புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_m10தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 14, 2009 11:21 pm

வன்னியில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், கொடூரங்களை முன்னாள் சட்ட மா அதிபர் சித்தா றஞ்சன் டி சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி,இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


மதுரையில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாமுக்கு நேற்று வியாழக்கிழமை சென்று அங்குள்வர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் நிமல்கா பெர்னாண்டோ, இவ்விசயங்களை தெரிவித்துள்ளார்.


’’முகாம்களில் உள்ள மக்களுக்கு பற்பசைகளும் சோப்பும் கூட ஆடம்பரப் பொருட்கள். முகாம்களுக்கு வரும்போது அவர்கள் எந்த உடையை உடுத்தியிருந்தார்களோ அதனையோ அவர்கள் தொடர்ந்தும் அணிந்துகொண்டிருக்கிறார்கள்.


தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடத்தப்படவில்லை. பதிலாக அவர்கள் போர்க் குற்றவாளிகள் போன்றே அதிகாரிகளால் நடத்தப்படுகிறார்கள்.


சாதாரண பொதுமக்களே இத்தனை அவலங்களைச் சந்திக்கும்போது விடுதலைப் புலி உறுப்பினர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர்களில் ஊனமுற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.


போரின் போதுதான் குண்டுத் தாக்குதல்கள் நடத்தி அழித்த பகுதிகள் அனைத்தையும் தெளிவாக அடையாளங்கள் இன்றி அரசு துடைத்தழித்து விட்டது. அங்கு இருந்த உடல்கள் அனைத்தையும் கடலில் வீசி போர்க் குற்றங்களுக்கான தடயங்களையும் மறைத்துவிட்டார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.


அவர் மேலும், ‘’முகாம்களில் உள்ள இளம் பெண்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு தற்காலிகக் கூடாரங்களில் சிங்களப் படையினருடன் தங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Aug 14, 2009 11:31 pm

இப்படியான செய்திகளை வாசிப்பதற்கு எனக்குப்பொறுமை இல்லை ஒரே ஆத்திரமும்,கவலையும் என்னசெய்வது என்ற இயலாத்தனமுமே என்னைக்கொல்லுகின்றது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 15, 2009 2:15 pm

அழுகை

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Sat Aug 15, 2009 2:22 pm

வெளியே வந்தது இவ்வளவும், இன்னும் வராதது எவ்வளவோ!!! அழுகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 15, 2009 4:49 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
viper_tamil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 14/08/2009

Postviper_tamil Sat Aug 15, 2009 7:03 pm

இரண்டு 'கருணா'க்களால் ஒரு இனமே படாத பாடுபடுகிறது! அழுகை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 15, 2009 7:05 pm

viper_tamil wrote:இரண்டு 'கருணா'க்களால் ஒரு இனமே படாத பாடுபடுகிறது! அழுகை

நன்றி நன்றி



தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 16, 2009 7:52 am

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதில் கண்ணிவெடி ஆபத்து இருக்கிறது என அரசாங்கம் கூறிவருவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு அந்த மக்களால் மிதிவெடிகள், கண்ணிவெடிகளின் ஆபத்து இன்றி வரமுடிந்திருக்கிறது என்றால் அதே பாதை வழியாக அவர்களால் ஏன் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பினார் நிமல்கா பெர்னாண்டோ.
தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Nimalkafernando



தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக