புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 am

» books needed
by Manimegala Yesterday at 4:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 2:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 4:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 3:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 3:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 3:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 2:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 2:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 11:05 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 10:54 am

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 7:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 7:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:56 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குலோத்துங்க சோழன் கட்டி நின்றுபோன கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் ராஜகோபுர வாசற்கால் வைக்கும் விழா Poll_c10குலோத்துங்க சோழன் கட்டி நின்றுபோன கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் ராஜகோபுர வாசற்கால் வைக்கும் விழா Poll_m10குலோத்துங்க சோழன் கட்டி நின்றுபோன கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் ராஜகோபுர வாசற்கால் வைக்கும் விழா Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen

11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலோத்துங்க சோழன் கட்டி நின்றுபோன கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் ராஜகோபுர வாசற்கால் வைக்கும் விழா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 18, 2010 3:27 am

குலோத்துங்க சோழன் கட்டி நின்றுபோன கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் ராஜகோபுர வாசற்கால் வைக்கும் விழா இன்று நடைபெறுகிறது

சென்னை, நவ.18- குலோத்துங்க சோழன் கட்டி நின்றுபோன கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் ராஜகோபுர வாசற்கால் வைக்கும் விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

வால்மீகி தவம் இருந்த இடம்

சென்னை கோயம்பேட்டில் பிரசித்தி பெற்ற குறுங்காலீஸ்வரர் கோவில் உள்ளது. சிவன் கோவிலான இந்த கோவில் 900 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டு அது நின்றுபோய் மொட்டையாக காட்சி அளிக்கிறது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக 21 கல்வெட்டுகள் உள்ளன.

இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில், முன்பு வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து தவமிருந்து உள்ளார். ராமர் மனைவி சீத்தாதேவி கர்ப்பிணியாக அங்கு வந்து தங்கி லகுவன்-குசலவனை பெற்று இருக்கிறார். அங்கு தான் ராமனுக்கும், தந்தை என்று தெரியாமல் லகுவன்-குசலவன் ஆகியோருக்கும் இடையே போர் நடந்து பின்னர் தந்தை என்று தெரிந்த பின்னர் அதற்காக சிவலிங்கத்தை அவர்கள் இருவரும் வழிபட்டதும் அந்த லிங்கமே குறுங்காலீஸ்வரர் ஆகும் என்றும் தலவரலாறு கூறுகிறது.

நின்றுபோன ராஜகோபுர திருப்பணியை செய்வது தொடர்பாக முதல் அமைச்சர் கருணாநிதி 2007-2008-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர் பெரிய கருப்பன் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி திருப்பணி தொடங்கப்பட்டது. அஸ்திவாரம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது.

வாசற்கால்

ராஜகோபுர நுழைவு வாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் தமிழர்கள் வழக்கப்படி நிலை வாசற்கால் வைக்கும் விழா இன்று (வியாழக்கிழமை) காலை 9-30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பூஜைகள் விஜயகுமார் குருக்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பக்தர்களின் நன்கொடையால் கட்டப்பட உள்ளது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பி.வாசுதேவன், துணை ஆணையர் த.காவேரி, கோவில் நிர்வாக அதிகாரி த.மோகனசுந்தரம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

குலோத்துங்க சோழன் கட்டி நின்றுபோன கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் ராஜகோபுர வாசற்கால் வைக்கும் விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக