அல்லது மதிப்பெண்களோ A1:A7 ஆகிய செல்களில் 24,35,36,38,37,48,42 என அமைத்திருக்கிறீர்கள். இவற்றில் 30 முதல் 40 வரையில் வேல்யூ உள்ள செல்கள் எத்தனை என்று எப்படி அறிவது? இதற்கான பார்முலாவினை இன்னொரு செல்லில் அமைக்க வேண்டும். அந்த செல்லையும் பார்முலாவில் குறிப்பிடலாம்
பார்முலா இப்படி அமைய வேண்டும். =COUNTIF(A1:A7,”>”&B1)-COUNTIF(A1:A7,”>”&B2) இங்கு கிரைட்டீரியா B1 மற்றும் B2 செல்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசல்ட் என்னவாக இருக்கும். 4 என்று கிடைக்கும்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக