ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 தமிழ்நேயன் ஏழுமலை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 T.N.Balasubramanian

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

arimugam
 ayyasamy ram

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

குச்சி ஐஸ் வேணுமா…
 ayyasamy ram

கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
 ayyasamy ram

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
 M.Jagadeesan

மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
 ayyasamy ram

கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
 ayyasamy ram

அப்பாவின் நினைவில் மகள்!
 ayyasamy ram

ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
 M.Jagadeesan

இந்தியா - பாக்., மோதல்:ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
 ayyasamy ram

வட அமெரிக்காவில் தமிழ் விழா-FETNA 2017 –
 மூர்த்தி

அமெரிக்காவில் இந்த வாரம் - 5
 மூர்த்தி

ஆரோபம்
 sugumaran

64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்
 ayyasamy ram

சந்தேகம் சரியா 37: முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் இயல்பா?
 T.N.Balasubramanian

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சவுதி அரேபியா நிறுவனத்தில் பணி : 16ம் தேதி “இன்டர்வியூ’

View previous topic View next topic Go down

சவுதி அரேபியா நிறுவனத்தில் பணி : 16ம் தேதி “இன்டர்வியூ’

Post by Guest on Mon Nov 15, 2010 12:21 am

சவுதி அரேபியா முன்னணி நிறுவன பணியிடங்களுக்கு நாகர்கோவிலில் வரும் 16ம் தேதி இன்டர்வியூ ஆரம்பமாகிறது.தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு டிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்ற ஆட்டோகாட் டிராப்ட்ஸ்மேன்கள் தேவைப்படுகின்றனர். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிறைவான ஊதியம், இதர சலுகைகள் வழங்கப்படும்.எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களது கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து போட்டோக்களுடன் டைப் செய்யப்பட்ட சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் நாகர்கோவில் கோணம் அரசினர் ஐ.டி.ஐயில் வரும் 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் காலை 9 மணிக்கு நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.இதுசம்பந்தமாக மேலும் விபரங்கள் அறிய 044 – 24464209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தோஷ்மிஸ்ரா அறிவித்துள்ளார்.இவ்வாறு மாவடட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜய சேகரன் நாயர் தெரிவித்துள்ளார்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum