ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்ணாடி செய்யும் மாயம்
 aeroboy2000

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 aeroboy2000

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பத்மஸ்ரீ கமலஹாசன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 5:22 pm

பத்மஸ்ரீ கமலஹாசன்

பிறந்த தேதி-நவம்பர் 7ந் தேதி 1954
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 5:56 pm

முதல் படம்: களத்தூர் கண்ணம்மா


முகவரி

404, டி.டி.கே. ரோடு
ஆழ்வார்பேட்டை,
இடம் : சென்னை.

Pin : 600018
Phone : 24351199, 24314646
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 6:31 pm

விருது நாயகன்

வாழும்போதே தன்னுடைய வாழ்க்கையை வரலாறாய்ப் பதிவு செய்தவர்களுக்கு FICCI அமைப்பு வாழும் வரலாறு விருதை
(living Legend) கமலுக்கு வழங்கி தன்னை பெருமைப்படுத்திக்கொண்டுள்ளது

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)


கலைமாமணி விருது:


தமிழக அரசின் கலைமாமணி விருது-1989 -ல் வழங்கப்பட்டது.

தேசிய விருதுகள்

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய வெள்ளி தாமரை விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)

மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய வெள்ளி தாமரை விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)

பத்மஸ்ரீ விருது

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது-1990 -ல் வழங்கப்பட்டது.

பிலிம்பேர் விருது

பதினாறு முறை பிலிம்பேர் விருது வாங்கிய ஒரே நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 6:32 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 6:58 pm

சிறப்பு தகவல்கள்

சொந்த ஊர்- மானா மதுரை தாலுகா, பரமக்குடி

தந்தை பெயர்- வக்கீல் டி. ஸ்ரீனிவாசன்
பிறந்த தேதி-நவம்பர் 7ந் தேதி 1954


அண்ணன்கள்-சாருஹாசன், சந்துருஹாசன்

சகோதரி- நளினி

தனது 4 வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதியில் நடித்தார்.

கமலஹாசன் நடித்த முதல் நாடகம்- அப்பாவின் ஆசை

நடன அரங்கேற்றம்- 1968 ஆர்.ஆர். சபா

நடன ஆசிரியர் என்.எஸ்.நடராஜன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 7:12 pm

ஆரம்பம் முதலே கமலஹாசன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

16 வயதினிலே-கிராமத்து சப்பானி வாபன்

ராஜ பார்வை-கண் தெரியாத குருடன் வேடம்

சலங்கை ஒலி- சிறந்த நடன கலைஞன்

சுவாதி முதியா(தெலுங்கு)-வெகுளி வேடம்

இந்தியன்-வயதான சுதந்திர போராட்ட கிழவர் வேடம்

அவ்வை சண்முகி- பெண் வேடம்

இங்கிலாந்து ராணி எசபெத் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். பிம் சிட்டியில் கமலஹாசன் தனது புதிய படமான மருத நாயகத்திற்கு தொடக்க விழா நடத்தினார். இது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆளவந்தான் - மிகவும் மாறுபட்ட இரட்டை வேடம்

தசாவதாரம் - உலகின் முதன்முறையாக 10 வேடங்களில் நடித்துள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:26 pm

திரைப்படக் குறிப்பு

கமல்ஹாசன் இதுவரை 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* 1960 - தமிழித் திரைப்படங்களில் அறிமுகம்
* 1962 - மலையாளத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:28 pm

கமல்ஹாசன் கலைப்பயணம்

* 2008 - தசாவதாரம் (திரைப்படம்) (பத்து வேடங்கள்)
* 2006 - வேட்டையாடு விளையாடு
* 2005 - ராமா சாமா பாமா (கன்னடம்)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த) (எ)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி (த) (எ)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)
* 2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
* 2004 - விருமாண்டி (த) (எ) (இ)
* 2004 - பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)
* 2003 - நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)
* 2003 - அன்பே சிவம் (எ)
* 2002 - பஞ்சதந்திரம்
* 2002 - பம்மல் கே.சம்பந்தம்
* 2002 - பிரம்மச்சாரி (தெலுங்கு)
* 2001 - லேடீச் ஒன்லி
* 2001 - பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)
* 2001 - பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)
* 2001 - ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)
* 2001 - அபே (ஹிந்தி) (இரட்டை வேடம்) (எ)
* 2001 - அபே (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)
* 2000 - தெனாலி
* 2000 - தெனாலி (தெலுங்கு)
* 2000 - ஹே ராம் (த) (எ) (இ)
* 2000 - ஹே ராம் (ஹிந்தி) (த) (எ) (இ)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:29 pm

தொண்ணூறுகள்

* 1998 - காதலா காதலா
* 1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
* 1996 - அவ்வை சண்முகி
* 1996 - பாமனெ (தெலுங்கு)
* 1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)
* 1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
* 1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
* 1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
* 1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
* 1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)
* 1995 - சதி லீலாவதிi (த)
* 1994 - நம்மவர்
* 1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
* 1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
* 1994 - மகாநதி (திரைப்படம்) (b)
* 1993 - கலைஞன்
* 1993 - மகராசன் (த)
* 1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
* 1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
* 1992 - சிங்காரவேலன்
* 1991 - குணா
* 1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
* 1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)
* 1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
* 1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:30 pm

எண்பதுகள்

* 1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்
* 1989 - வெற்றி விழா
* 1989 - சாணக்யன் (மலயாளம்)
* 1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.
* 1989 - ச்ப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
* 1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
* 1988 - உன்னால் முடியும் தம்பி
* 1988 - சூர சம்ஹாரம்
* 1988 - டெய்சி (மலையாளம்)
* 1988 - சத்யா (த)
* 1988 - பேசும் படம்
* 1987 - புஷ்பக் (ஹிந்தி)
* 1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)
* 1987 - புஷ்பக விமானா (கன்னடம்)
* 1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
* 1987 - நாயக்குடு (தெலுங்கு)
* 1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)
* 1987 - நாயகன் - ஹிந்தித் திரைப்படமான தயவன் இல் இப்படத்தினை போன்ற சாயல்.
* 1987 - பேர் சொல்லும் பிள்ளை
* 1987 - அந்த்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
* 1987 - விரதம் (மலயாளம்)
* 1987 - காதல் பரிசு
* 1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
* 1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
* 1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:30 pm

# 1986 - ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)
# 1986 - விக்ரம் (த)
# 1986 - நானும் ஒரு தொழிலாளி
# 1986 - சிப்பிக்குள் முத்து
# 1986 - ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - ஹிந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்
# 1986 - மனக்கணக்கு (நட்புக்காக)
# 1985 - தேகா பியார் துமாரா (ஹிந்தி)
# 1985 - ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
# 1985 - மங்கம்மா சபதம்
# 1985 - ஜிராப்டார் (ஹிந்தி)
# 1985 - சாகர் (ஹிந்தி)
# 1985 - உயர்ந்த உள்ளம்
# 1985 - அந்த ஒரு நிமிடம்
# 1985 - காக்கிச் சட்டை
# 1985 - ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில் மறு தயாரிப்பு.
# 1984 - கரிஷ்மா (ஹிந்தி)
# 1984 - எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
# 1984 - ராஜ் திலக் (ஹிந்தி)
# 1984 - யாட்கார் (ஹிந்தி)
# 1984 - ஏக் நை பகெலி (ஹிந்தி)
# 1984 - ஜே தேஷ் (ஹிந்தி)
# 1983 - தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
# 1983 - வெங்கியலி அரலித குவு (கன்னடம்)
# 1983 - பொய்க்கால் குதிரை (நட்புக்காக)
# 1983 - சத்மா (ஹிந்தி)
# 1983 - சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்
# 1983 - சாகரா சங்கமம் (தெலுங்கு)
# 1983 - சினேக பந்தம் (மலையாளம்)
# 1983 - சட்டம்
# 1983 - உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)
# 1983 - சாரா ஸீ சிந்தகிi (ஹிந்தி)
# 1983 - வசந்த கோகிலா (தெலுங்கு)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:31 pm

# 1982 - பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)
# 1982 - அக்னி சாட்சி (நட்புக்காக)
# 1982 - பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)
# 1982 - பகடை பன்னிரெண்டு
# 1982 - ஜே தோ கமல் ஹொகயா (ஹிந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் ஹிந்தித் தயாரிப்பு.
# 1982 - ராணித் தேனி (நட்புக்காக)
# 1982 - எழம் ராத்திரி (மலையாளம்)
# 1982 - சகலகலா வல்லவன்
# 1982 - சனம் தேரி கசம் (ஹிந்தி)
# 1982 - ஷிம்லா ஸ்பெஷல்
# 1982 - மூன்றாம் பிறை (திரைப்படம்) - சாத்மாவாக ஹிந்தியில் மறுதயாரிப்பு.
# 1982 - அந்தி வெயிலிலே (மலையாளம்)
# 1982 - அந்தகடு (தெலுங்கு)
# 1982 - வாழ்வே மாயம் (மலையாளம்)
# 1982 - வாழ்வே மாயம்
# 1981 - தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)
# 1981 - எல்லாம் இன்பமயம்
# 1981 - டிக்! டிக்! டிக்!
# 1981 - அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)
# 1981 - சங்கர்லால்
# 1981 - சவால்
# 1981 - கடல் மீன்கள்
# 1981 - எக் துஜே கெ லியே (ஹிந்தி)
# 1981 - ராஜ பார்வை (த)
# 1981 - ராம் லக்சுமன்
# 1981 - பிரேம பிச்சிi (தெலுங்கு)
# 1981 - மீண்டும் கோகிலா
# 1981 - ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
# 1981 - தில்லு முல்லு (நட்புக்காக)
# 1980 - நட்சத்திரம் (நட்புக்காக)
# 1980 - மரியா மை டார்லிங் (தமிழ்)
# 1980 - மரியா மை டார்லிங் (கன்னடம்)
# 1980 - வறுமையின் நிறம் சிகப்பு
# 1980 - குரு
# 1980 - உல்லாசப் பறவைகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:33 pm

எழுபதுகள்

* 1979 - அழியாத கோலங்கள் (நட்புக்காக)
* 1979 - நீல மலர்கள் (நட்புக்காக)
* 1979 - மங்கள வாத்தியம்
* 1979 - கல்யாணராமன் (தமிழ்)
* 1979 - ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)
* 1979 - இடிகாதா காது (தெலுங்கு)
* 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)
* 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும்
* 1979 - அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)
* 1979 - நினைத்தாலே இனிக்கும்
* 1979 - தாயில்லாமல் நான் இல்லை
* 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)
* 1979 - நீயா!
* 1979 - சிகப்புக்கல் மூக்குத்தி
* 1979 - சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.
* 1978 - தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
* 1978 - தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)
* 1978 - மதனோல்சவம் (மலையாளம்)
* 1978 - யீட்ட (மலையாளம்)
* 1978 - அவள் அப்படித்தான்
* 1978 - மனிதரில் இத்தனை நிறங்களா!
* 1978 - சிகப்பு ரோஜாக்கள்
* 1978 - வயனாதன் தம்பன் (மலையாளம்)
* 1978 - வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
* 1978 - சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
* 1978 - இளமை ஊஞ்சலாடுகிறது
* 1978 - மரோ சரித்திரா (தெலுங்கு)
* 1978 - நிழல் நிஜமாகிறது
* 1977 - ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)
* 1977 - சத்யவான் சாவித்ரி (மலையாளம்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:33 pm

# 1977 - கோகிலா கன்னடத்தில் முதல் படம்
# 1977 - நாம் பிறந்த மண்
# 1977 - ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)
# 1977 - ஆடு புலி ஆட்டம்
# 1977 - 16 வயதினிலே
# 1977 - ஊர் மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)
# 1977 - நிறைகுடம் (மலயாளம்)
# 1977 - ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)
# 1977 - கபிதா (வங்காளம்)
# 1977 - உன்னை சுற்றும் உலகம்
# 1977 - சிறீதேவி (மலையாளம்)
# 1977 - மதுர சொப்னம் (மலையாளம்)
# 1977 - அவர்கள் (நட்புக்காக)
# 1977 - ஆசீர்வாதம் (மலையாளம்)
# 1977 - சிவதாண்டவம் (மலையாளம்)
# 1977 - உயர்ந்தவர்கள்l
# 1976 - லலிதா (நட்புக்காக)
# 1976 - மோகம் முப்பது வருஷம்
# 1976 - மூன்று முடிச்சு
# 1976 - னீ எந்தே லகாரி (மலையாளம்)
# 1976 - பொன்னி (மலையாளம்)
# 1976 - இதய மலர்
# 1976 - குமார விஜயம்
# 1976 - குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)
# 1976 - உணர்ச்சிகள் (மலையாளம்)
# 1976 - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
# 1976 - சத்தியம்
# 1976 - அருது (மலயாளம்) (நட்புக்காக)
# 1976 - ஸ்விமிங் பூல் (மலையாளம்)
# 1976 - மன்மத லீலை
# 1976 - சமசியா (மலையாளம்)
# 1976 - அப்பூப்பான் (மலையாளம்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:34 pm

# 1976 - அக்னி புஷ்பம் (மலயாளம்)
# 1975 - அந்தரங்கம்
# 1975 - ராசலீலா (மலையாளம்)
# 1975 - மற்றொரு சீதா (மலையாளம்)
# 1975 - திருவோணம் (மலையாளம்)
# 1975 - அபூர்வ ராகங்கள்
# 1975 - மாலை சூட வா
# 1975 - ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)
# 1975 - பட்டிக்காட்டு ராஜா
# 1975 - தங்கத்திலே வைரம்
# 1975 - மேல்நாட்டு மருமகள் (வானி கண்பதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)
# 1975 - தேன் சிந்துதே வானம்
# 1975 - ஆயிரத்தில் ஒருத்தி
# 1975 - பட்டாம்பூச்சி
# 1975 - சினிமா பைத்தியம்
# 1974 - பணத்துக்காக
# 1974 - ஆய்னா (ஹிந்தி)
# 1974 - அந்துலேனி காதா (தெலுங்கு)
# 1974 - அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)
# 1974 - அவள் ஒரு தொடர்கதை
# 1974 - விஷ்னு விஜயம் (மலையாளம்)
# 1974 - அன்புத் தங்கை
# 1974 - கன்யாகுமாரி (மலையாளம்)
# 1974 - நான் அவனில்லை
# 1974 - குமாஸ்தாவின் மகள்
# 1974 - பருவ காலம்
# 1973 - சொல்லத்தான் நினைக்கிறேன்
# 1973 - அரங்கேற்றம்
# 1972 - குறத்தி மகன்
# 1970 - மாணவன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:35 pm

அறுபதுகள்

* 1963 - ஆனந்த ஜோதி
* 1963 - வானம்பாடி
* 1962 - கண்ணும் கரளும் (மலையாளம்)
* 1962 - பாத காணிக்கைi
* 1962 - பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
* 1960 - களத்தூர் கண்ணம்மா
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:36 pm

கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த திரைப்படங்கள்

* ராஜ பார்வை
* அபூர்வ சகோதரர்கள்
* சத்யா
* கடமை கண்ணியம் கட்டுப்பாடு
* மைக்கேல் மதன காமராஜன்
* தேவர் மகன்
* ஹே ராம்
* விருமாண்டி
* மகளிர் மட்டும்
* மும்பை எக்ஸ்பிரஸ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by சிவா on Wed Oct 22, 2008 11:37 pm

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

* 2006 - புதுப்பேட்டைi (பின்னணிப் பாடகர்)
* 2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
* 2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
* 2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
* 2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
* 2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)
* 1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
* 1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
* 1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
* 1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
* 1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
* 1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)
* 1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
* 1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
* 1974 - ஆய்னா (நடனங்கள்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by திவா on Wed Jun 16, 2010 6:02 pm

சிவாஜி கணேசனுக்கு பிறகு , நடிப்பு திறமையும் ,அர்ப்பணிப்பும் உள்ள சிறந்த நடிகர்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by ரபீக் on Wed Jun 16, 2010 6:04 pm

உலக நாயகன் என்றல் சும்மாவா ,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by பிளேடு பக்கிரி on Wed Jun 16, 2010 6:04 pm

@திவா wrote:சிவாஜி கணேசனுக்கு பிறகு , நடிப்பு திறமையும் ,அர்ப்பணிப்பும் உள்ள சிறந்த நடிகர்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by திவா on Wed Jun 16, 2010 6:20 pm

@பிளேடு பக்கிரி wrote:
@திவா wrote:சிவாஜி கணேசனுக்கு பிறகு , நடிப்பு திறமையும் ,அர்ப்பணிப்பும் உள்ள சிறந்த நடிகர்
சியர்ஸ் சியர்ஸ்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by ரிபாஸ் on Wed Jun 16, 2010 6:24 pm

@திவா wrote:சிவாஜி கணேசனுக்கு பிறகு , நடிப்பு திறமையும் ,அர்ப்பணிப்பும் உள்ள சிறந்த நடிகர்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by திவா on Wed Jun 16, 2010 6:42 pm

@ரிபாஸ் wrote:
@திவா wrote:சிவாஜி கணேசனுக்கு பிறகு , நடிப்பு திறமையும் ,அர்ப்பணிப்பும் உள்ள சிறந்த நடிகர்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by பாலாஜி on Wed Jun 16, 2010 8:08 pm

@சிவா wrote:மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

* 2006 - புதுப்பேட்டைi (பின்னணிப் பாடகர்)
* 2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
* 2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
* 2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
* 2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
* 2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)
* 1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
* 1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
* 1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
* 1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
* 1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
* 1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)
* 1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
* 1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
* 1974 - ஆய்னா (நடனங்கள்)

தேவர் மகனில் கதை,திரைகதை கூட கமல் தானே...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பத்மஸ்ரீ கமலஹாசன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum