ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எந்த வயதில் பெண்கள் அழகு?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ரபீக் on Thu Nov 18, 2010 4:40 pm

ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.

பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.

ஐஸ்வர்யா ராயின் அழகு நாளுக்கு நாள் கூடுவதற்கும் இதுதான் காரணமோ...?

(இன்றைக்கு நமது சொர்ண அக்கா ஈகரைக்கு வரவில்லை என்பதால் இந்த பதிவை போடுகிறேன் ,,,இல்லாட்டி அடி யாரு வாங்குறது ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by புவனா on Thu Nov 18, 2010 4:43 pm

யாரு அந்த சொர்ண அக்கா
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ரபீக் on Thu Nov 18, 2010 4:46 pm

@புவனா wrote:யாரு அந்த சொர்ண அக்கா

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by சிவா on Thu Nov 18, 2010 4:47 pm

நானும் இனிமேல் கவனிக்கத் துவங்குகிறேன்! அதிர்ச்சி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by புவனா on Thu Nov 18, 2010 4:49 pm

சொல்லிவிட்டு அய்யோ, நான் இல்லை ரபிக் அண்ணா
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by அப்புகுட்டி on Thu Nov 18, 2010 4:49 pm

@புவனா wrote:யாரு அந்த சொர்ண அக்கா

நமது சுதாக்காதான் என்று ரபீக் சொன்னார் ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by gillipandian on Thu Nov 18, 2010 4:50 pm

நீங்க தான் புவனா அந்த சொர்ணாஅக்கா

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by அப்புகுட்டி on Thu Nov 18, 2010 4:51 pm

@gillipandian wrote:நீங்க தான் புவனா அந்த சொர்ணாஅக்கா

இது புதிசா இருக்கே ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ரபீக் on Thu Nov 18, 2010 4:55 pm

@அப்புகுட்டி wrote:
@புவனா wrote:யாரு அந்த சொர்ண அக்கா

நமது சுதாக்காதான் என்று ரபீக் சொன்னார் ஜாலி ஜாலி
நன்பேண்டா ,,,அவனணன் ஐம்பது அறுபது நண்பர்கள் வைத்து சந்தோசமா இருக்கான் ,,,ஒரு நன்பன வெச்சு நான் படுற அவஸ்தை ,,அமமா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by gillipandian on Thu Nov 18, 2010 5:02 pm

என்ன ரபிக் அண்ணா நலமா

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ரபீக் on Thu Nov 18, 2010 5:04 pm

@gillipandian wrote:என்ன ரபிக் அண்ணா நலமா

ஹைய்யா ,,நம்ம கில்லி வந்துடுச்சு ,,,,
என்ன நண்பா நலமா ? அடுத்த ஆபரேசனுக்கு ரெடி ஆகிட்டீங்க போலிருக்கு ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by gillipandian on Thu Nov 18, 2010 5:07 pm

நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by புவனா on Thu Nov 18, 2010 5:08 pm

ஆபரேசனா யாருக்கு யாருக்கு,....
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by gillipandian on Thu Nov 18, 2010 5:10 pm

உங்களுக்கு தான்

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ரபீக் on Thu Nov 18, 2010 5:10 pm

@புவனா wrote:ஆபரேசனா யாருக்கு யாருக்கு,....

வேலாயுதம் படம் வருதுல்ல ,,அதைதான் அப்படி சொன்னேன் (ஏன்னா அதுக்கப்புறம் உயிரோடு இருப்பதற்கு உத்திரவாதம் இல்லையே ,,அதான் )
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by சிவா on Thu Nov 18, 2010 5:10 pm

@புவனா wrote:ஆபரேசனா யாருக்கு யாருக்கு,....

ரபீக் லேகியம் மட்டுமா விற்கிறார், ஆபரேஷனும் செய்கிறார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by ரபீக் on Thu Nov 18, 2010 5:12 pm

@சிவா wrote:
@புவனா wrote:ஆபரேசனா யாருக்கு யாருக்கு,....

ரபீக் லேகியம் மட்டுமா விற்கிறார், ஆபரேஷனும் செய்கிறார்!

ஷ் ,,பப்ளிக் பப்ளிக்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by புவனா on Thu Nov 18, 2010 5:12 pm

நான் உங்களுக்கு என்று நினைத்தேன் gilli சார்...
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by புவனா on Thu Nov 18, 2010 5:14 pm

இது பற்றி எதுவுமே என்னிடம் சொல்லவில்லை ரபிக் அண்ணா... ச்சே இந்த நேரம் பார்த்து பாலா அண்ணா இல்லாம போய்ட்டாரு...
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by சிவா on Thu Nov 18, 2010 5:18 pm

@புவனா wrote:இது பற்றி எதுவுமே என்னிடம் சொல்லவில்லை ரபிக் அண்ணா... ச்சே இந்த நேரம் பார்த்து பாலா அண்ணா இல்லாம போய்ட்டாரு...

ஆமா, எங்கே பாலாவைக் காணவில்லையே?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by புவனா on Thu Nov 18, 2010 5:23 pm

இரண்டு நாட்களாக காணோம்...
காரணம் யாரேனும் அறிவிர்களா...
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by சிவா on Thu Nov 18, 2010 5:26 pm

@புவனா wrote:இரண்டு நாட்களாக காணோம்...
காரணம் யாரேனும் அறிவிர்களா...

இங்கு சென்று அறிவிப்புக் கொடுங்கள்!

http://www.eegarai.net/-f42/--t34396.htm
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by சிவா on Tue Feb 01, 2011 7:19 am

@ரபீக் wrote:
(இன்றைக்கு நமது சொர்ண அக்கா ஈகரைக்கு வரவில்லை என்பதால் இந்த பதிவை போடுகிறேன் ,,,இல்லாட்டி அடி யாரு வாங்குறது ?

இன்னுமா ரபீக் அடி வாங்கல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by உதயசுதா on Tue Feb 01, 2011 9:47 am

பெண்கள் எல்லா வயசிலும் அழகுதான் நேசிக்க தெரிந்தவர்களுக்கு.
80 வயசு முதியவருக்கு அவரது 70 வயசு மனைவி என்னிக்கும் அழகுதான்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by nandhtiha on Tue Feb 01, 2011 9:52 am

அனைவருக்கும் வணக்கம்
என் மனைவி அழகானவள் - பண்புள்ளவள்
என் தாய் -அன்பானவள்
என் பாட்டி - அன்பும் அனுபவமும் உள்ளவள்
இவர்களே நான் மதிக்கும் முத்தேவியர்கள்
அமரர் கண்ணதாசன்

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: எந்த வயதில் பெண்கள் அழகு?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum