ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 பழ.முத்துராமலிங்கம்

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 Meeran

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகை ஐஸ்வர்யாராய் சிகரெட் பிடிக்கும் காட்சியால் சர்ச்சை

View previous topic View next topic Go down

நடிகை ஐஸ்வர்யாராய் சிகரெட் பிடிக்கும் காட்சியால் சர்ச்சை

Post by சிவா on Thu Nov 18, 2010 8:16 am




நடிகை ஐஸ்வர்யாராய் சிகரெட் பிடிக்கும் காட்சி கொண்ட பட விளம்பரத்தால் பெரும் சர்ச்சை எழுந்து இருக்கிறது.

இந்திப்பட காட்சி

அசோக் சவானும், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலும் ஏற்படுத்திய பரபரப்பு போய், இப்போது மும்பையை ஆக்கிரமித்து இருப்பது நடிகை ஐஸ்வர்யாராய் புகை பிடிக்கும் காட்சியை கொண்ட `குஜாரிஷ்' இந்திப்படத்தின் பேனர்களும், சுவரொட்டிகளும் ஏற்படுத்தியுள்ள பரபரப்புத்தான்.

பிரபல இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி கதை, திரைக்கதை எழுதி, இசை அமைத்து இயக்கியுள்ள படம் தான் `குஜாரிஷ்'. இது ஒரு மென்மையான காதல் கதையை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேர்ந்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன்.

பெரும் சர்ச்சை

நாளை (வெள்ளிக்கிழமை) உலகமெங்கும் வெளியாகிற இந்தப்படத்தில் நாயகி ஐஸ்வர்யாராய் ஸ்டைலாக சிகரெட் புகைத்துக்கொண்டு, ஹிருத்திக்குடன் தோன்றுகிறார். இந்த காட்சியை கொண்ட பேனர்கள், சுவரொட்டிகள் மும்பையை ஆக்கிரமித்துள்ளன.

பண்பாட்டுக்கு பெயர் பெற்ற ஒரு நாட்டில் ஒரு பெண் சிகரெட் புகைப்பது போல காட்சியுடன் படமா? என்று பெண்கள் அமைப்புகள் இதுகுறித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

வக்கீல் நோட்டீஸ்

`நோட்' என்று அழைக்கப்படுகிற புகையிலை ஒழிப்பு தேசிய அமைப்பும் போர்க்கொடி தூக்கி இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் சேகர் சைக்கார், இதுகுறித்து கூறியதாவது:-

"கதையம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் எத்தனையோ காட்சிகள் குஜாரிஷ் படத்தில் இருக்கலாம். ஆனால் ஐஸ்வர்யாராய் சிகரெட் புகைக்கும் காட்சியை பெரிய அளவில் பேனர்களாகவும், சுவரொட்டிகளாகவும் விளம்பரப்படுத்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. இது இளைய தலைமுறையினரின் மனங்களை கெடுத்து விடும்.

எனவே ஐஸ்வர்யாராய்க்கும், சஞ்சய் லீலா பன்சாலிக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன்''. இவ்வாறு அவர் கூறினார்.

அமிதாப்பையும்...

ஐஸ்வர்யாராயின் மாமனார் அமிதாப்பச்சன், `பேமிலி' இந்திப்பட விளம்பரத்தில் சிகரெட் புகைக்கும் காட்சி இடம் பெற்றபோது அவரை ஐகோர்ட்டுக்கு இழுத்தவர்தான் இந்த டாக்டர் சைகர் சைக்கார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஐஸ்வர்யாராய் புகை பிடிக்கும் காட்சிக்கு டாக்டர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிற வகையில் நாளை இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறபோது, கறுப்புச்சின்னம் அணிய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஐஸ்வர்யாராய் கப்சிப்பென வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நடிகை ஐஸ்வர்யாராய் சிகரெட் பிடிக்கும் காட்சியால் சர்ச்சை

Post by தாமு on Thu Nov 18, 2010 8:20 am

எது எதுக்கு சர்ச்சை என்று இல்லையா என்ன கொடுமை சார் இது
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum