|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...by ரா.ரா3275 Today at 2:06 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 2:03 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by முரளிராஜா Today at 2:03 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நண்பர்களின் வலைப்பூக்கள்!
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
நண்பர்களின் வலைப்பூக்கள்!
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! இந்தப் பகுதியில் உங்களின் வலைப்பூக்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்! வேறு எந்த அரட்டையும் செய்தியும் இங்கு பதிவிட வேண்டாம். உங்களின் வலைப்பூவின் முகவரி, எந்த நோக்கத்திற்காக அந்த வலைப்பூ துவங்கியுள்ளீர்கள் என்ற குறிப்பும் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

பதிவுகள்: 790127 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!
சித்த மருத்துவத் தகவல்களை உள்ளடக்கிய எனது முதல் வலைப்பூ ஜூலை 2004 ல் துவங்கப்பட்டது. சித்த மருத்துவத்தைத் தவிர வேறு தகவல்கள் இல்லை!
http://www.sivastar.net | http://eegaraionline.blogspot.com/
ஸ்ரீ ராகவேந்திரர் மகிமைகளை அனைவரும் அறியச் செய்வதற்காக தமிழில் தனி வலைத்தளம் இல்லாததால் என் குரு ஸ்ரீ ராகவேந்திரருக்கு நான் துவங்கிய தளம்.
http://www.sivaraghavendra.com/
தேவகோட்டை நகர் செய்திகளுக்கென்று ஒரு தனி வலைத்தளம். தேவகோட்டை நகரின் தகவல்கள் இன்னும் முழுதாக மேம்படுத்தப்படவில்லை!
http://www.devakottai.net/
சித்தர் பாடல்களில் விளக்கப்பட்டுள்ள சித்தமருத்துவக் குறிப்புகளின் தகவல்கள் மட்டும் இடம்பெறும் தளம்!
http://eegaraisivi.blogspot.com/
பழமொழிகளின் தொகுப்பு!
http://eegaraikumar.blogspot.com/
நகைச்சுவைக் குறுந்தகவல்கள்!
http://eegaraisms.blogspot.com/
http://www.sivastar.net | http://eegaraionline.blogspot.com/
ஸ்ரீ ராகவேந்திரர் மகிமைகளை அனைவரும் அறியச் செய்வதற்காக தமிழில் தனி வலைத்தளம் இல்லாததால் என் குரு ஸ்ரீ ராகவேந்திரருக்கு நான் துவங்கிய தளம்.
http://www.sivaraghavendra.com/
தேவகோட்டை நகர் செய்திகளுக்கென்று ஒரு தனி வலைத்தளம். தேவகோட்டை நகரின் தகவல்கள் இன்னும் முழுதாக மேம்படுத்தப்படவில்லை!
http://www.devakottai.net/
சித்தர் பாடல்களில் விளக்கப்பட்டுள்ள சித்தமருத்துவக் குறிப்புகளின் தகவல்கள் மட்டும் இடம்பெறும் தளம்!
http://eegaraisivi.blogspot.com/
பழமொழிகளின் தொகுப்பு!
http://eegaraikumar.blogspot.com/
நகைச்சுவைக் குறுந்தகவல்கள்!
http://eegaraisms.blogspot.com/

பதிவுகள்: 790127 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!
எனது வலைப்பூ..
http://manikandanvisvanathan.wordpress.com/
நோக்கம்: தமிழுக்காகவும், நடப்பு அரசியலுக்காகவும்....
http://manikandanvisvanathan.wordpress.com/
நோக்கம்: தமிழுக்காகவும், நடப்பு அரசியலுக்காகவும்....
Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!
எனது மனைவியின் வலைப்பூ..
http://azhkadalkalangiyam.blogspot.com/
இந்த தளத்தில் ஹெல்த் தொடர்பானது அனைத்தும், மற்ற தளங்களில் இருந்து அவர்களின் அனுமதியுடன் பதிவிடுகிறார்கள்.
உண்மையில் ஆரோக்கியமான தளம்

http://azhkadalkalangiyam.blogspot.com/
இந்த தளத்தில் ஹெல்த் தொடர்பானது அனைத்தும், மற்ற தளங்களில் இருந்து அவர்களின் அனுமதியுடன் பதிவிடுகிறார்கள்.
உண்மையில் ஆரோக்கியமான தளம்

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!
எனது வலைப்பூ
http://kuyilinosai.blogspot.com/
எனது கவிதைகள் மட்டுமே இடம் பெறுகிறது. இதை ஒரு சேமிப்பு பெட்டகமாக நினைத்தே தொடங்கினேன்.(எழுதும் தாள்களில் எழுதிவைப்பதிலும் இது சிறந்ததுபோல் தோன்றியதால்)
பின்னர் என் கவிபோன்ற எழுத்து கிறுக்கலையும்
காண விரும்பும் நண்பர்களுக்காக வலைப்பதிவை தயார் படுத்த ஆரம்பித்துள்ளேன். எப்படியும் என்கவிதை முதலில் வருமிடம் ஈகரைதான்.

http://priyamudan-prabu.blogspot.com/
சும்மா ... நான் கிறுக்குவதை எல்லம் கவிதைனு சொல்லி எல்லொரையும் படிக்க வைக்க...
http://priyamudan-prabu.blogspot.com/
சும்மா ... நான் கிறுக்குவதை எல்லம் கவிதைனு சொல்லி எல்லொரையும் படிக்க வைக்க...
உயிரும் வயிறும்
உயிர் வாழ்க்கையின் அடிப்படை பற்றி என் எண்ணங்களை என் புதிய இடுகைத் தளத்தில் வெளியிடத் துவங்கியுள்ளேன். அன்பர்கள் வந்து பயன் பெருக.
செல்ல, கீழ்க்கண்ட தொடர்பில் ஒற்றுக.
உயிரும் வயிறும்
செல்ல, கீழ்க்கண்ட தொடர்பில் ஒற்றுக.
உயிரும் வயிறும்
tthendral- பண்பாளர்

- பதிவுகள்: 189
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 06/04/2010
மதிப்பீடு: 9

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!
என் சிந்தனையில் உதிக்கின்ற கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்திட என்னால் உருவாக்கப்பட்டது எனது
சிந்தையின் சிதறல்கள் பக்கம்
ஈகரை வாயிலாக அதனை அறிமுகம் செய்தமையில் மகிழ்ச்சி
இதற்கான ஆர்வம் அதிகமாக ஏற்படக்காரணம் ஈகரை என்பது என்மனமறிந்த உண்மை
இதனை ஏற்கனவே அறிமுகம் ஈகரையில் இடம்பெற்றிருக்கிறது மீண்டும் அண்ணாவின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு இப்பதிவிட்டேன்
மிக்க நன்றி அனைவருக்கும்

Last edited by ஹாசிம் on Tue Apr 12, 2011 2:22 pm; edited 2 times in total

நேசமுடன் ஹாசிம்

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!
காதல் மீது நான் கொண்ட காதலாலும், கவிதை மீது கொண்ட காதலாலும் என் மனதில் எப்பொழுதாவாது தோன்றும் வார்த்தைகளை கோர்வையாக்கி அதனை சேகரிக்கவேண்டும் என்றும்... அதனை மீண்டும் மீண்டும் எப்பொழுதாவது படித்து பசுமை மாறா நினைவுகளை அசைபோட வேண்டுமென்றும்... நண்பர்கள் பலரின் தளங்களை பார்த்த பின்பு தோன்றிய உத்வேகத்திலும்....டைரியில் எழுதும் பழக்கத்தை மாற்றி இணையத்தில் பதிவிடும் முயற்சியாகவும்... நீண்ட ஆண்டு சிந்தனைக்கு பிறகு தொடங்கியது...
http://thanjai-seenu.blogspot.com/
தஞ்சை.வாசன்
நான் கவிஞன் அல்ல -
ஆனால் காதலிக்கின்றேன்
கவிதைகளை... உங்களையும்...
http://thanjai-seenu.blogspot.com/
தஞ்சை.வாசன்
நான் கவிஞன் அல்ல -
ஆனால் காதலிக்கின்றேன்
கவிதைகளை... உங்களையும்...
Last edited by srinihasan on Sun Nov 28, 2010 2:16 pm; edited 1 time in total

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!
நான் ஆதிரா,
என் வலைப்பூக்கள் இரண்டு உள்ளன.
****************************************************************************************************************
1. ஆதிரா பக்கங்கள்:
கவிதைகள் என்று நான் கிறுக்குவதை இங்கு பதிவிட்டுள்ளேன். இதில் பெரிதாக நான் தமிழுக்கோ, இந்தச் சமுதாயத்திற்கோ ஒன்றும் கூறவில்லை என்ற் வருத்தத்துடன் இன்னும்.... அதன் முகவரி இது.
http://tamizhnodigal.blogspot.com/
2. ஆதிரா பார்வைகள்.
நான் குமுதம் ஹெல்த் மாதமிருமுறை இதழில் ஒன்றரை ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருக்கும் ”இன் தமிழ் ஏடுகளில் எளிய மருத்துவங்கள்” என்ற தொடர் கட்டுரைகளை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் எழுந்தது இந்த வலைப்பூ. இதில் மக்களுக்கு ஒரு துறும்பளவு தொண்டு செய்த சிறு மனநிறைவுடன்.... அதன் முகவரி பின் வருவது.
http://tamilnimidangal.blogspot.com/
****************************************************************************************************************
3. நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை.
இது நான் பராமரித்து வரும் வலைப்பூ.
இது நான் செயலாளராக இருந்து வரும் ஒரு சங்க இலக்கிய அமைப்பின் நிகழ்வுகளை உலகுக்குக் காட்டும் முகமாக தொடங்கியது. இந்த அமைப்பின் மூலம் மலையளவு தொண்டு தமிழுக்கும் தமிழர்களுக்கு ஆற்ற வேண்டு என்ற அளவிலாத் ஆவலுடன்.... இந்த வலைப்பூவை வடிவமைத்ததில் பெரும் பங்கு தஞ்சை வாசனைச் சேரும். இந்த வாய்ப்பை அவருக்கு நன்றி தெரிவிக்கப் பயன் படுத்திக் கொண்டு.... ((நன்றி வாசன்) அதன் முகவரியைக் கீழே கொடுக்கிறேன்.
http://painthamizhcholai.blogspot.com/

இந்த வெப்சைட் இல் ஈரோடு பற்றி அனைத்தும் உள்ளவாறு தயார் செய்ய படுகிறது எதில் பணிகள் இனும் முடிவடைய வில்லை
http://erode.forumta.net
http://erode.forumta.net
எனது வலைப்பக்கம்
1)பொழுதுபோக்காக தொடங்கிய பிளாக் இன்று 60 க்கு மேற்பட்ட பதிவுகளை கொண்டுள்ளது. கணணி-மஞ்சு என பெயர் வைத்து கணணி சம்பந்தமான தொழில்நுட்பசார் சொந்தப்பதிவுகளையும் சகபதிவர்களின் பயனுள்ள பதிவுகளையும் 6 மாதங்களாக வெளியிட்டு வருகிறேன்.கணணி-மஞ்சு கணணிசம்பந்தமான பல செய்திகள், பதிவுகளை உடனுக்குடன் இங்கிருந்தே பார்வையிடலாம்.
2) மருத்துவ சம்பந்தமான குறிப்பாக தாம்பத்தியம் சம்பந்தமான சக பதிவர்களின் பதிவுகளை மட்டும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடியவாறு வெளியிட்டுவரும் எனது மற்றைய தளம் இல்லறம்
ஆக நானும் இரண்டு பிளாக்கர்களை பராமரிக்கிறேன்.
2) மருத்துவ சம்பந்தமான குறிப்பாக தாம்பத்தியம் சம்பந்தமான சக பதிவர்களின் பதிவுகளை மட்டும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடியவாறு வெளியிட்டுவரும் எனது மற்றைய தளம் இல்லறம்
ஆக நானும் இரண்டு பிளாக்கர்களை பராமரிக்கிறேன்.
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum